Showing posts with label gmail. Show all posts
Showing posts with label gmail. Show all posts
Tuesday, July 20, 2010
1
Tuesday, July 20, 2010
ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...
ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...
உதாரணமாக
Tech corner:
www.ibibo.com இந்த இணையதளம் சென்று கணக்கை தொடங்கி உங்கள் மெயில் alerts sms மூலம் மொபைலில் பெற்றுகொள்ளுங்கள் ..முக்கியத்தகவல் கொண்ட மெயில்வந்தால் இணையதள வசதி இல்லாத இடத்தில் இருக்கும்போது நண்பர்களிடம் பார்க்கசொல்லி தெரிந்து கொள்ளலாம் ..
Question corner :
வலையுலகில் சுதந்திரமாக எழுதும் உரிமை எல்லா பதிவர்களுக்கும் உள்ளதா?
thanks:
tamilish and technical team..
Read more...
இதனை பற்றி பல முறை எழுதியாகிவிட்டது , இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ..
ஒபாமாவின் ட்விட்டர் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்ட செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும் , அட அது ஒபாமா தானே என்றுஅடுத்து .... ?
ஹாக்கிங் நடக்கும் வழிகள் பற்றி சிலவற்றை தெரிந்துகொள்வோம் ...
நம்முடன் பழகுபவர்கள் ஹேக் செய்யும் முறைகள் :
உங்கள் கணிணியில் keylogger software இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும் நாம் கணியில் உள்ள keyboard இல் type செய்வதை அப்படியே குறிப்பிட்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவிடும் .
இதனால் தான் வங்கிகள் keyboard பயன்படுத்தாமல் கையாளும் வகையில் அவர்களது தளத்தில் mouse மூலம் பயன்படுத்தும் வகையில் இணைத்திருப்பார்கள் ..
அடுத்து ஜிமெயில் கணக்கில் settings --> Forwarding and POP/IMAP
இங்கு சென்று மெயில் முகவரி கொடுத்தால் போதும் உங்களுக்கு வரும் மெயில்கள் அனைத்தும் இந்த முகவரிக்கும் சென்றுவிடும்
.
.
மேற்கூறிய இரண்டும் நம் கணிணியில் , ஜிமெயில் open செய்து வைத்து விட்டு சில நிமிடங்கள் இல்லாத போது அங்குள்ள பிற நபர்கள் எளிதில் செய்து விடமுடியும் பிறகு சில நாட்கள் கழித்து சந்தேகம் வராதவகையில் நம் கணக்கை ஹேக் செய்துவிடமுடியும்
இவற்றை அடிக்கடி check செய்துகொள்ளுங்கள் .
இவற்றை அடிக்கடி check செய்துகொள்ளுங்கள் .
அடுத்து தான் சற்று அதிரவைக்கும் தகவல்
நாம் சாட்டிங்கில் இருக்கும் போது நமக்கு photos ,இணையதள முகவரி link அனுப்பி அதன் மூலம் நமது மெயில் கணக்கை தெரிந்து கொள்ளலாம் , இதற்கென சில software களும் இப்போது வந்துவிட்டன ,
இதனை தடுக்க chatting போன்றவற்றிற்கு தனி mail id வைத்துக்கொள்ளலாம் .
முக்கியமாக நமக்கு வரும் மைல்களை நமது mobile க்கு எஸ்.எம்.எஸ் வரும்படி செய்து கொள்வது சிறந்தது .
கூகிள் நமது மெயில் யாராவது ஹேக் செய்வதை கண்டறியும் வசதி கொண்டது password மாற்றும் எச்சரிக்கை செய்தி அனுப்பும் இதனை எஸ் .எம் .எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தாலும் .
அடுத்து நமது மெயில் ஐடி வலைபக்கத்தில் கொடுத்து விடுகிறோம் எனவே pasword ஒன்றை தெரிந்துகொண்டால் போதும் எனவே உங்கள் தொடர்புக்கு வேறு முகவரி கொடுத்துவிடுங்கள் அதுபோல உங்கள் தள மெயில் id கண்டறி யாதபடி மாற்றிவிடுங்கள் நீங்கள் கொடுத்துள்ள contact id வைத்து hack செய்தாலும் ஒன்றும் செய்யமுடியாது ..
உதாரணமாக
உங்கள் blogger id : abcdefgh @gmail .com
என்றால் அதனை உங்கள் வலைபக்கத்தில் தெரியும்படி வைக்காதீர்கள்
contact me என்னும் இடத்தில் zyxwvu @gmail.com. என்று அமைத்து விடுங்கள் .
ட்விட்டர், facebook போன்றவற்றிற்கு தனி மெயில் id பயன்படுத்துங்கள் .
