Showing posts with label google. Show all posts
Showing posts with label google. Show all posts

Monday, May 31, 2010

5

உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?

  • Monday, May 31, 2010
  •  

    நமக்கு  தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க  வழிகள் :
    Step 1:
    முதலில் inbox கீழே  உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
    Step 2 :
    யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time  போன்ற   முழுவிபரங்களும் காட்டும்

    Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று  
    சரிபார்த்துக்கொள்ளுங்கள்

    step 4:
               google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
    step 5:
     அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .



    step 6:
    உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
    முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்  
    google tips      இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .

    security questions உங்கள் password  க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .

    sugession :
           Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours . 

    இதன் தமிழ் அர்த்தம் சரியா என்று சொல்லுங்கள்:

    வழக்கமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருந்து மாறுபட்டு பூத்துக்குலுங்கும் மலர்களைப் போன்ற உன் மனதின் மணத்தைப் பருகி, மெல்லிய கனிகளை சுவைத்து ,உன் பனி படர்ந்தது போலுள்ள வெண்ணிற மார்பில் எனக்கு சாக இடம்கொடு காதலியே.
    Read more...

    Tuesday, March 16, 2010

    0

    கூகிள் எப்படி இயங்குகிறது பார்க்கலாம் வாங்க ..

  • Tuesday, March 16, 2010
  • இணையதளம் என்றாலே கூகிள் என்றாகிவிட்டது , நாம் கூகிள் இல்  தேடும்போது நமக்கு வேண்டிய தகவழலை எப்படி தேடி தருகிறது , அது போல கூகிள் விளம்பரங்கள் எப்படி இயங்குகின்றன என்று பார்ப்போம் .. 
    கூகிள் தேடல் எப்படி நடைபெறுகிறது

     கூகிள் adsense(விளம்பரங்கள் )  எப்படி இயங்குகின்றன

     கூகிள் app எப்படி   இயங்குகிறது

    Read more...

    Friday, January 1, 2010

    4

    கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .

  • Friday, January 1, 2010
  • அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2010 ஆண்டு நாம் அனைவருக்கும் சிறப்பான வெற்றியை தரும் ஆண்டாக அமையட்டும் ..

    கூகிள்  மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .


    கூகிள் நிறுவன தயாரிப்பு என்றாலே எல்லோருக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பு , Browser , OS என தொடர்ந்து மொபைல் துறையில் சாதனை படைக்க தயாராகிவிட்டது .  கூகிள் Nexus one என்ற பெயரில் smartphone இந்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது .

    இதற்காக  HTC நிறுவனத்துடன்  சேர்ந்து  உருவாக்கி உள்ளது.  நடைமுறையில்  உள்ள  மொபைல் களை விட  கூடுதல் வசதிகளுடன் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை .
    “Google Phone = iPhone + a little extra screen and a scroll wheel. Great touch screen, and Android.

    சிறப்புவசதிகள் :


    3G வசதி

    3D benchmark, gets caught in high-res photoshoot பற்றிய  படங்கள்  click here

    High quality வீடியோ வசதி  5 mega pixel camera என பட்டிய நீள்கிறது .

    இதன் விலை $581

     

    முழுவிபரம் :


     

    விலை  & மேலும் விபரங்களுக்கு click here

    Nexus One video

    Read more...

    Friday, November 20, 2009

    0

    கூகிள் OS Demo வெளியிடப்பட்டது பற்றிய விரிவான தகவல்கள்

  • Friday, November 20, 2009


  • முந்தய பதிவில் கூறியது போல இந்த வாரம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த Google OS  பற்றி 

                                   Sundar Pichai, Google's VP of product management  10 am PST க்கு Google OS Demo காண்பித்தார் மேலும் கீழ்க்கண்ட  தகவல்களை  வெளியிட்டார் .

                 முழுமையாக பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு வருடத்தில் கிடைத்துவிடும் . கடந்த வருடமே தயாரானாலும் இன்னும் அத்தனை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம் .

    Chrome OS இல்  speed, simplicity, security ஆகியவை இதன் சிறப்பாக இருக்கும்.

    Demo வின் போது 7 நொடிகளில் Login Screen வருகிறது விபரங்களுக்கு வீடியோ பாருங்கள்  ..(நல்ல வேகம் தான் .... )



    Application Menu எப்படி இருக்கிறது பாருங்கள் 



     படத்தில் உள்ளவாறு Application Menu & Browsing மிக எளிமையாக உடனுக்குடன் மாற்றி பயன்படுத்தும் வகையில்.


     Google Os பார்க்க  அப்படியே Crome Browser போலவே தோற்றமளிக்கும்.

    குறைபாடுகள் :
                பிற Browser களுக்கு Support செய்யாமல் Google Crome Browser க்கு மட்டும் support செய்யும் வகையில்  இருக்கும் .

                 physical hard drives பயன்படுத்தாமல் SSDs . குறிப்பிட்ட Wi-Fi chipsets தேவைப்படும்.

