Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts
Thursday, June 10, 2010
1
Thursday, June 10, 2010
vlc player சிறப்பு வசதிகள் :Bookmark :சிங்கம் படத்தை கார்ட்டூன் வடிவில் பார்ப்பது எப்படி ?
நம்மை பொறுத்தவரை vlc player என்பது பாடல் கேட்க்க , படங்களை பார்க்க பயன்படும் ஒன்ற என்பதுதான்,ஆனால் vlc player மற்ற player களை போல் அல்லாமல் பலவியக்கவைக்கும் சிறப்பு வசதிகளை தருகிறது .
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் .
1 Bookmark :
பொதுவாக நமக்கு பிடித்த இணையதளத்தையோ அல்லது தேவையான பக்கங்களையோ மட்டும் bookmark செய்வோம் ,ஆனால் vlc இல் நம் விருப்ப video, audio போன்றவற்றை bookmark செய்யலாம்.
இதன் சிறப்பு என்னவன்றால் அந்த video/audio நமது கணினியிலோ அல்லது வேறு இடங்களிலோ (remote) இருக்கலாம் . அதை கண்டறிந்து ஒளிபரப்பும் .
இதற்க்கு கீழே உள்ள படத்தில் கட்டியபடி தேவையான color code type செய்தால் போதுமானது
கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் படம் எடுப்பது போன்ற தோற்றத்தை அமைக்க உதவும்
Read more...
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் .
1 Bookmark :
பொதுவாக நமக்கு பிடித்த இணையதளத்தையோ அல்லது தேவையான பக்கங்களையோ மட்டும் bookmark செய்வோம் ,ஆனால் vlc இல் நம் விருப்ப video, audio போன்றவற்றை bookmark செய்யலாம்.
இதன் சிறப்பு என்னவன்றால் அந்த video/audio நமது கணினியிலோ அல்லது வேறு இடங்களிலோ (remote) இருக்கலாம் . அதை கண்டறிந்து ஒளிபரப்பும் .
2.Webcam Video Recording:
நம் கணிணியில் உள்ள webcam மூலம் video க்களை பதிவுசெய்யும் வசதி கீழே உள்ள படத்தில் உள்ளவாறு செயல்படுத்தலாம் .
நமக்கு விருப்பமான color selection செய்து தேவையான நிறத்தில் வீடியோ பார்க்கலாம்இதற்க்கு கீழே உள்ள படத்தில் கட்டியபடி தேவையான color code type செய்தால் போதுமானது
3.Add Logo:
நமக்கு தேவையான லோகோ அமைக்கும் வசதி
video effects சென்று logo option தேர்வுசெய்து நமக்கு தேவையான லோகோ add செய்யலாம்
4.Video Rotation:
இந்தவசதி மூலம் வீடியோ வை 360 degree வரை சுழற்றி பார்க்கலாம் .
கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் படம் எடுப்பது போன்ற தோற்றத்தை அமைக்க உதவும்
5.Optimal for Muti-Screen
இந்த சிறப்பு வசதி மூலம் ஒரு வீடியோ வின் பல்வேறு பகுதிகளாக பிரித்து நமக்கு ஏற்ற வடிவில் பார்க்கும் வசதி.
lll6.Video magnification/Zoom in & out;
இதன் மூலம் படத்தில் கட்டியவாறு இடது மேல்புற மூலையில் சிரியவடிவில் வீடியோ தோன்றும் நமக்கு தேவையான பகுதியல் zoom செய்துபார்க்கலாம் ..
அட இவ்வளவு வசதிகளா ? என்று நினைக்காதீர்கள் இன்னும் பலவசதிகள் உள்ளன நமக்கு வேண்டிய jpg,mpeg என பல்வேறு வடிவில் photo எடுக்கவும் வசதி உண்டு .
பதிவு பெரிதாக இருப்பதால்
vlc மூலம் game விளையாடமுடியுமா ?
நாம் பார்க்கும் திரைப்படங்களை உதாரணமாக சிங்கம் (நம்ம சூர்யா) படத்தை கார்ட்டூன் வடிவில் பார்ப்பது?. அதுவும் vlc ல தாங்க
அடுத்து பார்க்கலாம் ..........
Thursday, June 3, 2010
0
Thursday, June 3, 2010
Choose channel 5 for best video....
Read more...
சிங்கத்தை வெல்லுமா இந்தியா?இந்தியா- இலங்கை கிரிக்கெட் live
Choose channel 5 for best video....
Friday, May 28, 2010
1
Friday, May 28, 2010
சிங்கம் - அட்டகாசம்
நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படம் .சூர்யா ,ஹரி , விவேக் ,பிரகாஷ்ராஜ் அனுஷ்கா என எதிர்பார்த்து சங்கம் தியேட்டர் ல் பர்ர்த்த படம் . ஆரம்பம் முதலே ஹரி யின் விறுவிறுப்பு , சூர்யா வின் கம்பீரம் என அசத்தல் . வழக்கமான தாதா கதையில் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருக்கிறது .
சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை அவரது சொந்த ஊரில் மோதமுடியாமல் , பழிவாங்க சென்னைக்கு இன்ஸ்பெக்டர் ஆக்கி , அவரை பழிவாங்க நினைத்து தனது ஆள் ,பணம் தாதா என எல்லாவற்றையும் இழந்து சூர்யாவால் கொல்லப்படுகிறார் பிரகாஷ் ராஜ் என்பதை கொஞ்சம்கூட போர் அடிக்காமல் விறுவிறுவென ஓவ்வொரு நொடியும் செல்லும் கதை .
