Thursday, November 26, 2009

0

ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு

  • Thursday, November 26, 2009
  • Share
  • நண்பரை ஜாலி யாக கலாட்டா செய்யும் வீடியோ  அவருக்கு  அனுப்புவது பற்றிய பதிவு .

                தேர்தலில் ஒபாமா ஆதரவாளரான உங்கள் நண்பர் அவருக்கு ஓட்டு போடததால் ஒபாமா ஒரு ஓட்டில் தோல்வி அடைகிறார் அது யார் என்பதை தீவிரமாக விசாரித்தால் அது உங்கள் நண்பர் என்று தெரிகிறது .
                இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது  இதனை  CNBC செய்தி சேனல் ஒளிபரப்புகிறது இந்த வீடியோவை உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை ஜாலியாக  கலாய்க்கலாம்..

                    இதில் யாருக்கு வீடியோ அனுப்புகிறோமோ அவரது பெயரை சொல்லி ஒபாமா ஆதரவாளர்கள்  பேட்டி கொடுப்பது banner ல் அவரது பெயர் , செய்தியின் போது அவர் பெயர் வீடியோ வில் தோன்றும் தொழில்நுட்பத்துடன்  இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது ..  அவர் பார்க்கும் போது நல்ல காமெடி யாக இருக்கும் ...


    முதலில் இந்த இணையதளம் சென்று  http://www.cnnbcvideo.com/taf.shtml?hp=1கீழே உள்ள படத்தில் உள்ளவாறு From என்ற இடத்தில் உங்கள் பெயர் மற்றும் மெயில் ஐடி கொடுத்துவிடுங்கள் பிறகு

    SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS:  என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா  செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு  மேற்ப்பட்டவருக்கும்   இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து






    கீழே உள்ள sendmy videos button அழுத்திவிடுங்கள் அவ்வளவுதான் அவர்களின் முகவரிக்கு சென்றுவிடும்  ஸ்ரீ.கிருஷ்ணா  sent you a video - Dear ராம் , Your friend ஸ்ரீ.கிருஷ்ணா sent you the following video from CNNBC: "Obama's Loss …

    என்று அவருக்கு மெயில் வரும் அதனை Click செய்தால்

    Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ .  He ll realy enjoy this video..


     

    0 Responses to “ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு”

    Subscribe