திடீர் என்று நம் மெயில் முகவரிக்கு password change request என்று மெயில் வந்திருந்தால் யாரோ நம் மெயில் முகவரி தெரிந்து , password கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம் .
உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
Password :
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க www.passpub.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.
மேலும் தெரிந்துகொள்ள click the following:
1.உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது 2.பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவுவது எப்படி
3.நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க,தடுக்கும் வழிகள்
4.கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம்
இதை எல்லாம் விட Hacking பற்றிய நம் அறிவை வளர்த்துகொள்வது அவசியம் .
ஹாக்கர்கள் எத்தகைய முறைகளில் hack செய்கிறார்கள் , எப்படி கண்டறிவது என தெரிந்தால் தான் hacking ஐ தடுக்கமுடியும் .
"ஹாக்கிங் தடுக்கும் முறை பற்றி எழுதினால் எப்படி நடக்கிறது என்று சொல்லி தான் அதனை தடுக்கும் முறைகள் சொல்லமுடியும்"
,
வரும் முன் காப்பதே சிறந்தது...
,
வரும் முன் காப்பதே சிறந்தது...
Tech corner:
www.ibibo.com இந்த இணையதளம் சென்று கணக்கை தொடங்கி உங்கள் மெயில் alerts sms மூலம் மொபைலில் பெற்றுகொள்ளுங்கள் ..முக்கியத்தகவல் கொண்ட மெயில்வந்தால் இணையதள வசதி இல்லாத இடத்தில் இருக்கும்போது நண்பர்களிடம் பார்க்கசொல்லி தெரிந்து கொள்ளலாம் ..
Question corner :
வலையுலகில் சுதந்திரமாக எழுதும் உரிமை எல்லா பதிவர்களுக்கும் உள்ளதா?
thanks:
tamilish and technical team..
Monday, May 31, 2010
5
Monday, May 31, 2010
யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time போன்ற முழுவிபரங்களும் காட்டும்
Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று
சரிபார்த்துக்கொள்ளுங்கள்
step 4:
google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
step 5:
அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .
step 6:
உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்
google tips இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .
security questions உங்கள் password க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .
sugession :
Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours .
இதன் தமிழ் அர்த்தம் சரியா என்று சொல்லுங்கள்:
வழக்கமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருந்து மாறுபட்டு பூத்துக்குலுங்கும் மலர்களைப் போன்ற உன் மனதின் மணத்தைப் பருகி, மெல்லிய கனிகளை சுவைத்து ,உன் பனி படர்ந்தது போலுள்ள வெண்ணிற மார்பில் எனக்கு சாக இடம்கொடு காதலியே.
Read more...
உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?
நமக்கு தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க வழிகள் :
Step 1:
முதலில் inbox கீழே உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
Step 2 :யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time போன்ற முழுவிபரங்களும் காட்டும்
Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று
சரிபார்த்துக்கொள்ளுங்கள்
step 4:
google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
step 5:
அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .
step 6:
உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்
google tips இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .
security questions உங்கள் password க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .
sugession :
Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours .
இதன் தமிழ் அர்த்தம் சரியா என்று சொல்லுங்கள்:
வழக்கமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருந்து மாறுபட்டு பூத்துக்குலுங்கும் மலர்களைப் போன்ற உன் மனதின் மணத்தைப் பருகி, மெல்லிய கனிகளை சுவைத்து ,உன் பனி படர்ந்தது போலுள்ள வெண்ணிற மார்பில் எனக்கு சாக இடம்கொடு காதலியே.
Friday, August 28, 2009
3
Friday, August 28, 2009
நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .
இதோ தெரிந்துகொள்ளும் வழி :
உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்

உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .
இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .
வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.
JAVA opening in CSS Chennai:
Read more...
உங்கள் ஜிமெயில் மெயில் பிறர் பயன்படுத்துகிறார்களா?CSS நிறுவனத்தில் JAVA opening இல்
உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட்பிறர் பயன்படுத்துகிறார்களா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:
நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .
இதோ தெரிந்துகொள்ளும் வழி :
உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்

உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .
இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ signout செய்ய மறந்ததை தற்போது இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.
வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.
JAVA opening in CSS Chennai:
java இல் 1+ years experience உள்ளவர்கள் jaikumarvin@gmail.com என்ற mail ID க்கு resume அனுப்புங்கள் CSS நிறுவன த்தில் opening உள்ளது . உங்களுக்கு தெரிந்த நபர் அங்கு இருந்தாலும் அவர்களின் மூலம் முயற்சி செய்யுங்கள் .jai ho.
Subscribe to:
Posts (Atom)