Showing posts with label os. Show all posts
Showing posts with label os. Show all posts

Friday, October 8, 2010

0

Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?

  • Friday, October 8, 2010
  • நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிடுகிறேன் பதிவிடவிட்டாலும் நண்பர்களின் பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்    ..உங்களின் ஆதரவுடன்.

                           ஒன்றுக்கு மேற்ப்பட்ட OS களை நமது பயன்பாட்டிற்கு ஏற்ப உதாரணமாக Windows இருந்தாலும் Movies, Cricket  Live  பொதுவாக இணையதள பயன்பாட்டிற்கு என்று Ubundu, Redhat போன்ற    OS களை நமது Computer ல் வைரஸ் வராமல் இருக்க பயன்படுத்துவோம் .


                     சில நேரங்களில் Windows பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக Internet தேவைப்படும்போது restart  செய்து Ubuntu செல்ல நேரம் தேவைப்படும் என்று  Windows ல் சென்றுவிடுவோம்  இதற்க்கு தவிர்க்க என்ன செய்யல்லாம்?

                         Sun virtual box இந்த Software download செய்து windows அல்லது Ubuntu விலோ Instaal செய்துகொள்ளுங்கள் . Windows ,Ubunto இதற்க்கு ஏற்றவாறு Sun virtual box Download செய்துகொள்ளுங்கள் . பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு os Install செய்துவிடுங்கள் அவ்வளவுதான் தேவைக்கு ஏற்ற வாறு ஒரு OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் Restart ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம் .


           இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு ,மற்றபடி இரண்டு OS ம் தனித்தனி memory தேவை இல்லை இரண்டும்  பகிர்ந்துகொளும் என்பது கூடுதல் சிறப்பு . Computer  ம் பாதுகாப்பாக இருக்கும்.
    Sun product என்பதால் பாதுகாப்பானது மேலும் இதனை முழுமையாக கற்றுக்கொண்டால் Sun virtual box Admin job கிடைக்க வாய்ப்பு உண்டு .....    #############################################################################அடுத்த பதிவில் விண்டோஸ்க்குள் நேரடியாக உபுண்டு நிறுவுவது பற்றி பார்க்கலாம் ... 

    எங்கேயோ கேட்டது :ஓட்டு சீட்டு இருந்தபோதெல்லாம் உடனே தேர்தல் முடிவுகள் அறிவித்தார்கள்  ..இப்போது தொழில்நுட்ப வேகத்திற்கேற்ப  விரைவில் தேர்தல் முடிவு சொல்ல வாக்கு எந்திரம் பயன்படுத்துகிறார்கள் இருந்தாலும் என்ன பயன் ஒரு மாதம் முடிவு  ஒரு மாதம் கழித்தே ...  ...

    கலக்கி வரும் சென்னை அணி இன்றும் வெற்றி பெற வாழ்த்துவோம் . நம்ம தல தோனிக்கு  & ரைனா க்கு  பெரிய விசில் அடிங்க.
     ஐ.பி.எல் போட்டிகளின் வர்ணனைகளை ஹலோ fm இல் நேரடியாக கேட்டு பாருங்கள் பரிசுகளுடன் அவர்கள் கொடுக்கும் வர்ணனைகள் கல கல விறு விறு.  நிச்சயம் தொடர்ந்து கேட்பீர்கள்.
    Read more...

    Friday, March 19, 2010

    2

    குழந்தைகளுக்கான Open source Qimo Operating System

  • Friday, March 19, 2010
  •             குழந்தைகளுக்கான  Operating System தான் Qimo  OS.
    இதுஒரு Ubuntu Linux அடிப்படையில்   உருவாக்கப்பட்ட  இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய  முறையில்  உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில்  பயன்படுத்தமுடியும்
    குழந்தைகளுக்கான games  களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .


                    இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை  தேர்வு  செய்து இதில் நிறுவலாம் .
    அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல  Linux  os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .
      
    Qimo Os நிறுவ தேவையான Requirements :
    Qims OS Cd
    256MB RAM 
    6GB  hard drive space போதுமானது.

    இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .


    அடுத்த பதிவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட os களை  ஒரே நேரத்தில் இயக்க  உதவும் sun virtual box install செய்தவது பற்றி பார்க்கலாம் ..
    Read more...

    Subscribe