Sunday, September 13, 2009
2
குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயிலை வராமல் தடுப்பது எப்படி ?
குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயிலை வராமல் தடுக்கலாம் எளிய முறைதான் . சில இணையதளங்களில் நியூஸ் லெட்டர்அனுப்பி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் இதுபோன்றவற்றிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் .
முதலில் படத்தில் காட்டியவாறு serach the web அருகே உள்ள create a filter கிளிக் செய்யவும்
பிறகு அங்கு உள்ள from என்ற இடத்தில் தடுக்க வேண்டிய மெயில் முகவரி கொடுக்கவும்
பிறகு next step என்ற பட்டனை அழுத்தியதும் படத்தில் உள்ளவாறு உங்களுக்கு ஏற்கனவே அதிலிருந்து வந்த மெயில்களை காட்டும்
அவற்றை வேண்டுமானால் Delete செய்து விடுங்கள் .
இறுதியாக படத்தில் உள்ளவாறு செய்தி தோன்றும் .இனி அந்த முகவரியிலிருந்து மெயில் வராமல் இருக்கும் .
இந்த வார கிரீடம்வழங்கிய Tamil 10 இணைய தளத்திற்கும் ,எனக்கு ஊக்கம் கொடுக்கும் சக பதிவர்களுக்கும் , பதிவை படிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி அனைவருக்கும் இந்த பதிவை உங்களுக்கு Dedicate செய்கிறேன். நன்றி

Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to “குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயிலை வராமல் தடுப்பது எப்படி ?”
September 14, 2009 at 9:22 AM
தமிழ் 10 கிரீடம் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
September 14, 2009 at 11:37 PM
NIZAMUDEEN dont say thanks.u r my friend thats why i told . its no matter .
Post a Comment