Friday, January 1, 2010

4

கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .

  • Friday, January 1, 2010
  • Share
  • அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2010 ஆண்டு நாம் அனைவருக்கும் சிறப்பான வெற்றியை தரும் ஆண்டாக அமையட்டும் ..

    கூகிள்  மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .


    கூகிள் நிறுவன தயாரிப்பு என்றாலே எல்லோருக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பு , Browser , OS என தொடர்ந்து மொபைல் துறையில் சாதனை படைக்க தயாராகிவிட்டது .  கூகிள் Nexus one என்ற பெயரில் smartphone இந்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது .

    இதற்காக  HTC நிறுவனத்துடன்  சேர்ந்து  உருவாக்கி உள்ளது.  நடைமுறையில்  உள்ள  மொபைல் களை விட  கூடுதல் வசதிகளுடன் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை .
    “Google Phone = iPhone + a little extra screen and a scroll wheel. Great touch screen, and Android.

    சிறப்புவசதிகள் :


    3G வசதி

    3D benchmark, gets caught in high-res photoshoot பற்றிய  படங்கள்  click here

    High quality வீடியோ வசதி  5 mega pixel camera என பட்டிய நீள்கிறது .

    இதன் விலை $581

     

    முழுவிபரம் :


     

    விலை  & மேலும் விபரங்களுக்கு click here

    Nexus One video

    4 Responses to “கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .”

    சூர்யா ௧ண்ணன் said...
    January 1, 2010 at 10:14 AM

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


    Thomas Ruban said...
    January 1, 2010 at 5:30 PM

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


    புதிய மனிதா said...
    January 1, 2010 at 8:45 PM

    பிரபாகர் ,RAJESH,சூர்யா ௧ண்ணன்,Thomas Ruban
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


    புதிய மனிதா said...
    January 2, 2010 at 8:56 PM

    wish u the same அண்ணாமலையான் sir..


    Subscribe