Sunday, January 31, 2010
4
Sunday, January 31, 2010
பெரம்பலூரில் நேற்றும் நேற்று முன்தினமும் பார்த்த கோவா, தமிழ்ப்படம் விமர்சனம்
தமிழ்ப்படம் :
வில்லி பிறந்தநாள் பரிசாக காலேஜ் ஸ்டுடென்ட் ஒருவனை டெம்போவில் கடத்தி புது பீஸ் உனக்கு தான் என்று கொடுப்பது அருமை .
கோவா :
தமிழ்ப்படம் - Overdose , அளவுக்கு மிஞ்சினால் ...
கோவா முந்துகிறது ...
Read more...
கோவா vs தமிழ்ப்படம் விமர்சனம்
பெரம்பலூரில் நேற்றும் நேற்று முன்தினமும் பார்த்த கோவா, தமிழ்ப்படம் விமர்சனம்
தமிழ்ப்படம் :
ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நண்பர்களுடன் நேற்று ராஜா தியேட்டர் இல் மதியகாட்சி தியேட்டர் முன்பு இருபதுபேர் என்ன இன்று படம் இல்லையா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது டிக்கெட் கவுண்ட்டர் சென்று கேட்டல் டிக்கெட் 30,40 என சொன்னதும் அதிர்ச்சி எந்த ஊரிலும் இவ்வளவு விலையில் டிக்கெட் கிடைக்கிறதா ?
உள்ளே சென்றால் முதல் காட்சி பஞ்சாயத்து தண்டனையாக சிம்பு படம் பஞ்சாயத்து டிவி இல் 100 முறை பார்ப்பது , பிறகு சென்னைக்கு செல்லும் கதை சிறுவன் அங்கு நடப்பதை தட்டி கேட்டக்க சைக்கிள் பெடல் சுற்றி பெரிய ஹீரோ ஆகி உடனே சண்டை போட்டு ஒபென்னிங் சாங் அப்போது பாடலில் இந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா , அவர் போடுமாறு கேட்டுக்கொண்டார் என்று விஜய் யை கலாய்க்கிறார்கள் ,
பிறகு பறவை முனியம்மா பெரிய வில்லன் கும்பல் தலைவராக காட்டுவது அதற்கு தரும் விளக்கம் மொக்கை தாங்க முடியல , அதற்கு கோர்ட் பாராட்டி கோல்டன் க்ளோப் விருது தருவது இன்னும் மொக்கை , ரன் மாதவன் போன்று ஓடி மச்சம் முகத்தில் வைத்து திரும்பி வரும்போது அடையாளம் தெரியாமல் போவது நல்ல காமெடி மவுனராகம் சிவாஜி, கந்தசாமி, ரன், தளபதி, சிட்டிசன், போக்கிரி,சிம்பு, ராமராஜன்,நாயகன்படங்களில் இருந்து முழு படத்தை எடுத்துவிட்டனர் .
வில்லி பிறந்தநாள் பரிசாக காலேஜ் ஸ்டுடென்ட் ஒருவனை டெம்போவில் கடத்தி புது பீஸ் உனக்கு தான் என்று கொடுப்பது அருமை .
காபி போட்டு வருவதற்குள் பணக்காரன் ஆகுவது , முதல்வர் , பிரதமர் சொல்லி வேலைக்கு வராமல் ஒபாமா சொல்லி போலீஸ் வேளையில் மீண்டும் சேர்வது நல்ல காமெடி , துப்பாக்கியில் இருந்து புல்லெட் ஹீரோஇன் ஐ சுட வருவதற்குள் டவுன் பஸ் , ஆட்டோ பிடித்து வந்து காப்பாற்றுவது என போகிறது....
சாக்ஸ் கழட்டி கொல்வது, அப்பூர்வ சகோதரர்கள் காமெடி போன்றவை மொக்கை .படம் முழுவதும் பிற படங்களை ஒட்டவேண்டும் என்று நினைத்து பாடலில் கூட கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எல்லா படங்களையும் ஓட்டுவதால் சலிப்புதான் வருகிறது . பாதி சூப்பர் - பாதி மொக்கை .
கோவா :
இதற்கும் முதல் காட்சி பஞ்சாயத்து தான் பிரேம்ஜி ,ஜெய் ,வைபவ் வீட்டை விட்டு தப்பி சென்றதால் விஜயகுமார் காசை வெட்டி போட்டு பிரிக்கிறார் மூவரையும் இவர்கள் கோயில் அம்மன் கிரீடம் , நகையுடன் தப்பி மதுரை சென்று நண்பன் வெட்டுக்கு செல்ல அப்போது அவன் கோவா இல் ஒரு வெள்ளைகாரியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறான் இதனால் மூவரும் கோவா சென்று காதலித்து லண்டன் இல் செட்டில் ஆகும் முடிவில் சென்று பெண்ணை தேடுகின்றனர் .
