Showing posts with label job. Show all posts
Showing posts with label job. Show all posts
Thursday, October 1, 2009
0
Thursday, October 1, 2009
வெற்றி நமதே .
Read more...
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளர் பணிக்கு தமிழ் நாட்டில் பணிபுரிய 556 காலியிடங்கள் உள்ளன .
இதற்க்கு விண்ணப்பிக்க தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
முழுமையான விபரங்களும் ,விண்ணப்பங்களும் அனைத்து முதன்மை தபால் நிலையங்களிலும் கிடைக்கும் . கட்டணம் ரூ.25 .
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2009 தகுந்த சான்றிதழ்களுடன் Speed Post ல் மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
http://tamilnadupost.nic.in/rec/notif2009.htm இணையதள முகவரியை பாருங்கள் , விண்ணப்பங்களும் கிடைக்கின்றது .
http://tamilnadupost.nic.in/rec/notif2009.htm இணையதள முகவரியை பாருங்கள் , விண்ணப்பங்களும் கிடைக்கின்றது .
Sunday, September 13, 2009
0
Sunday, September 13, 2009
திருச்சி பெல் நிறுவனத்தில் பி.இ -டிப்ளோமா முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு
திருச்சி BHEL நிறுவனத்தில் B.E/ Diploma முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு
பணியின் பெயர்:பயிற்சி சூப்பர் வைஸர்,பயிற்சி எஞ்சினியெர்
தகுதி : BE/Diploma -Mechanical/Electrical / Electronics with 65%
மொத்த பணியிடம் -600+600=1200
வயது: 27-29
சம்பளம்: பயிற்சி எஞ்சினியெர்;10750-11225:
பயிற்சி சூப்பர் வைஸர்:5600-8600
விண்ணப்பம் Download செய்ய
பயிற்சி எஞ்சினியெர்:
http://careers.bhel.in/etrlive/jsp/et_app.jsp?opt=1
http://careers.bhel.in/etrlive/static/et_challan.pdf
பயிற்சி சூப்பர் வைஸர்
http://careers.bhel.in/strlive/jsp/et_app.jsp?opt=4
http://careers.bhel.in/strlive/static/st_challan.pdf
விண்ணப்ப கட்டணம் :
பயிற்சி எஞ்சினியெர்:400
பயிற்சி சூப்பர் வைஸர்: 300
தமிழகத்தில் சென்னை , திருச்சி தேர்வு மையங்கள்
இம்மாதம் 21 க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
வெற்றி நமதே ..

Friday, September 11, 2009
3
Friday, September 11, 2009
பி .எஸ். என்.எல் வேலைவாய்ப்பு ரெடி
B.S.N.L Telecom operator பணி 300 காலியிடங்கள் B.E/B.Tech in Telecommunications/ Electronics / Computer/IT/ Electrical with minimum 60% முப்பது வயதுக்கு குறையாமல் இருந்தால் 1500 ரூபாய்க்கு டி.டி எடுத்து 14.10.2009 க்குள் விண்ணப்பிக்கலாம் .
ஊதிய விபரம் : The Management Trainee shall be appointed in the IDA pay scale [E-3] of Rs 24,900-50,500/- [pre-revised IDA
pay-scale of Rs.13000-350-18250]
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய & மேலும் விபரங்களுக்கு http://rapidshare.com/files/278213761/Advt_MT_external.doc.html ,http://rapidshare.com/files/278214703/application_form_-_external.doc.html
வெற்றி நமதே ..
Read more...
ஊதிய விபரம்

Subscribe to:
Posts (Atom)