Wednesday, January 13, 2010

1

சன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?

  • Wednesday, January 13, 2010
  • Share


  • ஜோக் 1

    டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளோ அடி பட்டது ?
    நண்பன் :  பஸ்ல விஜய் படம் போட்டு விட்டாங்க .. பஸ் போயிட்டு இருக்குறத மறந்து பழக்க தோஷத்துல எழுந்து வெளிய போயிட்டார் , கீழ விழுந்தப்போ ஒரு  லாரி மேல மோதிட்டாறு , அதான் இவ்ளோ பெரிய அடி ...
    டாக்டர்: நல்ல வேள எழுந்து போனதால அடி மட்டும்தான் பட்டாரு ,, புல் படமும் பாத்திருந்தா உயிர் போயிருக்கும் .....



    வேட்டைக்காரன் super scene:

                  ஒரு சைனா காரன் hospital ல admit ஆகி இருந்தான் அப்ப அங்க வந்த விஜய்ய பார்த்து "CHING WONG MOU CHU QI " ன்னு சொல்லிட்டு செத்து போய்ட்டான் .
                 உடனே விஜய் சீனாவுக்கு கஷ்டப்பட்டு பறந்தே போயிட்டு அதோட அர்த்தத்த தெரிஞ்சிக்கிறார் .  நீங்களும் தெரிஞ்சிக்கோங்க ....
    அதன் அர்த்தம் "அட ----  நீ நிக்கிறது ஆக்சிஜன் tube மேல .


    வேட்டைக்காரன் Song Sittuations :


                   விஜய் காட்டுக்கு மான் வேட்டைக்கு போகிறார் அப்போ  புலி கூண்டுக்குள்ள இருக்குறத அனுஷ்கா பார்க்கிறாரு .. அப்போ  புலி விஜய்ய துரத்த ஆரம்பிக்கிது விஜய் உடனே அவரோட TVS 50 எடுத்துக்கிட்டு வேகமா போறாரு  அப்ப வர பாட்டு" புலி உறுமுது புலி உறுமுது" பாட்டு .

               TVS 50 ல Left Indicater போட்டு புலிய ஏமாத்தி Right Indicater போட்டு தப்பிக்கிராறு . அப்போ தென்னை மரத்துல இருந்து தேங்காய் அவர் மண்டைல விழுது அப்போ " என் உச்சி மண்டைல சுர்ருங்குது" பாட்டு
         உடனே புலி குறுக்கு வழில வந்து விஜய்ய மடக்குது அப்ப விஜய் " நா அடிச்சா தாங்க மாட்ட" ன்னு பாடுறாரு  அத கேட்டு புலி உடனே செத்து போய்டுது . 

                 அனுஷ்காவ விஜய் காப்பத்தும்போது      " கரிகாலன் காலப்போல போல கருத்துருக்குது குழலு" பாட்டு ..
     ஜோக் 2
    நண்பன் 1 : சன் டிவி எந்த தைரியத்துலடா  மச்சான்      வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
    நண்பன் 2 : எல்லாம் கலைஞர் காப்பீடு திட்டம் இருக்கும் தைரியத்துலதான் ...



    நகைச்சுவைக்காக மட்டும்  .......

    1 Responses to “சன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?”

    Tirupurvalu said...
    November 20, 2009 at 6:26 PM

    Paavamppa Vijay alluthiruvaaru


    Subscribe