Tuesday, September 29, 2009
0
நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் . இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் .
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் Anti-virus சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.
தினமும் சராசரியாக 500 புதிய வைரஸ்கள் (Anti-virus நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ் ubdate ஆனால்தான் அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும். Anti-வைரஸ் நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update ஆகி புதிய வைரஸ் களை அழிக்கிறது.
எனவே சிறந்த Anti-virus Update அவசியம் ..
உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?
நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் . இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் .
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
இந்த code ஐ அப்படியே Notepad திறந்து Paste செய்யுங்கள் பிறகு உங்கள் கணினியில் உள்ள Antivirus exe File இருக்கும் folder ல் அதே பெயரில் இதனை Paste செய்யுங்கள்.
உதாரணமாக C:/Users/username/Desktop/avast_setup.exe இங்கு உங்கள் Antivirus இருந்தால் அங்கு avast_setup என்றபெயரில் save செய்துவிடுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் Anti-virus சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.
தினமும் சராசரியாக 500 புதிய வைரஸ்கள் (Anti-virus நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ் ubdate ஆனால்தான் அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும். Anti-வைரஸ் நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update ஆகி புதிய வைரஸ் களை அழிக்கிறது.
எனவே சிறந்த Anti-virus Update அவசியம் ..
விரைவில் இலவச /crack Anti-virus தினமும் Update Verson கண்டறிந்து கணினியில் நிறுவுவதற்கு சிறந்ததாக உங்களுக்கு சொல்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?”
Post a Comment