Wednesday, May 25, 2011
0
* Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை குறிப்பிடுங்கள் .
* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
* இதனை save செய்துகொள்ளுங்கள் .
எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்..
இசை கடவுள் இளையராஜா இசையை கேட்க்கும் போதெல்லாம் நம்மல்முடியுமா இப்படி என்று எல்லோருக்கும் தோன்றும் பொதுவான ஆசை . இந்த ஆசை இன்னும் அதிகமானால் இசைக்கருவிகள் keyboard,gitar, flute போன்றவற்றை விடுமுறை வகுப்பில் கற்று இளையராஜா , ரஹ்மான் இசையை நண்பர்களிடம் வாசித்து அதில் சிலர் youtube தளத்தில் இணைப்போம் .
அதுபோல எவ்வித இசைக்கருவி பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கு சிறிய அளவில் ரிங் டோன் அமைத்து மேற்கூறிய ஆசையை இன்னும் சிறிய அளவில் நிறைவேற்றிகொள்ளலாம், இதில் நமக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து உருவாக்கி கொள்ளலாம் .online இல் தேடி அலைய வேண்டியது இல்லை..
. . அதை பற்றிய பதிவு உங்கள் நண்பர்களிடம் நானே உருவாகியது என்று சொல்லலாம் .ரிங்க்டோன் மொபைல் உள்ளவர்களிடம் புதுமையாக பயன்படுத்தும் ஆர்வம் உண்டு .நமக்கு பிடித்தவகையில் உருவாக்க சாப்ட்வேர் தேவை ,இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு சாப்ட்வேர் ,இப்படியே ஒவ்வொன்றாக நிறுவி கணிணி வேகத்தை குறைக்காமல் , நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
அதுபோல எவ்வித இசைக்கருவி பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கு சிறிய அளவில் ரிங் டோன் அமைத்து மேற்கூறிய ஆசையை இன்னும் சிறிய அளவில் நிறைவேற்றிகொள்ளலாம், இதில் நமக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து உருவாக்கி கொள்ளலாம் .online இல் தேடி அலைய வேண்டியது இல்லை..
. . அதை பற்றிய பதிவு உங்கள் நண்பர்களிடம் நானே உருவாகியது என்று சொல்லலாம் .ரிங்க்டோன் மொபைல் உள்ளவர்களிடம் புதுமையாக பயன்படுத்தும் ஆர்வம் உண்டு .நமக்கு பிடித்தவகையில் உருவாக்க சாப்ட்வேர் தேவை ,இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு சாப்ட்வேர் ,இப்படியே ஒவ்வொன்றாக நிறுவி கணிணி வேகத்தை குறைக்காமல் , நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை குறிப்பிடுங்கள் .
* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
* இதனை save செய்துகொள்ளுங்கள் .
இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ...
அடுத்த பதிவில்:
கணினி துறையின் தற்போதைய hot trend எனப்படும் முக்கிய பிரிவுகளான சோசியல் மீடியா பற்றி நம் தமிழில் தகவல்கள் இல்லை வாரம் ஒருமுறை பதிவிடுகிறேன் அது போல ontology,semantic web பற்றி யும் அவற்றை வைத்து நமக்கு தேவையான application உருவாக்குவது பற்றி தமிழில் பதிவு விரைவில் தொடங்குகிறேன் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே .
jaiho......
இதையும் படிங்க;
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்..”
Post a Comment