Monday, May 23, 2011
0
உங்களுக்கு மிக பிடித்த சோசியல் மீடியா எது ? உங்கள் கருத்து & உங்கள் ஓட்டு
சோசியல் மீடியா பற்றி நேற்று முதல் பகுதி எழுதி உங்களின் ஆதரவுடன் அடுத்த பதிவு எழுத தொடங்கி விட்டேன் ...
சோசியல் மீடியா என்ற பொதுவான பெயர் இருந்தாலும் அதன் பயன்பாடு ஒரே மாதிரியானது அல்ல .
linked in - வேலைவாய்ப்பில் முக்கிய பங்கும்
Facebook ,Orkut- கருத்துக்கள் ,புகைப்படம் வீடியோ என பகிந்துகொள்ளும் வசதி
Picaso - புகைப்படங்களுக்காக
Twitter-140 எழுத்துக்களில் magic.short and sweet.
Youtube- பொழுதுபோக்கு கல்வி ,நமது வீட்டு விழாக்கள் என இலவசமாக பிடித்தமான அனைத்து video க்களையும் பகிரும் வசதி.
Buzz- தற்போது பதிவுகளை விட சுவாரஸ்யமான விவாதங்களை கொடுக்கும் google இன் சமீபத்திய அவதாரம் .video, photo,text என வரையறை இல்லாமல் பகிரும் இடம்.
Blog: எல்லோரும் செலவின்றி இணையதளம் தொடங்கி பிடித்த பெயரை வைத்து நம் கருத்துக்களை உலகெங்கும் நண்பர்களுடன் பகிந்து கொள்ளும் google இன் மூலம் கிடைத்த பொக்கிஷம் .
இன்னும் பல்லாயிரக்கனக்கான தளங்களும் அடங்கும்.
இதில் உங்களுக்கு மிக பிடித்த பிடித்த என்று சொல்வது தவறு மிக பிடித்த என்றதான் சொல்லவேண்டும் ,எனவே உங்களுக்கு மிக பிடித்தமான சோசியல் மீடியா தளம் எது ? என்பதை இடதுபுறம் உள்ள ஓட்டளிப்பு பட்டையில் வாக்களித்து விட்டு முடிந்தால் அதற்க்கான காரணம் என்ன என்பதை சொல்லிவிடுங்கள் .
எனக்கு மேற்கூறிய அனைத்தும் பிடித்திருந்தாலும் அனைவருக்கும் இணையதளம் என்பதை சாத்தியமாக்கிய blog கிற்கு எனது ஓட்டு.
சோசியல் மீடியா பற்றிய தொடரை மேலும் விறுவிறுப்பாக்க இது உதவும் .இறுதியில் உலக அளவில் அனைவரையும் கவந்த சோசியல் மீடியா எது ? ஏன் ? வியப்பான தகவல்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அடுத்த பதிவில்:
கடந்த பதிவில் நமது வலைபக்கத்திற்க்கு google அல்லாத நிறுவனங்கள் வழங்கும் விளம்பரங்களை பெறுவது பற்றி அடுத்த சோசியல் மீடியா பதிவில் காணலாம் .
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “உங்களுக்கு மிக பிடித்த சோசியல் மீடியா எது ? உங்கள் கருத்து & உங்கள் ஓட்டு”
Post a Comment