Friday, October 9, 2009

1

உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?

  • Friday, October 9, 2009
  • Share



  • உங்கள் IP Adderss மறைத்து  இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?

    உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address  அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .

    இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .

    ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை  போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .

    இதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .

    உங்கள் Identity பாதுகக்கபடுகிறது.

    ஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,

    உங்கள் Online நடவடிக்கைகள் பிறர்  கண்காணிப்பதை  தடுக்கலாம் ,


    இது எப்படி என்று பார்ப்போம் ,முதலில்கீழே உள்ள Link சென்று அந்த software Download செய்துகொள்ளுங்கள்


    http://www.real-hide-ip.com/real-hide-ip-download.php
    http://download.cnet.com/Real-Hide-IP/3000-2144_4-10907662.html?part=dl-6309885&subj=dl&tag=button

     பிறகு அதனை   Instaal  செய்து உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்து எவ்வளவு  நேரத்திற்கு ஒருமுறை உங்கள் IP மாறவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்

    அவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....
    அடுத்த கூல் Hacking உடன் விரைவில் .....

    1 Responses to “உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?”

    வீரமணி ..... said...
    October 24, 2009 at 3:45 PM

    super krishna innum ungata eathirparkrom.........thnx


    Subscribe