Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Sunday, February 14, 2010

1

காதலர் தின ஸ்பெஷல் சிறந்த பாடல்கள் & காட்சிகள்

  • Sunday, February 14, 2010
  • scenes:








    super songs:











    Read more...

    Wednesday, January 13, 2010

    0

    செரினா மிரட்டல் வீடியோ

  • Wednesday, January 13, 2010
  • செரினா மிரட்டல் வீடியோ
    சர்ச்சைக்குரிய முறையில்  அம்பயரை டென்னிஸ்  மட்டை மூலம் மிரட்டி பரபரப்பை உண்டாக்கிய செரினா வீடியோ .  எவ்வளவு வெற்றி கிடைத்தாலும் தோல்வி நேரும்போது தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

    Read more...

    Friday, January 8, 2010

    2

    நம்மை அசரவைக்கும் அதிசயமனிதன்

  • Friday, January 8, 2010
  • Read more...

    Thursday, November 26, 2009

    0

    ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு

  • Thursday, November 26, 2009
  • நண்பரை ஜாலி யாக கலாட்டா செய்யும் வீடியோ  அவருக்கு  அனுப்புவது பற்றிய பதிவு .

                தேர்தலில் ஒபாமா ஆதரவாளரான உங்கள் நண்பர் அவருக்கு ஓட்டு போடததால் ஒபாமா ஒரு ஓட்டில் தோல்வி அடைகிறார் அது யார் என்பதை தீவிரமாக விசாரித்தால் அது உங்கள் நண்பர் என்று தெரிகிறது .
                இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது  இதனை  CNBC செய்தி சேனல் ஒளிபரப்புகிறது இந்த வீடியோவை உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை ஜாலியாக  கலாய்க்கலாம்..

                    இதில் யாருக்கு வீடியோ அனுப்புகிறோமோ அவரது பெயரை சொல்லி ஒபாமா ஆதரவாளர்கள்  பேட்டி கொடுப்பது banner ல் அவரது பெயர் , செய்தியின் போது அவர் பெயர் வீடியோ வில் தோன்றும் தொழில்நுட்பத்துடன்  இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது ..  அவர் பார்க்கும் போது நல்ல காமெடி யாக இருக்கும் ...


    முதலில் இந்த இணையதளம் சென்று  http://www.cnnbcvideo.com/taf.shtml?hp=1கீழே உள்ள படத்தில் உள்ளவாறு From என்ற இடத்தில் உங்கள் பெயர் மற்றும் மெயில் ஐடி கொடுத்துவிடுங்கள் பிறகு

    SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS:  என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா  செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு  மேற்ப்பட்டவருக்கும்   இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து






    கீழே உள்ள sendmy videos button அழுத்திவிடுங்கள் அவ்வளவுதான் அவர்களின் முகவரிக்கு சென்றுவிடும்  ஸ்ரீ.கிருஷ்ணா  sent you a video - Dear ராம் , Your friend ஸ்ரீ.கிருஷ்ணா sent you the following video from CNNBC: "Obama's Loss …

    என்று அவருக்கு மெயில் வரும் அதனை Click செய்தால்

    Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ .  He ll realy enjoy this video..


     
    Read more...

    Tuesday, October 27, 2009

    0

    கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை

  • Tuesday, October 27, 2009
  •  கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை

     (Google growth )

    Read more...

    Sunday, October 4, 2009

    0

    கவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி

  • Sunday, October 4, 2009




  • கிறுக்கு சுப்பையா, கடன் வசூலிப்பது எப்படி அசராமல் சிரிக்கவைக்கும் காமெடி

    Read more...

    Saturday, October 3, 2009

    0

    சண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க

  • Saturday, October 3, 2009
  • இனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee   Chef  எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் ,  இந்தவார  ஸ்பெஷல்  பன்னீர் பட்டர் மசாலா,

    அதிகம்பேர் பார்த்த  எளியமுறையில், தெளிவான விளக்கம் பன்னீர் பட்டர் மசாலா செய்வது பற்றிய வீடியோ விளக்கம்

    Read more...