    Data is Stored in the Cloud

                     நாம்  சேமிக்கும் தகவல்கள் நமது Home Directory ல்  இருந்து Network கிற்கு சென்றுவிடும் இதனால் நமது Home Directory வெறும் Cache   அதாவது   duplicate data போல செயல்படும்.

                       நாம் Google OS இருக்கும் System சென்று ஜிமெயில்    கணக்கின் மூலம் மட்டுமே தகவல்களை பயன்படுத்தமுடியும்  இதனால் Google server Down ஆகிவிட்டால் பயன்படுத்துவது கடினம்.

    நம் பயன்பாட்டிற்கு வந்த பின் தான் இதன் நிறை குறைகள் இன்னும் முழுமையாக தெரியும்.   

       முழுமையாக நாம் Googleலை சார்ந்து இருக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கிறது ...  இதனால் கூகிள் மட்டும் போட்டியே இன்றி செயல்படும் நிலையை அடைந்துவிடும் என்று தெளிவாக தெரிகிறது ..





                                          
    Read more...

    Tuesday, November 17, 2009

    2

    இணைய உலகிற்கு கூகிள் கொடுக்கபோகும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் ,

  • Tuesday, November 17, 2009




  •               கூகிள் crome web browser தற்போது 40,000 மில்லியன் மக்களால் பயன்படுத்தபெற்று மிகுந்த   வரவேற்ப்பை அடுத்து ஏற்கனவே அறிவித்தபடி google Os அதனை சிறப்பாக உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறது.

                           இது  open source என்பது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. Netbook எனப்படும் எதிர்காலத்தில் வரவேற்ப்பு பெறப்போகும் 
      விலை குறைந்த  light and inexpensive லேப்டாப்பை  குறிவைத்து வடிவமைத்து வருகிறது . 


                மிக வேகமாக சில நொடிகளில்  இணைய பக்கங்களை Display செய்வது தான் இதன் முக்கிய நோக்கம் . Windows போல் அல்லாமல் குறைந்த அளவு இடத்தையே எடுத்துகொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுவருகிறது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக Google அறிவித்துள்ளது.

             2010 ம் ஆண்டு பிற்பாதியில் முழுமையாக  நம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். linux os அடிப்படையாக கொண்டு இதனை உருவாக்குவதால் வைரஸ் பதிப்பு மிக மிக குறைவாக இருக்கும் என்பது மேலும் சிறப்பு .

          இதற்கென  Google இணையதள பயன்பாட்டிற்கென புதிய வசதிகளை அறிமுகப்படுத்த GO என்றProgramming Language அறிமுகப்படுத்தியுள்ளது .

    இணைய உலகையே மாற்றப்போகும் dubbed SPDY Protocol :

            நாம் செல்லவிரும்பும் வலை பக்கங்களை ie , Firefox லோ டைப்   செய்வதை Http  அதற்குரிய server க்கு சென்று Tcp மூலம் நமது கணினி browser க்கு அனுப்புகிறது , பல ஆண்டுகள ஆகியும் Http எந்த மாறுபடும் இல்லாமல் அப்படியே உள்ளது இதற்க்கு மாற்றாக dubby SPDF என்ற புதிய protocol ( speedy என்று உச்சரிக்கவும் ) Http க்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது , இதனால் 50% வேகமாக இணைய பக்கம் நமக்கு கிடைக்கும்.

               உதாரணமாக இணையதள பக்க Backgroung Image load ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் முதலில் மற்ற தகவல்களை Browser க்கு அனுப்பிவிடும் . குறைந்த Bandwidth ல் அதிக தகவலை அளிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது .

       dubbed SPDY 55% வேகமாக Http ஐ விட இயங்குகிறது என்று google lab உறுதி செய்துள்ளது. விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும் .

                   தற்போது  எல்லா Browserகளும், இணையதளங்களும் Http அடிப்படையிலேயே இயங்குகின்றன ,இவை அனைத்தும் dubbed SPDY protocol க்கு மாறுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை .மைக்ரோசாப்ட்டும் Google தனக்கென்று ஒரு Protocol வைத்துக்கொள்ளப்போவதை நினைத்து கலக்கத்தில் உள்ளது .

                  முடிவில் நமக்கு இந்த இணையதள போட்டி வேகமாகவும் ,நமக்கேற்றவாறும் (speed ,cosistant) இணையதளத்தை மாற்றித்தரும்   என்பது நிச்சயம் .


    மேலும் தெரிந்துகொள்ள :

    dubbed SPDY protocol 

    Http protocol



     Average page load times for top 25 websites


    DSL 2 Mbps downlink, 375 kbps uplink
    Cable 4 Mbps downlink, 1 Mbps uplink


    Average ms
    Speedup
    Average ms
    Speedup
    HTTP
    3111.916


    2348.188


    SPDY basic multi-domain* connection / TCP

    2242.756

    27.93%

    1325.46

    43.55%

    SPDY basic single-domain* connection / TCP

    1695.72
    45.51%
    933.836
    60.23%
    SPDY single-domain + server push / TCP

    1671.28
    46.29%
    950.764
    59.51%
    SPDY single-domain + server hint / TCP

    1608.928
    48.30%
    856.356
    63.53%
    SPDY basic single-domain / SSL

    1899.744

    38.95%

    1099.444

    53.18

    SPDY single-domain + client prefetch / SSL

    1781.864

    42.74%

    1047.308

    55.40%


     -----விரைவில்

    1.  வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும்  Hardware ஐ பாதிக்குமா ?  
    2. உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி  செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான  மக்கள் கருத்துக்கள்  சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு
    Read more...

