Showing posts with label download. Show all posts
Showing posts with label download. Show all posts

Friday, March 19, 2010

2

குழந்தைகளுக்கான Open source Qimo Operating System

  • Friday, March 19, 2010
  •             குழந்தைகளுக்கான  Operating System தான் Qimo  OS.
    இதுஒரு Ubuntu Linux அடிப்படையில்   உருவாக்கப்பட்ட  இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய  முறையில்  உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில்  பயன்படுத்தமுடியும்
    குழந்தைகளுக்கான games  களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .


                    இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை  தேர்வு  செய்து இதில் நிறுவலாம் .
    அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல  Linux  os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .
      
    Qimo Os நிறுவ தேவையான Requirements :
    Qims OS Cd
    256MB RAM 
    6GB  hard drive space போதுமானது.

    இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .


    அடுத்த பதிவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட os களை  ஒரே நேரத்தில் இயக்க  உதவும் sun virtual box install செய்தவது பற்றி பார்க்கலாம் ..
    Read more...

    Thursday, March 18, 2010

    1

    இலவச photo editing tool pinta 2.0 அறிமுகம் மற்றும் Download

  • Thursday, March 18, 2010
  • pinta 2.0  Painting tool :


                   முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

    photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


                pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
    இதனை  Download செய்ய.


    Pinta2.0 Download  free 


    நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
    pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்





    Read more...

    Saturday, March 13, 2010

    3

    பாடல் கேட்டுக்கொண்டு தூங்கும்போது கம்ப்யூட்டரை automatic shutdown செய்வது எப்படி ?

  • Saturday, March 13, 2010
  •           

    ShutDown our computer Automatically...

           இரவிலோ அல்லது தூங்கும்போதோ பாடல்களை கேட்டுக்கொண்டோ அல்லது சினிமா போன்றவற்றை பார்ப்பது பெரும்பாலானவர்களது வழக்கம் டிவி யில் sleeper Time செட் செய்து தூங்கிவிடுவோம் ஆனால் கம்ப்யூட்டர் இல் இந்தவசதி இல்லை எனவே நாம் பாடல்களோ படங்களோ தூங்கும் நேரங்களில் பார்த்தல் அவை இரவு முழுவதும் off ஆகாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் .

    இந்த குறையை தீர்க்கும் software தான் Goodnight Timer .

                      இந்த software ஐ instaal செய்ததும் படத்தில்  காட்டியவாறு உங்கள் கம்ப்யூட்டர் shutdown செய்யும் நேரத்தை இதில் தேர்வுசெய்துவிடுங்கள் அவ்வளவுதான். உதாரனத்திற்க்கு 20 நிமிடங்கள் என்றால் 20 நிமிடம் கழித்து உங்கள் கம்ப்யூட்டர் shutdown ஆகிவிடும் .

                      இதில் இன்னும் கூடுதல் வசதியாக  நேரம் ஆக ஆக sound அளவை குறைக்கும் வசதியும் உள்ளது படத்தில் காட்டியவாறு sound சிறிது சிறிதாக குறைந்துகொண்டேவரும் உங்களுக்கேற்றவகையில் குறைத்து வைக்கும் வசதி உள்ளது.

    அடுத்தமுறை உங்கள் கம்ப்யூட்டர் on ஆகும்போது sound பழைய நிலைக்கேவந்துவிடும்.

               முக்கிய software ,அல்லது வீடியோ ,சினிமா படங்களை download போட்டுவிட்டு  தூங்குபவர்களுக்கு இது முக்கியமாக பயன்படும் download ஆக எடுத்துகொள்ளும் நேரத்தை கண்டறிந்து அதற்கேற்ப இந்த software  இல்  நேரத்தை set செய்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம் .... மிகவும் தேவையான software .
    Read more...

    Sunday, January 3, 2010

    1

    கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner download

  • Sunday, January 3, 2010
  • நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும்  நாம் இந்த game விளையாட தொடங்கும்போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும்   சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

            ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software  ஐ  ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க

    Free Registry Cleaner 4.20.9 freeware download

    எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம் .
    Read more...

    Sunday, November 1, 2009

    0

    Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?

  • Sunday, November 1, 2009



  •                        ஒன்றுக்கு மேற்ப்பட்ட OS களை நமது பயன்பாட்டிற்கு ஏற்ப உதாரணமாக Windows இருந்தாலும் Movies, Cricket  Live  பொதுவாக இணையதள பயன்பாட்டிற்கு என்று Ubundu, Redhat போன்ற    OS களை நமது Computer ல் வைரஸ் வராமல் இருக்க பயன்படுத்துவோம் .


                     சில நேரங்களில் Windows பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக Internet தேவைப்படும்போது restart  செய்து Ubuntu செல்ல நேரம் தேவைப்படும் என்று  Windows ல் சென்றுவிடுவோம்  இதற்க்கு தவிர்க்க என்ன செய்யல்லாம்?

                         Sun virtual box இந்த Software download செய்து windows அல்லது Ubuntu விலோ Instaal செய்துகொள்ளுங்கள் . Windows ,Ubunto இதற்க்கு ஏற்றவாறு Sun virtual box Download செய்துகொள்ளுங்கள் . பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு os Install செய்துவிடுங்கள் அவ்வளவுதான் தேவைக்கு ஏற்ற வாறு ஒரு OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் Restart ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம் .


           இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு ,மற்றபடி இரண்டு OS ம் தனித்தனி memory தேவை இல்லை இரண்டும்  பகிர்ந்துகொளும் என்பது கூடுதல் சிறப்பு . Computer  ம் பாதுகாப்பாக இருக்கும்.
    Sun product என்பதால் பாதுகாப்பானது மேலும் இதனை முழுமையாக கற்றுக்கொண்டால் Sun virtual box Admin job கிடைக்க வாய்ப்பு உண்டு .....
    Read more...

    Subscribe