பிரேம்ஜி படம் முழுக்க அட்டாகாசம் செய்கிறார் ,கண்கள் இரண்டால் பாடலில் ஜெய் யை மிஞ்சிவிடுகிறார் . சிநேகா சைக்கோ பெண்ணாக முதல் கணவர் பிரசன்னா இவரின் கொடுமை அடி தாங்காமல் ஓடிவிட வைபவ் அடுத்து கணவராகி உண்மையை தெரிந்து தப்பிவருகிறார் , இதனை அடுத்து சிம்பு மூன்றாவதாக மாட்டுகிறார் அப்போது மன்மதன் போல் மொக்கில் ரத்தம் வருவது போல் காட்டுவது ரகளை.
ஆகாஷ், சம்பத் ஹோமோ ஜோடி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது .... இறுதிகாட்சி மறுபடியும் பஞ்சாயத்தில் அப்போது அங்கு வரும் நயன்தாரா என படம் முழுக்க ஒரே சிரிப்பலை ,படம் முழுக்க வரும் அனைவரும் சிரிக்கவைப்ப்பதால் போரடிக்காமல்செல்கிறது.பாடல்கள் அனைத்தும் அருமை .
தமிழ் படம் சிவாவை மட்டும் பெரும்பாலும் சுற்றி வருவதால் அலுப்பு தட்டிவிடுகிறது பாதி காட்சிகளை நாமே யூகிக்க முடிகிறது. பல லொள்ளு சபா பார்த்ததால் தமிழ்ப்படம் எப்போமுடியும் என டொன வைக்கிறது ...
இரண்டு படங்களும் நகைச்சுவையாக செல்கின்றன .நல்ல பொழுதுபோக்கு ...
இரண்டு படங்களும் நகைச்சுவையாக செல்கின்றன .நல்ல பொழுதுபோக்கு ...
==========================================
கோவா - முழுமையான பொழுதுபோக்கு , தமிழ்ப்படம் - Overdose , அளவுக்கு மிஞ்சினால் ...
கோவா முந்துகிறது ...
Saturday, January 23, 2010
1
Saturday, January 23, 2010
Read more...
குட்டீஸ் திறனை வளர்ப்பதில் இணையதளங்களின் பங்கு
இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன . ஆனால் குட்டீஸ் அடிப்படை திறன் களான கணித திறன் ,புதிர்கள் போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .
கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால் பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம் சொல்லி தருவது மிக கடினம் .
கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால் பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம் சொல்லி தருவது மிக கடினம் .
பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில் கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள் அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை . இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
- எண்கணித புதிர்கள் .
- அல்ஜீப்ரா
- ஜாமென்றி
- லாஜிக் புதிர்கள்
- கணித விளையாட்டுகள் ,
- விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
- சீட்டாட்ட புதிர்கள்
- ஐன்ஸ்டீன் புதிர்கள்
- கணித Dictionary
- மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
- வயதை கண்டறிதல் , நேரம் கண்டறியும் புதிர்கள்
- எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் . இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .......
மேற்கூறிய அடிப்படை திறன்கள் குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை .
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :
இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ...
உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
அடுத்த பதிவில் :
ஏர்டெல் to ஏர்டெல் free sms அனுப்ப tips & tricks
Wednesday, January 13, 2010
0
Wednesday, January 13, 2010
செரினா மிரட்டல் வீடியோ
செரினா மிரட்டல் வீடியோ
சர்ச்சைக்குரிய முறையில் அம்பயரை டென்னிஸ் மட்டை மூலம் மிரட்டி பரபரப்பை உண்டாக்கிய செரினா வீடியோ . எவ்வளவு வெற்றி கிடைத்தாலும் தோல்வி நேரும்போது தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
Read more...
சர்ச்சைக்குரிய முறையில் அம்பயரை டென்னிஸ் மட்டை மூலம் மிரட்டி பரபரப்பை உண்டாக்கிய செரினா வீடியோ . எவ்வளவு வெற்றி கிடைத்தாலும் தோல்வி நேரும்போது தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
1
Read more...
சன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
ஜோக் 1
டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளோ அடி பட்டது ?
நண்பன் : பஸ்ல விஜய் படம் போட்டு விட்டாங்க .. பஸ் போயிட்டு இருக்குறத மறந்து பழக்க தோஷத்துல எழுந்து வெளிய போயிட்டார் , கீழ விழுந்தப்போ ஒரு லாரி மேல மோதிட்டாறு , அதான் இவ்ளோ பெரிய அடி ...