விவேக் காமெடி அசத்தல் சில இடங்களில் மட்டும் இழுக்கிறது , பிரகாஷ் ராஜ் வழக்கமான தாதா , சூர்யாவின் ஊரில் அவரிடம் மோதும் போது ஊர் மக்கள் அனைவரும் வந்து மிரட்டி காரை உடைப்பது தியேட்டர் ரை அதிரவைக்கும் காட்சி படையப்பா ஊஞ்சல் காட்சி போல் , பாடல் தான் சுமார் ராகம் மற்றபடி எல்லாமே அசத்தல் .
தூத்துக்குடி ,தாமிரபரணி என உயர்த்தி சொல்லி ,சென்னை ,கூவம் என சென்னையை இறக்கியிருப்பது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் .
அனுஷ்கா படம் முழுக்க வந்து அசத்துகிறார் ,இனி போலீஸ் கதை என்றால் சூர்யா தான் என சொல்லும் அளவுக்கு துரைசிங்கமாக வருகிறார் . சன் piture கொடுத்திருக்கும் சும்மர் வேட்டை இந்த சிங்கம்.
தியேட்டர் முழுவதும் சிரிப்பும் கைதட்டல் தான் , சென்னையில் இப்படி என்றால் பிற சிறிய ஊர்களில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் .தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் எங்கள் கோயமுத்தூர் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை ...
விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காதவன் இந்த சிங்கம் . மாஸ் ஹீரோ என்ற பெயரை சூர்யாவுக்கு வாங்கிதந்திருக்கிறது . ரஜினிக்கு அடுத்த மாஸ் சூர்யா தான் என்று சொல்லலாம் . சூர்யாவுக்கு 100% கொடுத்திருக்கும் 25 வது படம் சிங்கம்,
2:30 மணிநேரம் குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய பரபரப்பான விறுவிறுப்பான mass family entertainer மசாலா படம். சிரித்துகொண்டே விறுவிறுப்பாக செல்கிறது இந்த சிங்கம் . 100% entertainment.
indru

Tuesday, May 11, 2010
Monday, April 12, 2010
0
Monday, April 12, 2010
கதை கேளு .. கதை கேளு ... தொடர் பதிவுக்கு அழைத்த நிஜாம் அவர்களுக்கு நன்றி .
வீட்டில் உள்ளவர்களிடம் கதை கேட்டதை விட தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலர் தான் எனக்கு பெரும்பாலான கதைகளை அறிந்துகொள்ள உதவியது . அதில் படித்த முகமது பின் துக் லக் கதையை சொல்லி இருக்கிறேன் ..
முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது. இங்கு மாற்றினான் . லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .
தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.
தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
அதை இப்போது பார்ப்போம் :
ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.
முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .
தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .
கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.
அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.
தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.
முகாலய மன்னர்களில் சிறப்பானவர் முகமது பின் துக்ளக் அவர் இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டவர் . அத்தோடு அல்லாமல் சீனாவின் செல்வவளத்தை பெற்று நாட்டை பெரிய சக்தியாக மாற்ற நினைத்து சீனா வை கைப்பற்ற லட்சம் குதிரை படை வீரர்களை அனுப்பினார் .
அவரது அமைச்சர்கள் இமயமலையை தாண்டி சென்று சீனாவை வெல்வது கடினம் என்று சொல்லயும் படைகளை அனுப்பினார் . இமயமலையயை தாண்டி சீனாவை அடைவதற்குள் கடும் குளிர் , பயண களைப்பாலும் சோர்ந்து சீனாவை அடைந்தனர் . அங்கு இவர்களுக்காக பிரம்மாண்டமாக காத்து கிடந்த சீன படைகளிடம் தோற்று போய்விட்டனர் .
திரும்பி வரும்போது ஹிமாச்சல படைகள் இவர்களது உணவுகளை அபகரித்துவிட்டன குற்றுயிரும் குலைஉயிருமாக முகமது பின் துக்ளக் முன் வந்து வீழ்ந்தனர் .
தோல்வியை தங்கிக்கொள்ளமுடியாமல் முகமது பின் துக்ளக் அத்தனை பேர் தலைகளையும் சீவ சொல்லிவிட்டான் .
இதன் பிறகு சிந்து மாகணத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்க படைகளோடு கிளம்பினான் போகும் வழியில் ஓய்வெடுக்கும் போது ஸ்பெஷல் மசாலாவுடன் சமைத்த மீனை சாப்பிட்டன் . அந்த மீன் கெட்டுபோய் இர்ருந்ததோ அல்லது விஷம் கலந்து இருந்ததோ திடீரென முகமது பின் துக்ளக் நோய் வாய் பட்டு காய்ச்சலில் உடல் தூக்கிபோட உடல் சுருண்டு (20-03-1351) ல் காலமானான் ..
கல்வியறிவு மிகுந்த , கொடூரமான ,கலைத்திறம்மிக்க , கிறுக்கு தனம் பிடித்த முகமது பின் துக்ளக் வாழ்க்கைக்கு ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது.
அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .
பிடித்த அனைவரும் தொடரலாம் ......
Read more...
முகமது பின்துக்ளக் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீன்
துக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற்ற காரணமான கொடூர கதை
கதை கேளு .. கதை கேளு ... தொடர் பதிவுக்கு அழைத்த நிஜாம் அவர்களுக்கு நன்றி .வீட்டில் உள்ளவர்களிடம் கதை கேட்டதை விட தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலர் தான் எனக்கு பெரும்பாலான கதைகளை அறிந்துகொள்ள உதவியது . அதில் படித்த முகமது பின் துக் லக் கதையை சொல்லி இருக்கிறேன் ..
முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது. இங்கு மாற்றினான் . லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .
தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.
தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
அதை இப்போது பார்ப்போம் :
ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.
முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .
தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .
கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.
அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.
தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.
முகாலய மன்னர்களில் சிறப்பானவர் முகமது பின் துக்ளக் அவர் இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டவர் . அத்தோடு அல்லாமல் சீனாவின் செல்வவளத்தை பெற்று நாட்டை பெரிய சக்தியாக மாற்ற நினைத்து சீனா வை கைப்பற்ற லட்சம் குதிரை படை வீரர்களை அனுப்பினார் .
அவரது அமைச்சர்கள் இமயமலையை தாண்டி சென்று சீனாவை வெல்வது கடினம் என்று சொல்லயும் படைகளை அனுப்பினார் . இமயமலையயை தாண்டி சீனாவை அடைவதற்குள் கடும் குளிர் , பயண களைப்பாலும் சோர்ந்து சீனாவை அடைந்தனர் . அங்கு இவர்களுக்காக பிரம்மாண்டமாக காத்து கிடந்த சீன படைகளிடம் தோற்று போய்விட்டனர் .
திரும்பி வரும்போது ஹிமாச்சல படைகள் இவர்களது உணவுகளை அபகரித்துவிட்டன குற்றுயிரும் குலைஉயிருமாக முகமது பின் துக்ளக் முன் வந்து வீழ்ந்தனர் .
தோல்வியை தங்கிக்கொள்ளமுடியாமல் முகமது பின் துக்ளக் அத்தனை பேர் தலைகளையும் சீவ சொல்லிவிட்டான் .
இதன் பிறகு சிந்து மாகணத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்க படைகளோடு கிளம்பினான் போகும் வழியில் ஓய்வெடுக்கும் போது ஸ்பெஷல் மசாலாவுடன் சமைத்த மீனை சாப்பிட்டன் . அந்த மீன் கெட்டுபோய் இர்ருந்ததோ அல்லது விஷம் கலந்து இருந்ததோ திடீரென முகமது பின் துக்ளக் நோய் வாய் பட்டு காய்ச்சலில் உடல் தூக்கிபோட உடல் சுருண்டு (20-03-1351) ல் காலமானான் ..
கல்வியறிவு மிகுந்த , கொடூரமான ,கலைத்திறம்மிக்க , கிறுக்கு தனம் பிடித்த முகமது பின் துக்ளக் வாழ்க்கைக்கு ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது.
அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .
பிடித்த அனைவரும் தொடரலாம் ......
Tuesday, March 16, 2010
1
Tuesday, March 16, 2010
Read more...
சாதித்த Dhoni சாய்ந்த Ganguly
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த போட்டி கங்குலியா ,தோனியா ? நமக்கு பிடித்த 2 அணிகளும் மோதும்போது இன்னும் பரபரப்புதானே? . சென்னை அணி முதல்போட்டியில் தோற்று முதல்வேற்றியை நோக்கியும் கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றியை நோக்கியும் களம் இறங்கின .
கோப்பையை வெல்லும் அணி எது? என்ற opinion poll ல் சென்னை அடுத்து கொல்கத்தா அணிதான் வாக்குகள் பெற்றுள்ளதை மேலே காணலாம் , பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ம் இவை இரண்டும் தானே ..
டோஸ் வென்ற சென்னை அணி batting இல் விஜய் முதல் ஓவரிலேயே மொக்கை போட ஆரம்பித்தார் ,
ஹைடன் ரைனா இன்றும் ஏமாற்ற பத்ரிநாத் விஜய் ஜோடி டெஸ்ட் போட்டி போல ஆரம்பித்தது , இன்றைய மேட்ச் அவ்வளவுதான் அவ்வளவு மந்தமாக போனது .
விஜய் அவுட் ஆக தோனி வந்ததும் ஸ்கோர் கொஞ்சம் வந்தது , 16 வது ஓவரில் தான் 100 வந்தது இதுதான் ipl3 ல் குறைவான ஸ்கோர் .பந்துவீச்சிற்கு சாதகம் என்பதை அறிந்து அதற்கேற்ப ஆடி கடைசி 4 ஓவரில் தனது விஸ்வரூபம் காட்டி ரன்களை ஜெட் வேகத்திற்கு உயர்த்தினார் . ஒரே சரவெடி பட்டாசு , சென்னை அணிக்கு டோனி போதும் என்பதுபோல் இருந்தது இன்றைய ஆட்ட நாயகனும் டோனிதான் . ,
பத்ரி இன்னும் அதிரடி காட்டி இருந்தால் 185 வந்திருக்கும் .பாலாஜி ஓவரிலேயே 50 அடித்து விடுவார்களே என்ற பயமும் இருந்தது .விஜய் , பத்ரி 20 -20 போட்டிக்கு ஏற்றவாறு அதிரடி காட்டினால் நன்றாக இருக்கும் .
பத்ரி இன்னும் அதிரடி காட்டி இருந்தால் 185 வந்திருக்கும் .பாலாஜி ஓவரிலேயே 50 அடித்து விடுவார்களே என்ற பயமும் இருந்தது .விஜய் , பத்ரி 20 -20 போட்டிக்கு ஏற்றவாறு அதிரடி காட்டினால் நன்றாக இருக்கும் .
