Friday, September 25, 2009
0
மெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்
மெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்
ஜிமெயில்,யாஹூ, ஹாட் மெயில் password ஹாக்கிங் சாப்ட்வேர் $100 அல்லது $200 என்று நெட்டில் பார்க்கிறோம் , இவ்வாறு கொடுத்தால் அவர்கள் தரும் software சரியான password கொடுக்கிறதா ?
இதை பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக பல இணையதளங்களில் பல இரவுகள் தேடி தெரிந்துகொண்டேன் ,உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அப்படி ஒன்று இல்லை என்பதுதான் அந்த இணையதளங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்பது தெளிவாகிறது. நான் இதன் மூலம் உங்களுக்கு சொல்வது என்னைபோல் இவற்றை தேடி நேரத்தை வீணாக்கவேண்டாம் என்பதுதான் .
பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர் அப்படி ஒன்று இருக்குமானால் இணையத்தளத்தில் பாதுகாப்பு என்பதே இருக்காது online banking,shopping போன்றவை வளர்திருக்காது இணையதளம் அதன் சிறப்பை இழந்திருக்கும் .அப்படி இருந்தால் கூகிள் யாஹூ இவற்றில் பணிபுரியும் அனைவரும் விட்டுவிடுவார்களா?
இவ்வாறு பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர் வழங்குபவர்கள் நம் பாக்கெட்டை காலி செய்வதுதான் இவர்களது நோக்கம் இன்னும் சில இணைய தளங்களில் இலவசமாக தருகிறேன் என்று விளம்பரம் வேறு . அந்த தேடலின் போது வேறு சில இணையதளங்களில் its notworking plz give valid software, its cheating dont believe this என்று பார்க்கமுடிந்தது .
பொதுவாக இவ்வாறு இலவசமாக தருகிறார்கள் என்றதும் பலரும் யோசிக்காமல் இலவசம் தானே என்று கண்ணை மூடிக்கொண்டு Download செய்துவிடுகின்றனர் , பிறகு அது ஏமாற்று வேலை என்று தெரிந்து Uninstal செய்துவிடுகின்றனர் பிரச்சினை அத்தோடு முடிந்துவிடவில்லை அந்த போலி ஹாக்கிங் சாப்ட்வேர் வழங்குபவர்கள் அத்துடன் வைரஸ் இணைத்து விடுகின்றனர் அவை நமக்கு தெரியாமல் இருந்து பிறகு அவற்றின் வேலையை தொடங்கும் இவ்வாறு வைரஸ் பரப்பி ஏதாவது தகவலை நமது கணினியில் இருந்து திருடுவதுதான்.
சரி தலைப்புக்கு வருவோம் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர் என்று ஒன்று இல்லை அப்படியானால் நம் நண்பர்கள் பாஸ்வேட் ஹாக் செய்கிறார்களே எப்படி? பாஸ்வேட் ஹாக்கிங் செய்யவே முடியாதா?
இதற்க்கு எனது பதில் முடியும் என்பதுதான் . என்ன குழப்பமாக இருக்கிறதா ?
சாப்ட்வேர் என்று ஒன்று கிடையாது ஆனால் சில பாஸ்வேட் ஹாக்கிங் Techniques இருக்கிறது அவற்றை பயன்படுத்தி பாஸ்வேட் ஹாக்கிங்செய்யலாம் . அவை என்னென்ன Techniques (வழிகள் ) என்று அடுத்த பதிவில் பார்க்கலாம் .

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்”
Post a Comment