Saturday, October 31, 2009
0
உங்களுக்கு தேவையான file ஐ Upload Button ஐ தேர்வு செய்யுங்கள் படத்தில் உள்ளவாறு upload ஆகிவிடும் பிறகு பக்கத்தில் உள்ள Share Button தேர்வு செய்து
நண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி ?
அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் .
உதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும் மெயில் லில் அனுப்புவதை விட இது சிறந்தது.இதில் பலரையும் இணைத்து தகவல்களை சிறப்பாக மேம்படுத்த உதவும் .இது எப்படி என்று பார்ப்போம் .
Gmail Account சென்று Documents ஐ click செய்து பிறகு

உங்களது தகவல்களை சரிபர்ப்பவரது Mail Id கொடுத்து invite செய்யுங்கள் அவர் பர்க்கமட்டுமோ அல்லது edit செய்யவுமா என்பதனை தேர்வு செய்யுங்கள் அவ்வாவுதான்.
கீழ்க்கண்டவாறு அவர் உங்கள் Document ஐ சரிபார்த்து திருத்தம் செய்வார் அதனை நீங்களும் பார்க்கமுடியும் .
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “நண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி ?”
Post a Comment