கொல்கத்தா முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்து தடுமாறியது அடுத்து வந்த இரண்டு ஷாஹ்க்கள் அதிரடி காட்டி அவுட் ஆக கங்குலி என்ன செய்வது புரியாமல் அவ்வப்போது ரன் அடித்தார் பாலாஜி இந்து ஏனோ அதிரடி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்து அணியில் தன்னை உறுதிசெய்துகொண்டார் , கோனி ,மோர்கல் என பந்துவீசி கொல்கத்தா அணி தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுருட்டினர் .
தோணி தான் சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் உறுதிசெய்தார் , தோணி அளவிற்கு கங்குலி இடம் நம்பிக்கை இல்லாததே கொல்கத்தா அணி தோல்விக்கு காரணம் . இரண்டு அணிகளுமே விக்கெட் இழந்து போராடியபோது தோணி சிறப்பாக ஆடி ரன் குவித்தார் சென்னை அணியை விட கொல்கத்தா அணி ரன்கள் விக்கெட் இரண்டிலும் சிறப்பாக இருந்தது .ஆனால் கங்குலி பதட்டத்துடன் விளையாடி ஆட்டம் இழந்தார் .
இந்திய அணி கேப்டன்களில் சிறப்பானவர் என்ற பெயர் கங்குலிக்கு உண்டு அதனாலேயே பலருக்கும் அவரை பிடிக்கும் ஆனால் தோணி எப்பவுமே பதட்டபடாமல் இருப்பதால் அவரால் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெறமுடிகிறது அணி எவ்வளவு மோசமான நிலையில் விளையாடினாலும் தன்னால் முடிந்தவரை போராடி வெற்றி பெற முயல்பவர் என மீண்டும் நிருபித்து காட்டினார் .
Mr.cool dhoni..
Mr.cool dhoni..
இதுவரை நடந்த போட்டியில் குறைந்த ரன்கள்109 எடுத்த அணி கொல்கத்தா அணி தான் . விஜய், பத்ரி பாலாஜி சார் இனியாவது முழு திறமை காட்டி இந்தியா அணியில் இடம்பெற வாழ்த்துக்கள் ...
எப்படியோ இறுதி போட்டியில் இவை மீண்டும் மோதினால் இன்னும் மகிழ்ச்சிதான் .. ஆனால் டெல்லி அணியின் அதிரடி இதை மாற்றிவிட வாய்ப்பும் உண்டு.
ஷாக் கொடுத்த பெங்களூர் :
இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணிதான் மிக பாவம் 203 அடித்தும் பெங்களூர் அணியிடம் தோற்றது .ப்ரீத்தி ஜிந்தா 203 வந்ததும் சந்தோசத்தில் ஆட வழக்கம் போல் சோகமானார் இறுதியில் பெங்களூர் அணி தீபிகா படுகோனே அழகாக உற்சாகமாக பேட்டி கொடுத்து ப்ரீத்தி ஜிந்தாவை வெறுப்பேற்றினார் ..

Monday, March 15, 2010
0
Monday, March 15, 2010
ஐ.பி.எல் திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
Read more...
IPL 3 சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வெல்லுமா ?அணிகளின் நிலவரம் ஓர் அலசல் ..
ஐ.பி.எல் திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத் டெக்கான் அணியிடம் தோற்றது கில்க்ரிஸ்ட் அதிரடி ச்ய்மொண்ட்ஸ் ,கிப்ஸ் கூட்டணி ரன்களை மெதுவாக உயர்த்தியது .
சென்னை அணியில் பந்துவீச்சு மிக மோசம் முரளி மட்டும் நன்றாக வீசினார் ஏகப்பட்ட wide ,தியாகி ஓவரை விலாசிவிட்டனர் கடைசிபந்தை கெம்ப் வீசி ஓவரை முடித்தார் .வாஸ் முதல் மூன்று விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் தோணி , மோர்கல் மட்டும் சிறப்பாக ஆடினார் .
ஐ.பி.எல் அணிகளில் சிறந்த அணி எந்த அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம் .

வலுவான அணிகள் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் , டெக்கான் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளன பெரிய எதிர்பார்பிலாத மும்பை , கொல்கத்தா அணிகள் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன .
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் அணிக்கு யூசுப் மிகப்பெரிய பலம் ஐ.பி.எல் 3 ஆட்டத்தின் முதல் சத்தத்தை தொட்டவர் அதுவும் 37 பந்துகளில் டெண்டுல்கர் ஆட்ட இறுதியில் யூசுப் batting ஐ வெகுவாக பாராட்டினார்.இருந்தாலும் இவரை வைத்து எல்லா போட்டிகளையும் வெல்வது என்பது எளிதல்ல.வார்னே,ஸ்மித் இருந்தாலும்தற்போது பலவீனமான அணி.அதெப்படி யூசுப் பதான் ஐ.பி.எல் ல மட்டும் அடியோ அடின்னு அடிக்கிறாரோ தெரியல இந்தியா அணிக்கு இதுல பாதியாவது இனி அடிக்கணும் ..
பஞ்சாப்:
யுவராஜ் க்கு பதில் தற்போது சங்கக்கரா கேப்டன் .அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை அனைவரும் சிறப்பாக விளையாடினால்வாய்ப்பு உண்டு .கைப். ஜெயவர்தேனா அணிக்கு பலவீனம் என்று சொல்லலாம் .
