Friday, November 27, 2009

0

வலைபூவிற்கு Background Picture சில நிமிடங்களில் அமைக்கும் எளிய வழி

  • Friday, November 27, 2009
  • Share
  • நமது blog Template எவ்வித படங்களும் இல்லாமல் இருக்கும் அதில் இயற்கை காட்சிகளோ அல்லது நமக்கு பிடித்த தலைவர் , சினிமா நட்சத்திரங்களோ இணைத்தால் blog பார்பதற்கு மிக அழகாக இருக்கும் , படிக்கவருபவர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் .

     
    உங்களுக்கு தேவையான Image ஐ photobucket
    அல்லது Google Image சென்றோ தேடி அதன்மேல் Click செய்து Save Copy Image தேர்வு செய்துகொள்ளுங்கள் .

    இந்த படத்தினை Background ல்  HTML ,Script போன்றவை தெரிந்திருக்கதேவை இல்லை .

    முதலில் உங்கள் blog ல்
    1.Click 'Layout' -->'Edit Html' for your blog
    அடுத்து
    Ctrl F clickசெய்து
    search box ல்
    body {         என type செய்து Enter கொடுத்ததும் அந்த இடத்தை காட்டும் கீழ்க்கண்டவாறு Code இருக்கும் 

    body {

      background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    body {  உள்ளே
    background:url(PUT IMAGE URL HERE) repeat top right;

    என type செய்து  PUT IMAGE URL HERE என்ற இடத்தில் நீங்கள் Background ல் இடம்பெற செய்யும் படத்தின்  URL address கொடுத்துவிடுங்கள்  //background:#123; என்பதை நீக்கிவிடுங்கள் அல்லது Comment கொடுத்துவிடுங்கள் ..
    அவ்வளவுதான் . இறுதியில் கீழ்க்கண்டவாறு இருக்கும்
    body {
    background:url(http://img1.chakpak.com/se_images/63422_-1_564_none/rajnikanth-wallpaper.jpg) ;
    /* background-attachment: fixed; */
      //background:#123;
      margin:0;
      text-align:center;
      line-height: 1.5em;
      font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
      color:$mainTextColor;
      font-size/* */:/**/small;
      font-size: /**/small;
      }
    உங்கள் Blog Background Picture ரெடி ...


    0 Responses to “வலைபூவிற்கு Background Picture சில நிமிடங்களில் அமைக்கும் எளிய வழி”

    Subscribe