Saturday, October 31, 2009
0
Saturday, October 31, 2009
நண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி ?

அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் . உதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும்...
Read more...
Friday, October 30, 2009
2
Friday, October 30, 2009
Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?

லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன...
Read more...
Tuesday, October 27, 2009
0
Tuesday, October 27, 2009
கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை
கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை (Google growth )
createSummaryAndThumb("summary1576445570617982627"...
Read more...
Monday, October 26, 2009
0
Monday, October 26, 2009
நாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி நடைபெறும்?

நாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி நடைபெறும்? முதலில் ஜிமெயில் எப்படி இயங்குகிறது பார்க்கலாம் யாஹூ Chat: You tube Ebay: Friend request: தற்போது உலகை கலக்கும் TwitterResults on இன்னும் சில முக்கிய சேவைகள் Thanks: Cracked .com
createSummaryAndThumb...
Read more...
Wednesday, October 14, 2009
0
Wednesday, October 14, 2009
Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்

Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்சமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் , இதோ நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...ஜனவரி - -----அமைதியை...
Read more...
Tuesday, October 13, 2009
0
Tuesday, October 13, 2009
எஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்ரமணியபுரம்

விஜய் ஜோக்ஸ்எஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஜோக் 1 நிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ?விஜய்: well, how to say in Tamil , எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .நிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல ***தேவி ஒபாமா .ஜோக் 2சுப்ரமணியபுரம் Dialogue,..ஐயோ நீ என்ன சொன்னாலும்...
Read more...
Saturday, October 10, 2009
2
Saturday, October 10, 2009
உங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி ?

(How to Brodcast Live Match in our Site/Blog)கிரிக்கெட் மற்றும் நமது முக்கிய நிகழ்ச்சிகளை Online ல் நேரடிஇலவசமாக ஒளிபரப்பு செய்யலாம் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மற்றும் வீட்டிலோ அலுவலகத்திலோ நடக்கும் முக்கிய விழாக்கள் பிறந்தநாள் விழா போன்றவற்றை இலவசமாக Online Live Telecast ல் நமது...
Read more...
Friday, October 9, 2009
1
Friday, October 9, 2009
உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?

உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை ...
Read more...
Tuesday, October 6, 2009
0
Tuesday, October 6, 2009
போன் பிராப்ளம்

போன் பிராப்ளம் இதனால் நடக்கும் நகைச்சுவை- கொலை
createSummaryAndThumb("summary4029029441071494581"...
Read more...
2
நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?

நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?உங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் மொழி எழுத்துக்கள் உள்ளன அவற்றை சேர்த்து படித்துபாருங்கள் உங்கள் பெயர் ஜபனீஸ் மொழியில் ரெடி .உதாரணமாக Krishna-Meshikiaritoka உங்களுக்கு என்ன .....A - kaB - tuC...
Read more...
Monday, October 5, 2009
0
Monday, October 5, 2009
anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,

anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,, Latest Kasperksy Keys For KasperksyAntivirus தற்போதைய Version KIS 7.8.9 ,KAV 7.8.9 ,KIS2010 ,KAV2010தினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு இதனை பதிவிறக்கம் செய்யhttp://rapidshare.com/files/287871632/Work...
Read more...
Sunday, October 4, 2009
0
Sunday, October 4, 2009
கவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி

கிறுக்கு சுப்பையா, கடன் வசூலிப்பது எப்படி அசராமல் சிரிக்கவைக்கும் காமெடி
createSummaryAndThumb("summary4739904926696599373"...
Read more...
Saturday, October 3, 2009
0
Saturday, October 3, 2009
சண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க
இனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா,அதிகம்பேர் பார்த்த எளியமுறையில், தெளிவான விளக்கம் பன்னீர் பட்டர் மசாலா செய்வது பற்றிய வீடியோ விளக்கம்
createSummaryAndThumb("summary4632947440839578868"...
Read more...
Friday, October 2, 2009
0
Friday, October 2, 2009
Best Comedy
createSummaryAndThumb("summary1431449371550130046"...
Read more...
0
நெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ

நெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ எடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளவது பற்றிய தொழில்நுட்பம் , நாமும் இதனை எளிதாக கற்றுக்கொள்ளலாம் . சிறிய பிலிம் ரோல் கேமரா முன் இணைத்து இதனை செய்கின்றனர் எப்படி என்று விபரமாக தெரிந்துகொள்ள இந்த...
Read more...
1
ஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .
ஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .குழந்தைகள் முதல் மிருகங்கள் வரை ஒரே அட்டகாசம்
createSummaryAndThumb("summary5776363633488232020"...
Read more...
Thursday, October 1, 2009
0
Thursday, October 1, 2009
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளர் பணிக்கு தமிழ் நாட்டில் பணிபுரிய 556 காலியிடங்கள் உள்ளன .இதற்க்கு விண்ணப்பிக்க தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .முழுமையான விபரங்களும் ,விண்ணப்பங்களும் அனைத்து முதன்மை தபால் நிலையங்களிலும் கிடைக்கும் . கட்டணம் ரூ.25 . விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2009 தகுந்த சான்றிதழ்களுடன்...
Read more...
3
வரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்
புதிய தலைமுறை இனியொரு விதிசெய்வோம் என்ற தலைப்பில் வந்திருக்கும் புதிய வார இதழ் , இன்று கல்லூரி சென்று திரும்பியவுடன் நாங்கள் வாங்கும் தினசரி நாளிதழ்களின் நடுவே கண்கவரும் வண்ணத்தில் ஒரு புத்தகம் புதிய தலைமுறை என்ற பெயரில் அறிமுக இலவச இதழ் என்றிருந்தது , என்ன இருக்கபோகிறது புதிதாக என்று ஒதுக்கிவிட்டு நாளிதழ்களை படிக்கதொடங்கினேன். பெரும்பாலும் கொலை ,கொள்ளை இவர்களுக்கு இதை விட்டால் ...
Read more...
Subscribe to:
Posts (Atom)