மும்பை :
சச்சின் ,ஜெயசூர்யா என்று அதிரடி வீரர்கள் மற்றும் நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய திவாரி & ராய்டு இருவரும் கூடுதல் பலம் பந்துவீசும் சிறப்பாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
பெங்களூர் :
கடந்த ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிவரை வந்த அணி பண்டே , கோஸ்வாமி என அதிரடி மற்றும் டிராவிட் , காலிஸ் என பட்டிங் வரிசை பந்து வீச்சில் கும்ப்ளே மற்றும் பிரவீன் குமார் இருந்தாலும் சொல்லிக்கொளும் வகையில் சிறப்பாக ஏதும் இல்லை ஏதேனும் magic நடந்தால் வெல்ல வாய்ப்பு. அனைத்து அணிகளைவிட பலவீனமான அணி என்று சொல்லலாம்.
கொல்கத்தா :
கங்குலி மீண்டும் கேப்டன் ஆகி முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார் ஷாஹ் & mathews சிறப்பான batting பந்துவீச்சில் இசா ந் சர்மா , mathews ,முரளி கார்த்திக் என பட்டிங்கை இட பந்துவீச்சில் பலம் அதிகம் batting வலு பெற்றால் வாய்ப்பு உள்ளது .குங்குலி தான் சிறந்த அணி தலைவர் என்று கட்டுவார் என எதிர்பார்க்கலாம் .
ஹைதராபாத் டெக்கான் :
கில்க்ஹ்ரிஸ்ட் அதிரடி ஆட்டம் எவ்வளவு அதிக ரன்களையும் எடுக்கவைக்கும் ஆனால் அடுத்து வரும் கிப்ஸ் ,symonds , ரோஹித் சர்மா கை கொடுத்தால் பலமான அணிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை ..பந்துவீச்சும் வாஸ் , ஓஜா ,symonds என்று சிறப்பாக உள்ளது .
டெல்லி :
புதிய கேப்டன் கெளதம் கம்பீர், சேவாக் , டி வில்லியர்ஸ் , தினேஷ் கார்த்திக் , டில்ஷான் என்று பலமான பந்துவீச்சு இந்த அணியிடம் 250 ரன்கள் ஏதாவது ஒரு போட்டியிலாவது எதிர்பார்க்கலாம் பட்டிங்கில் சிறந்த அணி இதுதான் . பந்துவீச்சுதான் சற்று பலவீனமாக உள்ளது . பந்து வீச்சு கை கொடுத்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணி.
சென்னை:
shane bond ஐ 3 .5 கோடி க்கு வாங்கி சென்னை அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தயுள்ளனர். ஜஸ்டின் கெம்ப் அதிரடி ஆட்டம் கண்டிப்பாக கை கொடுக்கும் மேலும் டோனி ,ஹய்டன், ரைனா ஆகியோரின் அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது .
இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி தேடித்தந்த தோனிக்கு ஐ.பி.எல்லில் இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டவில்லை .இப்போது சிறந்த அணியாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு இந்த முறை அதிகம். mr. cool Dhoni இதனை செய்வார் என்று நம்புவோம் ..
ஹய்டன் ஏதோ வித்தியாசமான பேட் வெச்சி அடிச்சி நொறுக்க போறாரா பார்க்கலாம் அப்டி என்ன அடிக்கிறார்னு . சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் ...

இன்னும் சில வீரர்கள் எல்லா அணிக்கு வந்துசேரவில்லை இன்னும் அவர்கள் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும்
ஏப்ரல் 25 வரை பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது . அன்று தெரிந்துவிடும் யார் ஐ.பி.எல் 3 சாம்பியன் யார் என்று .ஐ.பி.எல் பொறுத்தவரை திறமையைவிட அதிர்ஷ்டம் மிக முக்கியம் எனவே யாராலும் சரியாக கணித்து சொல்லிவிட முடியாது என்பது நிச்சயம்.
உங்கள் பார்வையில் கோப்பையை வெல்லும் அணி எது என்று வாக்களித்து விட்டு செல்லுங்கள் அப்படியே உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல தகவலாக இருக்கும் .
+ : டெல்லி ,சென்னை, கொல்கத்தா ,மும்பை.
- : பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான்.
+ - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....
அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண
- : பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான்.
+ - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....
அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண
Saturday, March 13, 2010
0
Saturday, March 13, 2010
ஐ.பி.எல் தொடக்கவிழா ,முதல்போட்டி ,யு டி யூப் ஒளிபரப்பு மற்றும்லலித் மோடி ..
ஐ .பி .எல் திருவிழா(12th march) இன்று கோலாகலாமாக தொடங்கியது மாவோயிஸ்டுகள் மற்றும் வார்னே மிரட்டலை பொருட்படுத்தாது வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டாலும் போட்டி நடைபெறும் என சொல்லி தீபிகா படுகோன் ஆட்டம் , வான வேடிக்கை பிரபல வீரர்கள் கேரி சோபெர்ஸ் , லாரா என விழாவிற்கு என்னென்ன வகையில் சிறப்பாக தொடங்க முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் செய்து ரசிகர்களை ஐ.பி.எல் பக்கம் திருப்பினார் லலித் மோடி .