    Friday, October 2, 2009

    0

    Best Comedy

  • Friday, October 2, 2009
  • Read more...
    0

    நெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ

  • நெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ  எடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளவது பற்றிய  தொழில்நுட்பம்  , நாமும்  இதனை எளிதாக கற்றுக்கொள்ளலாம்
      .


     


    சிறிய பிலிம் ரோல் கேமரா  முன்  இணைத்து  இதனை
     செய்கின்றனர் எப்படி என்று விபரமாக தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்  


    Read more...
    1

    ஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .

  • ஏழு நிமிடம்  அதிரவைக்கும் காமெடி வீடியோ .குழந்தைகள் முதல் மிருகங்கள் வரை ஒரே அட்டகாசம்

    Read more...

    Wednesday, September 30, 2009

    0

    நான்கு நிமிடங்களில் நூறு பேர்(100 hits) அடிவாங்கும் காமெடி வீடியோ

  • Wednesday, September 30, 2009
  • நான்கு  நிமிடங்களில் நூறு பேர் அடிவாங்கும் காமெடி வீடியோ



    ஜார்ஜ் புஷ் லிருந்து ஆரம்பித்து குழந்தைகள் சேட்டைகள் வரை   வயிறு குலுங்க வைக்கும் அட்டகாசமான வீடியோ

    Read more...

    Tuesday, September 22, 2009

    1

    மின் கம்பியில் உள்ள பறவைகளும் இசையும்

  • Tuesday, September 22, 2009

  • மின் கம்பியில் உள்ள பறவைகளும் இசையும்  ஒரு கற்பனை காட்சி


    Birds on the Wires from Jarbas Agnelli on Vimeo.
    Read more...

    Monday, September 21, 2009

    0

    பிறநாட்டு நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகளின் அதிரடி சண்டைகாட்சிகள்

  • Monday, September 21, 2009
  • நம் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் சண்டை போடுவது நாற்காலியை உடைப்பது எல்லாம் தெரியும் , வெளி நாடுகளில் எப்படி இது போல் நடக்கிறதா இல்லையா ?  அவர்கள் எப்படி சண்டை போடுகிறார்கள்  என்பது பற்றி
    தெரிந்து கொள்ள  இவற்றை பாருங்கள் .


    ஜுடோ பைட்



    நைசீரியா நாட்டில் 


    கொரியாவில்


    தாய்வான் நாட்டில்



    இவற்றையெல்லாம் பார்க்கும்போது நம் இந்தியா இன்னும் வளரவில்லை ,  நம்ம விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் இந்த நிலையை மாற்ற அரசியலுக்கு வரவேண்டும் ..
    (நகைச்சுவைக்காக மட்டும் )
    Read more...

    Friday, September 18, 2009

    0

    மனித ரோபோக்களின் அசத்தல் முத்தக்காட்சி

  • Friday, September 18, 2009

  • மனித ரோபோக்கள் Thomas and Janet rehearse kiss scene








    Read more...

    Monday, August 31, 2009

    3

    பெண்கள்- ஆண்கள் மகிழ்விக்க ஆகும் செலவு

  • Monday, August 31, 2009
  • பெண்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ?

    முதலில்
    ஆண்களை மகிழ்விக்க இது போதும் 25 ரூபாய் செலவில்





    ஆனால் பெண்களை மகிழ்விக்க


    =============






    ================






    ====================




    =====================================
    2500000000 ரூபாய் செலவு செய்யவேண்டும் ..






    நகை - சுவைக்காக மட்டும்
    Read more...

    Saturday, August 29, 2009

    1

    பெண்கள் மனதில் இடம் பிடிக்க எவ்வளவு செலவாகும்

  • Saturday, August 29, 2009
  • பெண்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ?

    முதலில்
    ஆண்களை மகிழ்விக்க இது போதும் 25 ரூபாய் செலவில்





    ஆனால் பெண்களை மகிழ்விக்க


    =============






    ================






    ====================




    =====================================
    2500000000 ரூபாய் செலவு செய்யவேண்டும் ..






