Wednesday, October 14, 2009

0

Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்

  • Wednesday, October 14, 2009
  • Share
  •  Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்

    சமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை  வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் ,  இதோ நீங்கள் பிறந்த மாதத்தை  வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...

    ஜனவரி - -----அமைதியை விரும்புபவர் அமைதியானவர் .

    பிப்ரவரி ------- விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்

    மார்ச்----------  அறிவில் சிறந்தவர் ,எளிதில் கற்றுக்கொளும் திறன்

    ஏப்ரல்---------  அதிகாரம் மிக்க  ஆனால் கொஞ்சம் முட்டாள்தனம்    உடையவர்

    மே-----------அதிர்ஷ்டம் மற்றும் பிறருக்கு உதவும் குணம்

    ஜூன்- -------- அன்பானவர் ,போராட்டகுணம் உடையவர்

    ஜூலை--------  பேரறிவு கொண்டவர்

     ஆகஸ்ட் --------- சிறப்புடையவர் ஆனால் சோம்பேறி

    செப்டம்பர்- ------ஆச்சர்யப்படும் குணம் கொண்டவர்

    அக்டோபர்----------கர்வம் மிக்க ஆனால் உதவும் குணம் கொண்டவர்

    நவம்பர்- -----------எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்

    டிசம்பர்- -------------புத்திசாலி ஆனால் silly ..


    0 Responses to “Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்”

    Subscribe