முதல் ஆட்டத்தில் டெக்கான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி டெக்கான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 91 எடுத்ததுதான் கங்குலியின் அதிகபட்ச ரன் ஆனால் கங்குலி ,திவாரி இருவரை டக் அவுட் செய்தார் வாஸ் . 5 .1 ஓவரில் 4-31
என்ற நிலையில் இலங்கை வீரர் ஆங்கிலோ மத்யுஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஷாஹ்
இருவரும் அபாரமாக
ஆடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 161 எடுக்க உதவினர் .இந்த ஷாஹ் பாகிஸ்தானில்
பிறந்து இங்கிலாந்து அணியில் தற்போது ஆடிவருகிறார்.
அடுத்து ஆடிய டெக்கான் அதிரடியாக ஆடி தோல்வியடைந்தது கில்க்ரிஸ்ட் மட்டும்
அதிகபட்சமாக 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் .கில்க்ரிஸ்ட் ஆடியதை பார்க்கும்போது 15 ஓவர்களில் வெற்றிபெறும் நிலையில்இருந்தது. அடுத்து வந்த கிப்ஸ், சைமெண்ட்ஸ் ,ராகேஷ் சர்மா அடுத்தடுத்து
ஆட்டம் இழக்க 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் ஆட்டம் பரபரப்பு இல்லாமல் தொடங்கினாலும் இறுதியில் பரபரப்பை உண்டாக்கியது
.நாளை மும்பை - ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப் - டெல்லி அணிகளும் மோது கின்றன இரண்டு
போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கங்குலி ரன்யேதும் எடுக்காவிட்டாலும் சிறப்பாக bowler களை மாற்றி பந்துவீசசெய்து வெற்றி
பெறவைத்தார் . இல்லாவிட்டால் ஷாருக் அப்துல் ரசாக்கிற்கு போன் போட்டுஅடுத்த போட்டிக்கு
வரசொல்லியிருப்பார் .
புதிய ஐ.பி.எல் கேப்டன் களாக பொறுப்பேற்றுள்ள சங்கக்கரா & கம்பீர் நாளை என்ன செய்வார்கள்
என்று தெரிந்துவிடும்.ஐ .பி .எல் you Tube ல் ஒளிபரப்பினாலும் ஐந்து நிமிடம் தாமதமாக இருப்பதால்
அவ்வளவாக ரசிக்க முடியவில்லை இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வீடியோ க்களில் விளபரங்களை
போட்டு போட்டியை ரசிக்கவிடுவதில்லை கூகிள் விளம்பரம்போதாது என்று Clicksor
விளம்பரங்கள் . ஒன்றிக்கு மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் விளம்பரங்களை போட
அவற்றை அடிக்கடிநிறுத்திவிடுகின்றனர் .
முடிந்தவரை சிறந்த சேனல் வீடியோ க்களை இந்த வலை பக்கத்தில் தரமுயற்சிக்கிறேன் ..
ரஜாக் ,அப்ரிடி, தன்வீர் ஆகியோர் இல்லாதது எல்லோருக்கும் சற்று ஏமாற்றமே ..ஞாயிற்று கிழமைதான்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டி தொடங்குகிறது டெக்கான் அணிக்கு எதிராக . சென்னை அணியில்
ஜஸ்டின் கெம்ப் கூடுதல் பலம் என்பது நிச்சயம் ..

Tuesday, March 2, 2010
2
Tuesday, March 2, 2010
இன்று நடந்த போட்டிகளின் முடிவுகள் விபரம் :
Read more...
ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இந்தியா
நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில், வீழ்த்திய உற்சாகத்தில் இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்திரேலியாவை சந்தித்தது.
டில்லியில் நடக்கும் உலககோப்பை ஹாக்கி போட்டியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று 2nd march இரவு 8 :30 மணிக்கு மோதின. பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியது ஆஸ்திரேலியா வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஆடியது ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது .இறுதிவரை ஆட்டம் oneside game ஆகவே இருந்தது .
ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் ஸ்பெயினை வென்றது .1972 ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியா அணி தொடர்ந்து இரண்டு முறை வென்றது இல்லை என்பது வருந்தக்கூடிய செய்தி ..முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தும் இன்று தோற்றது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது .
இன்று நடந்த போட்டிகளின் முடிவுகள் விபரம் :
6-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தென்ஆப்ரிக்காவையும்
பாகிஸ்தான் 2 - 1 ல் ஸ்பெயினையும்
5 -2 ல் ஆஸ்திரேலியா இந்தியாவையும் வீழ்த்தின .
Sunday, February 28, 2010
1
Sunday, February 28, 2010
சகோதரி என் இனிய இல்லம்-சிநேகிதி
Read more...
கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்
என்மீது எப்பொழுதும் அக்கறை அன்பும் கொண்டுள்ள பிரபாகர் சார் அழைத்தால் இந்த
கிரிக்கெட் - தொடர் பதிவு...
இத்தகைய தொடர் பதிவுகள் நண்பர்களின் கருத்துக்களை புரிந்துகொண்டு நட்பை வளர்க்க சிறந்தவழி என்பது நிச்சயம்..
கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் . முடிந்தவரை பிறவீரர்களை சேர்த்துள்ளேன் .
1.பிடித்த கிரிக்கெட் வீரர் –சச்சின் டோனி, ஸ்டீவ் வாக்.
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ஸ்ரீகாந்த் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கும் தமிழக வீரர்கள் .
