Showing posts with label vijay. Show all posts
Showing posts with label vijay. Show all posts

Thursday, February 4, 2010

0

தமிழ்ப்படம் vs சுரா

  • Thursday, February 4, 2010
  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு 06.02.2010 சனிக்கிழமை  முதல் ..
    விரைவில் valentine's day 2010 special

    தமிழ்ப்படம் vs சுரா

    தமிழ்ப்படம் முடிந்த அளவு எல்லா படங்களையும் நடிகர்களையும் பகடி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மணிநேரம் சிரித்து வயிற்றை புண்ணாக்கி விட்டது .

    தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில் ஒரே  பரபரப்பு ..
    பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன ...

    காவல் துறையும் , அரசும் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன ....

    எவ்வளவோ முயன்றும் இதற்க்கான காரணம் கண்டறியமுடியவில்லை ..


          நீண்ட சிரமங்களுக்கு பிறகு காவல்துறை கண்டறிந்தது இதற்க்கான காரணத்தை ,  பிறகுதான் தெரிந்தது மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன என்று .. இவ்வாறு மீன்கள் தற்கொலை செய்துகொள்வது இதுவே முதல்முறை என்று ...
    இதற்க்கான காரணம் ஒரு அதிர்ச்சி யான தகவல் இதோ அந்த காரணம் ...

    =
    =
    =
    =
    =
    =
    =
    =
    =


    விஜய் யின் அடுத்தபடம் சுரா என்று தெரிந்ததும் அனைத்து மீன்களும் ஒன்றுகூடி  தற்கொலை செய்துகொண்டன ...


    வேட்டைக்காரன் முடிஞ்சது அடுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டியதுதான் .....
    சிரிக்கமட்டும் ..
    Read more...

    Wednesday, January 13, 2010

    1

    சன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?

  • Wednesday, January 13, 2010


  • ஜோக் 1

    டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளோ அடி பட்டது ?
    நண்பன் :  பஸ்ல விஜய் படம் போட்டு விட்டாங்க .. பஸ் போயிட்டு இருக்குறத மறந்து பழக்க தோஷத்துல எழுந்து வெளிய போயிட்டார் , கீழ விழுந்தப்போ ஒரு  லாரி மேல மோதிட்டாறு , அதான் இவ்ளோ பெரிய அடி ...
    டாக்டர்: நல்ல வேள எழுந்து போனதால அடி மட்டும்தான் பட்டாரு ,, புல் படமும் பாத்திருந்தா உயிர் போயிருக்கும் .....



    வேட்டைக்காரன் super scene:

                  ஒரு சைனா காரன் hospital ல admit ஆகி இருந்தான் அப்ப அங்க வந்த விஜய்ய பார்த்து "CHING WONG MOU CHU QI " ன்னு சொல்லிட்டு செத்து போய்ட்டான் .
                 உடனே விஜய் சீனாவுக்கு கஷ்டப்பட்டு பறந்தே போயிட்டு அதோட அர்த்தத்த தெரிஞ்சிக்கிறார் .  நீங்களும் தெரிஞ்சிக்கோங்க ....
    அதன் அர்த்தம் "அட ----  நீ நிக்கிறது ஆக்சிஜன் tube மேல .


    வேட்டைக்காரன் Song Sittuations :


                   விஜய் காட்டுக்கு மான் வேட்டைக்கு போகிறார் அப்போ  புலி கூண்டுக்குள்ள இருக்குறத அனுஷ்கா பார்க்கிறாரு .. அப்போ  புலி விஜய்ய துரத்த ஆரம்பிக்கிது விஜய் உடனே அவரோட TVS 50 எடுத்துக்கிட்டு வேகமா போறாரு  அப்ப வர பாட்டு" புலி உறுமுது புலி உறுமுது" பாட்டு .

               TVS 50 ல Left Indicater போட்டு புலிய ஏமாத்தி Right Indicater போட்டு தப்பிக்கிராறு . அப்போ தென்னை மரத்துல இருந்து தேங்காய் அவர் மண்டைல விழுது அப்போ " என் உச்சி மண்டைல சுர்ருங்குது" பாட்டு
         உடனே புலி குறுக்கு வழில வந்து விஜய்ய மடக்குது அப்ப விஜய் " நா அடிச்சா தாங்க மாட்ட" ன்னு பாடுறாரு  அத கேட்டு புலி உடனே செத்து போய்டுது . 

                 அனுஷ்காவ விஜய் காப்பத்தும்போது      " கரிகாலன் காலப்போல போல கருத்துருக்குது குழலு" பாட்டு ..
     ஜோக் 2
    நண்பன் 1 : சன் டிவி எந்த தைரியத்துலடா  மச்சான்      வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
    நண்பன் 2 : எல்லாம் கலைஞர் காப்பீடு திட்டம் இருக்கும் தைரியத்துலதான் ...



    நகைச்சுவைக்காக மட்டும்  .......
    Read more...

    Tuesday, October 13, 2009

    0

    எஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்ரமணியபுரம்

  • Tuesday, October 13, 2009
  • விஜய் ஜோக்ஸ்
    எஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் ....
    ஜோக் 1


     நிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ?
    விஜய்:  well, how to say in Tamil ,  எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .
    நிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல ***தேவி  ஒபாமா .
    ஜோக்  2

    சுப்ரமணியபுரம்  Dialogue,..
    ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க ..வேட்டைக்காரன் பாட்டை கேக்க வெச்சிட்டாங்க  டா அவங்கள கொல்லனும்..பரமா...
    ஜோக் 3
    எச்சரிக்கை உங்களுக்கு எந்த call 9994499999 இந்த நம்பர் ல்  இருந்து வந்தாலும் attend பண்ணாதீங்க , உடனே cut பண்ணி  switch off பண்ணிடுங்க ஏன்னா அது விஜய் நம்பர் போன் பண்ணி படம்பார்க்க சொல்லி கெஞ்சுது பயபுள்ள ...

    ஜோக் 4
    எல்லா நடிகர் களும் அவர்களது flop movie எழுத ஆரம்பிக்கிறாங்க ,  அப்பா சிம்பு வந்து aditional paper கேக்குறார் ,

    Hall superviser: சாரி, பேப்பர் காலி ஆய்டுச்சி எல்லாத்தையும் விஜய் வாங்கிட்டாரு ...

    நகைச்சுவைக்காக மட்டும் .....
    Read more...

    Subscribe