டாக்டர்: நல்ல வேள எழுந்து போனதால அடி மட்டும்தான் பட்டாரு ,, புல் படமும் பாத்திருந்தா உயிர் போயிருக்கும் .....
வேட்டைக்காரன் super scene:
ஒரு சைனா காரன் hospital ல admit ஆகி இருந்தான் அப்ப அங்க வந்த விஜய்ய பார்த்து "CHING WONG MOU CHU QI " ன்னு சொல்லிட்டு செத்து போய்ட்டான் .
உடனே விஜய் சீனாவுக்கு கஷ்டப்பட்டு பறந்தே போயிட்டு அதோட அர்த்தத்த தெரிஞ்சிக்கிறார் . நீங்களும் தெரிஞ்சிக்கோங்க ....
அதன் அர்த்தம் "அட ---- நீ நிக்கிறது ஆக்சிஜன் tube மேல .
வேட்டைக்காரன் Song Sittuations :
விஜய் காட்டுக்கு மான் வேட்டைக்கு போகிறார் அப்போ புலி கூண்டுக்குள்ள இருக்குறத அனுஷ்கா பார்க்கிறாரு .. அப்போ புலி விஜய்ய துரத்த ஆரம்பிக்கிது விஜய் உடனே அவரோட TVS 50 எடுத்துக்கிட்டு வேகமா போறாரு அப்ப வர பாட்டு" புலி உறுமுது புலி உறுமுது" பாட்டு .
TVS 50 ல Left Indicater போட்டு புலிய ஏமாத்தி Right Indicater போட்டு தப்பிக்கிராறு . அப்போ தென்னை மரத்துல இருந்து தேங்காய் அவர் மண்டைல விழுது அப்போ " என் உச்சி மண்டைல சுர்ருங்குது" பாட்டு
உடனே புலி குறுக்கு வழில வந்து விஜய்ய மடக்குது அப்ப விஜய் " நா அடிச்சா தாங்க மாட்ட" ன்னு பாடுறாரு அத கேட்டு புலி உடனே செத்து போய்டுது .
அனுஷ்காவ விஜய் காப்பத்தும்போது " கரிகாலன் காலப்போல போல கருத்துருக்குது குழலு" பாட்டு ..
ஜோக் 2
நண்பன் 1 : சன் டிவி எந்த தைரியத்துலடா மச்சான் வேட்டைக்காரன் வாங்கி இருக்காங்க ?
நண்பன் 2 : எல்லாம் கலைஞர் காப்பீடு திட்டம் இருக்கும் தைரியத்துலதான் ...
நகைச்சுவைக்காக மட்டும் .......
Friday, January 8, 2010
Sunday, January 3, 2010
1
Sunday, January 3, 2010
Read more...
கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner download
நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும்போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.
ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க
Free Registry Cleaner 4.20.9 freeware download
எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம் .Friday, January 1, 2010
4
Friday, January 1, 2010
கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 ஆண்டு நாம் அனைவருக்கும் சிறப்பான வெற்றியை தரும் ஆண்டாக அமையட்டும் ..
கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .
கூகிள் நிறுவன தயாரிப்பு என்றாலே எல்லோருக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பு , Browser , OS என தொடர்ந்து மொபைல் துறையில் சாதனை படைக்க தயாராகிவிட்டது . கூகிள் Nexus one என்ற பெயரில் smartphone இந்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது .
இதற்காக HTC நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது. நடைமுறையில் உள்ள மொபைல் களை விட கூடுதல் வசதிகளுடன் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை .
“Google Phone = iPhone + a little extra screen and a scroll wheel. Great touch screen, and Android.”
சிறப்புவசதிகள் :
3G வசதி
3D benchmark, gets caught in high-res photoshoot பற்றிய படங்கள் click here
முழுவிபரம் :
Nexus One video
Read more...
கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .
கூகிள் நிறுவன தயாரிப்பு என்றாலே எல்லோருக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பு , Browser , OS என தொடர்ந்து மொபைல் துறையில் சாதனை படைக்க தயாராகிவிட்டது . கூகிள் Nexus one என்ற பெயரில் smartphone இந்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது .
இதற்காக HTC நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது. நடைமுறையில் உள்ள மொபைல் களை விட கூடுதல் வசதிகளுடன் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை .
“Google Phone = iPhone + a little extra screen and a scroll wheel. Great touch screen, and Android.”
சிறப்புவசதிகள் :
3G வசதி
3D benchmark, gets caught in high-res photoshoot பற்றிய படங்கள் click here
High quality வீடியோ வசதி 5 mega pixel camera என பட்டிய நீள்கிறது .
இதன் விலை $581
முழுவிபரம் :
விலை & மேலும் விபரங்களுக்கு click here
Nexus One video
Subscribe to:
Posts (Atom)