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – மெக்ராத்,ஸ்ரீநாத்
4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்
Andrew Caddick
இந்த வீடியோ பார்த்தல் ஏன் என்று புரியும்
உலககோப்பை 2003 ல் இந்த ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டத்தில் கென்யா விற்கு ய்திராக சதம் அடித்ததை Caddick சிறிய அணிகளுடன் மட்டுமே சிறப்பாக விளையாடுவார் என்று விமர்சித்தார் இதார்க்கு சச்சின் கொடுத்த பதில் இந்த சிக்ஸ் இதுதான் சச்சினின் சிறப்பான சிக்ஸ் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டத்தில் தான் Caddick அதிகபத்ச் ரன்கள் கொடுத்தார் .
5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -முரளிதரன் .
6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -அஜந்தா மென்டிஸ்( ஓவர் பில்டப் கொடுத்து மொக்கையானவர்)
7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சேவாக் ,ராம்நரேஷ் சர்வான்.
8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - முகம்மது கைப் .
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் கில்கிறிஸ்ட் .
10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் - சல்மான் பட்( இந்தியாவுடன் மட்டும் அடிப்பதால்) , அமீர் சொஹைல் (இந்த வீடியோ பாருங்கள் புரியும் . வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு கொடுத்த பல்பு.)
11. பிடித்த களத்தடுப்பாளர் - யுவராஜ்,ஜான்டி ரோட்ஸ் .அஜாருதீன்.
12. பிடிக்காத களத்தடுப்பாளர் - இன்சமாம்
13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.(பெரும்பாலும் எல்லோரின் விருப்பமும் இவர்கள்தான் )
14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -அப்ரீடி , பிளின்ட்ஆப் கங்குலியிடம் பல்பு வாங்கியதை யாரும் மறக்கமுடியாது .
15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், டான்ஸ் ஆடி கொண்டே சிக்ஸ், அவுட் கொடுக்கும் மேலே உள்ள New Zealand umpire Billy Bowden .
16. பிடிக்காத நடுவர் - அசோகா டி சில்வா
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -ரவி சாஸ்திரி
18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரேடியோவில் ஹிந்தியில் பேசுபவர்கள் அனைவரும்
19. பிடித்த அணி – இந்தியா,
20. பிடிக்காத அணி –தற்போதைய மேற்கு இந்தியா தீவுகள் அணி (.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதுதான் நினைவுக்கு வரும்) .
21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா vs ஆஸ்திரேலியா
22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – இலங்கைக்கு எதிராக விளையாடும் சிறிய அணிகள் .(பாவம் அந்த அணிகளை இலங்கை அணி அடித்து நொறுக்கிவிடுவதால்) .
23. பிடித்த அணித் தலைவர் -தோணி (கோப்பை வெல்வதற்கென பிறந்தவர்) ,அர்ஜுன ரணதுங்கா(1996 உலககோப்பை வென்று பெனசீர் பூடோவிடம் அவர் கோப்பையை வாங்கி சாதித்தாதால் )
24. பிடிக்காத அணித் தலைவர் - இன்சமாம்
25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின்,
26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி--தற்போதைய இந்தியா அணி ஜோடிகள் கங்குலி-சச்சின் அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்திசெயாததால் .
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - ராகுல் ட்ராவிட்,லாரா .
28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின்
29. பிடித்த போட்டி வகை – 20 -20 ரஜினி படம் போல் பரபரப்பு விறுவிறுப்பாக இருப்பதால் .
30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – கங்குலி ,டிராவிட் (சச்சின் இருக்கும் அணியில் விளையாடி சாதித்து தனக்கென்று தனி ரசிகர்களை உருவாகிகொண்டதால் )
நான் தொடர்பதிவுக்கு அழைப்பது::
நண்பர்கள் :
சூர்யகண்ணன் , முனைவர்.இரா.குணசீலன் அவர்கள் நண்பர்கள் :
சகோதரி என் இனிய இல்லம்-சிநேகிதி
மற்றும் இதுவரை தொடர் பதிவு இடாத அனைத்து சக பதிவர்களும் .
Thursday, February 25, 2010
0
Thursday, February 25, 2010
sachin's unbeatable 200* Highlight video , photos
sachin's unbeatable 200* Highlight video
Click the button which part you want to see..
. -
Uploaded by . -
Uploaded by . -
Read more...
Click the button which part you want to see..
. -
Uploaded by . -
Uploaded by . -
Wednesday, January 13, 2010
1
Wednesday, January 13, 2010
Read more...
சன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
ஜோக் 1
டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளோ அடி பட்டது ?
நண்பன் : பஸ்ல விஜய் படம் போட்டு விட்டாங்க .. பஸ் போயிட்டு இருக்குறத மறந்து பழக்க தோஷத்துல எழுந்து வெளிய போயிட்டார் , கீழ விழுந்தப்போ ஒரு லாரி மேல மோதிட்டாறு , அதான் இவ்ளோ பெரிய அடி ...
டாக்டர்: நல்ல வேள எழுந்து போனதால அடி மட்டும்தான் பட்டாரு ,, புல் படமும் பாத்திருந்தா உயிர் போயிருக்கும் .....
வேட்டைக்காரன் super scene:
ஒரு சைனா காரன் hospital ல admit ஆகி இருந்தான் அப்ப அங்க வந்த விஜய்ய பார்த்து "CHING WONG MOU CHU QI " ன்னு சொல்லிட்டு செத்து போய்ட்டான் .
உடனே விஜய் சீனாவுக்கு கஷ்டப்பட்டு பறந்தே போயிட்டு அதோட அர்த்தத்த தெரிஞ்சிக்கிறார் . நீங்களும் தெரிஞ்சிக்கோங்க ....