    நகை - சுவைக்காக மட்டும்
    Read more...
    0

    பாம்பே சிக்கன் பிரியாணி சமைக்கலாம் வாங்க

  • எளிய முறையில் சமைக்க சிறந்த வீடியோ , இந்த சண்டே ஸ்பெஷல் உங்க வீட்டில் சமைத்து என்ஜாய் பண்ணுங்க


    Read more...

    Wednesday, August 26, 2009

    0

    த்ரில்லிங் அனிமல்ஸ்

  • Wednesday, August 26, 2009
  • மனிதர்களை கொல்ல வரும் விலங்குகள்













    நாயை விரட்டும் சுறா




    குழந்தையும் பாம்பும்

    Read more...

    Tuesday, August 4, 2009

    1

    எல்லா மொபைல் போனிலும் காலெர் டோனாக வந்த பிற மொழி பாடல்கள்

  • Tuesday, August 4, 2009

  • எண்பதுகளில் இளையராஜா நம்மை தூங்க வைத்ததுபோல இப்போது அதிகம் வருவதில்லை,
    இனிமையான பாடல் ஆனால் அர்த்தம் புரியாமல் முணுமுணுக்க வேண்டுமா!
    பிறமொழி பாடலாக இருந்தாலும் கேட்பவரின் மனதை வருடும் இந்த இரு பாடல்களை ரசியுங்கள் ஆண் சொல்வது புரியும் . இனிமையான காதல் பாடல்கள் இவை .ஸ்வீட் மெலோடிஸ்





    முதலாவதாக : படம் /பாடல் "முங்காரு மழையே "இந்த பாடல் ரிங் டோன் காலெர் டோன் வைக்காத கன்னடர்களே இல்லை ,உலக அளவில் இந்த படமும் பாடலும் பிரபலம் . உலக சினிமா இணைய தளங்களில் பத்துக்கு எட்டு மதிப்பெண் பெற்ற படம் . அந்த அளவிற்கு கன்னட சினிமாவையே புரட்டிபோட்ட படம்/பாடல் இது. சிறந்த காதல் கதை , முடிந்தால் பார்த்து ரசியுங்கள். மனதை வருடும் இனிய பாடல்





    இந்த பாடல் "கொத்த பங்காரு கோசம்" என்ற தெலுங்கு பட பாடல் , நிச்சாங்கா நீநேனா எனத்தொடங்கும் கார்த்திக் படிய பாடல் .





    இரவு நேரங்களில் மொழியை மறந்து இவற்றை ரசிக்கலாம்
    Read more...

    Monday, August 3, 2009

    1

    ஆவலுடன் உலகமே வியந்து பார்த்த நடிகையின் சுயம்வரம் வீடியோ

  • Monday, August 3, 2009

  • பாலிவுட் நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் நடத்தி அதில் ஒருவரை மணமகனாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பிரபல இந்தி தொலை காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்தது சுமார் பனிரெண்டாயிரம் பேர் கலந்துகொள்ள விண்ணப்பம் அனுப்பினார்கள் அதில் பதினாறு பேர் தேர்வுசெய்யப்பட்டு , இறுதிபோட்டிக்காக மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டனர் . மிகுந்த பரபரப்பு , விறுவிறுப்புடன் நடந்த நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது.

    நேற்று நடந்த இறுதிபோட்டியில் ராக்கி சவந்த் மலையுடன் வந்து கனடா நாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் எலேஷ் ஐ தேர்வுசெய்தார் . விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியால் என்.டீ.டிவி டி.ஆர்,பீ எனப்படும் அதிக பார்வையாளர்கள் பார்க்கும் முதல் நிகழ்ச்சி என்ற பெயரை பெற்றது.

    விரைவில் நம் தமிழ் தொலைக்காட்சிகளும் இப்படி ஆரம்பிக்கலாம் . நம்ம ஊர் தொழிலதிபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
    அடடா இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலப்பா குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கிரானுங்க ? நம்ம கவுண்டமணி அப்பவே சொல்லிட்டார். அப்படி என்ன நடிகைக்கும் தொழிலதிபருக்கும் தொடர்பு, வால் பையன், கேபிள் சங்கர் நீங்க தா சொல்லணும் .


    அந்த பரபரப்பான வீடியோ காட்சி பாருங்க "




    Read more...

    Subscribe