Sunday, September 13, 2009

0

மெயில் களுக்கு நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில் நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது எப்படி ?

  • Sunday, September 13, 2009
  • Share
  • நமக்கு வரும் மெயில் களுக்கு   நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில்  நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது  எப்படி ?



    முதலில் உங்கள் ஜிமெயில்  அக்கௌன்ட்  சென்று  settings  உள்ளே சென்று அங்குள்ள Vacation responder   சென்று Vacation responder on செய்து  அங்குள்ள subject, message ஆகியவற்றில் நான் சுற்றுலா செல்கிறேன் வந்தவுடன் உங்கள் மெயில் லுக்கு  பதில் அளிக்கிறேன் நன்றி   என்பது போன்ற செய்தியை பதிவு செய்து  படத்தில் உள்ளபடி கீழே  உள்ள Vacation responder என்பதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லோருக்குமா , அல்லது உங்கள் contact list ல்
     உள்ள நபர்களுக்கு மட்டுமா என்பதை குறிப்பிடுங்கள் அவ்வளவுதான் .  Vacation responder
    ரெடி . உங்களுக்கு வரும் மெயில் களுக்கு  உடனுக்குடன் இந்த செய்தி சென்றுவிடும் ..   மிகவும் எளிதாக செய்து முடிக்கலாம் நண்பர்களே.

    0 Responses to “மெயில் களுக்கு நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில் நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது எப்படி ?”

    Subscribe