    Thursday, November 12, 2009

    3

    ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

  • Thursday, November 12, 2009




  • நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

    முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள் .பிறகு படத்தில் உள்ளவாறு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். படத்தில் உள்ளவாறு Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , விபரங்களுக்கு Click here





    அடுத்து படத்தில் உள்ளவாறு  Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.  அடுத்த படத்தில் உள்ளவாறு Locking Process நடைபெறும்

    பிறகு 



    பிறகு Safe search Locked என்று  தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள் ,அவ்வளவுதான் இனி





     ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது .இதன்  பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக படத்தில் உள்ளவாறு வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .



    நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

    google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......


    Read more...

    Saturday, October 31, 2009

    0

    நண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி ?

  • Saturday, October 31, 2009
  •      அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ  முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் .


             உதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும் மெயில் லில் அனுப்புவதை விட இது சிறந்தது.இதில் பலரையும் இணைத்து தகவல்களை சிறப்பாக மேம்படுத்த உதவும் .இது எப்படி என்று பார்ப்போம் .


    Gmail Account சென்று Documents ஐ click செய்து பிறகு
    உங்களுக்கு தேவையான file ஐ Upload Button ஐ தேர்வு செய்யுங்கள் படத்தில் உள்ளவாறு upload ஆகிவிடும் பிறகு பக்கத்தில் உள்ள Share Button தேர்வு செய்து

     
               உங்களது தகவல்களை சரிபர்ப்பவரது Mail Id கொடுத்து   invite செய்யுங்கள் அவர் பர்க்கமட்டுமோ அல்லது edit செய்யவுமா என்பதனை தேர்வு செய்யுங்கள் அவ்வாவுதான்.


    கீழ்க்கண்டவாறு  அவர் உங்கள் Document ஐ சரிபார்த்து திருத்தம் செய்வார் அதனை நீங்களும் பார்க்கமுடியும் .


    Read more...

    Sunday, September 13, 2009

    2

    குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயிலை வராமல் தடுப்பது எப்படி ?

  • Sunday, September 13, 2009
  • குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து  வரும்  மெயிலை வராமல் தடுக்கலாம் எளிய முறைதான் . சில இணையதளங்களில் நியூஸ் லெட்டர்அனுப்பி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் இதுபோன்றவற்றிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் .

    முதலில் படத்தில் காட்டியவாறு  serach the web அருகே உள்ள create a filter கிளிக் செய்யவும் 



    பிறகு அங்கு உள்ள from என்ற இடத்தில் தடுக்க வேண்டிய மெயில் முகவரி கொடுக்கவும்



    பிறகு next step என்ற பட்டனை அழுத்தியதும் படத்தில் உள்ளவாறு உங்களுக்கு ஏற்கனவே அதிலிருந்து வந்த மெயில்களை  காட்டும்



    அவற்றை வேண்டுமானால் Delete செய்து விடுங்கள் .

    இறுதியாக படத்தில் உள்ளவாறு செய்தி தோன்றும் .இனி அந்த முகவரியிலிருந்து மெயில் வராமல் இருக்கும் .





    இந்த வார கிரீடம்வழங்கிய Tamil 10 இணைய தளத்திற்கும் ,எனக்கு ஊக்கம் கொடுக்கும் சக பதிவர்களுக்கும் , பதிவை படிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி அனைவருக்கும் இந்த பதிவை உங்களுக்கு Dedicate  செய்கிறேன். நன்றி
    Read more...
    0

    மெயில் களுக்கு நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில் நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது எப்படி ?

  • நமக்கு வரும் மெயில் களுக்கு   நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில்  நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது  எப்படி ?



    முதலில் உங்கள் ஜிமெயில்  அக்கௌன்ட்  சென்று  settings  உள்ளே சென்று அங்குள்ள Vacation responder   சென்று Vacation responder on செய்து  அங்குள்ள subject, message ஆகியவற்றில் நான் சுற்றுலா செல்கிறேன் வந்தவுடன் உங்கள் மெயில் லுக்கு  பதில் அளிக்கிறேன் நன்றி   என்பது போன்ற செய்தியை பதிவு செய்து  படத்தில் உள்ளபடி கீழே  உள்ள Vacation responder என்பதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லோருக்குமா , அல்லது உங்கள் contact list ல்
     உள்ள நபர்களுக்கு மட்டுமா என்பதை குறிப்பிடுங்கள் அவ்வளவுதான் .  Vacation responder
    ரெடி . உங்களுக்கு வரும் மெயில் களுக்கு  உடனுக்குடன் இந்த செய்தி சென்றுவிடும் ..   மிகவும் எளிதாக செய்து முடிக்கலாம் நண்பர்களே.
    Read more...

    Subscribe