அதன் அர்த்தம் "அட ---- நீ நிக்கிறது ஆக்சிஜன் tube மேல .
வேட்டைக்காரன் Song Sittuations :
விஜய் காட்டுக்கு மான் வேட்டைக்கு போகிறார் அப்போ புலி கூண்டுக்குள்ள இருக்குறத அனுஷ்கா பார்க்கிறாரு .. அப்போ புலி விஜய்ய துரத்த ஆரம்பிக்கிது விஜய் உடனே அவரோட TVS 50 எடுத்துக்கிட்டு வேகமா போறாரு அப்ப வர பாட்டு" புலி உறுமுது புலி உறுமுது" பாட்டு .
TVS 50 ல Left Indicater போட்டு புலிய ஏமாத்தி Right Indicater போட்டு தப்பிக்கிராறு . அப்போ தென்னை மரத்துல இருந்து தேங்காய் அவர் மண்டைல விழுது அப்போ " என் உச்சி மண்டைல சுர்ருங்குது" பாட்டு
உடனே புலி குறுக்கு வழில வந்து விஜய்ய மடக்குது அப்ப விஜய் " நா அடிச்சா தாங்க மாட்ட" ன்னு பாடுறாரு அத கேட்டு புலி உடனே செத்து போய்டுது .
அனுஷ்காவ விஜய் காப்பத்தும்போது " கரிகாலன் காலப்போல போல கருத்துருக்குது குழலு" பாட்டு ..
ஜோக் 2
நண்பன் 1 : சன் டிவி எந்த தைரியத்துலடா மச்சான் வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
நண்பன் 2 : எல்லாம் கலைஞர் காப்பீடு திட்டம் இருக்கும் தைரியத்துலதான் ...
நகைச்சுவைக்காக மட்டும் .......
Thursday, November 26, 2009
0
Thursday, November 26, 2009
ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு
நண்பரை ஜாலி யாக கலாட்டா செய்யும் வீடியோ அவருக்கு அனுப்புவது பற்றிய பதிவு .
SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS: என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்டவருக்கும் இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து
Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ . He ll realy enjoy this video..
Read more...
தேர்தலில் ஒபாமா ஆதரவாளரான உங்கள் நண்பர் அவருக்கு ஓட்டு போடததால் ஒபாமா ஒரு ஓட்டில் தோல்வி அடைகிறார் அது யார் என்பதை தீவிரமாக விசாரித்தால் அது உங்கள் நண்பர் என்று தெரிகிறது .
இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது இதனை CNBC செய்தி சேனல் ஒளிபரப்புகிறது இந்த வீடியோவை உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை ஜாலியாக கலாய்க்கலாம்..
இதில் யாருக்கு வீடியோ அனுப்புகிறோமோ அவரது பெயரை சொல்லி ஒபாமா ஆதரவாளர்கள் பேட்டி கொடுப்பது banner ல் அவரது பெயர் , செய்தியின் போது அவர் பெயர் வீடியோ வில் தோன்றும் தொழில்நுட்பத்துடன் இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது .. அவர் பார்க்கும் போது நல்ல காமெடி யாக இருக்கும் ...
முதலில் இந்த இணையதளம் சென்று http://www.cnnbcvideo.com/taf.shtml?hp=1கீழே உள்ள படத்தில் உள்ளவாறு From என்ற இடத்தில் உங்கள் பெயர் மற்றும் மெயில் ஐடி கொடுத்துவிடுங்கள் பிறகு
SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS: என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்டவருக்கும் இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து
கீழே உள்ள sendmy videos button அழுத்திவிடுங்கள் அவ்வளவுதான் அவர்களின் முகவரிக்கு சென்றுவிடும் ஸ்ரீ.கிருஷ்ணா sent you a video - Dear ராம் , Your friend ஸ்ரீ.கிருஷ்ணா sent you the following video from CNNBC: "Obama's Loss …
என்று அவருக்கு மெயில் வரும் அதனை Click செய்தால்
Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ . He ll realy enjoy this video..
Saturday, November 14, 2009
0
Saturday, November 14, 2009
14)கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குரூப் ஸ்
Read more...
நகைச்சுவை & மிரட்டல் படங்கள் தொகுப்பு
1)ரொம்ப படிச்சதால எழுத்து கொட்டுது
2)தலைவர் ரஜினி பஞ்ச் இதுதானா..
3)இப்படியே எல்லா மரத்தையும் வெட்டுனா ஊட்டிலருந்து மேட்டுபாளையம் Direct டா பார்க்கலாம்
4) Flower pot விழும்போது பிடிக்கபோய் கை ஒடஞ்சிடுச்சி.
5)வேட்டைக்காரன் Trailor வந்ததுக்கே இப்படியா ?
6)Macronis சாப்பிடலாமா?
7)லாரி வாடகை அதிகமானதால?
8) கொஞ்சம் ஓவரா வெட்டிட்டாரோ ?
9)இங்கயும் ஆரம்பிச்சிடாங்களா?
10) வாய இப்படியும் மூடலாமா?
11) Iron பண்ண மறந்துட்டே !
12) சைனஸ் கொஞ்சம்அதிகம் ஆய்டுச்சி
13) vacum Face Cleaner
14)கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குரூப் ஸ்
15) கையால இல்ல., கையில எழுதினது
16) Self-Stiching
17) மூன்று முகம்
18) அலாவுதீன் இல்ல இல்ல ,..நூடுல்ஸ் பூதம்..
Subscribe to:
Posts (Atom)