Sunday, May 15, 2011

2

blog ல் நீலநிற ட்விட்டர் பறவை பறப்பது போல அமைக்கலாம் வாங்க

  • Sunday, May 15, 2011
  • Share
  •   கடந்த பதிவில் blogger இல் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஜாவா ஸ்கிரிப்ட் இணைக்க முடியவில்லை . தற்போது கீழே உள்ள 2  லிங்க் மூலம் பெற்று உங்கள் தலத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் ...blog
              நமது ப்ளாக் இல் எவ்வளவு எழுதினாலும் அதனை படிக்கவரும் நண்பர்களை கவரும் வகையில் வடிவமைத்தல் அவர்களுக்கு மேலும் படிக்கும் ஆர்வம் உண்டாகும் . இதற்கென பல வழிமுறைகள்  உள்ளன அவற்றில் ஒன்றை இந்த பதிவில் காணலாம் .

    எனது தளத்தில் தற்போது இணைத்துள்ளது போல நீல நிற 
    ட்விட்டர் பறவை சிலநண்பர்களது  தளங்களில் நாம் படிக்க படிக்க அதுவும் பறந்து வந்து அமர்வது போல அமைத்திருப்பார்கள் . இதற்கென அவர்கள் ஜாவா script எழுதி வடிவமைதிருக்கின்றனர் . script பற்றி தெரியாவிட்டாலும்  நம்மில்  சிலருக்கு  நம்முடைய  தளத்திலும் அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் ,இதோ அதற்க்கென உள்ள ஸ்கிரிப்ட் பற்றியும் அதனை தளத்தில் அமைக்கும் முறை  


    கீழே  கொடுக்கப்பட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட் டை அப்படியே copy செய்து உங்கள் ப்ளாக் இல்
    Dash Board --> Design-->Edit HTML--> Expand Widget Templates  தேர்வு செய்துகொள்ளுங்கள் Ctrl F தேர்வு செய்து அதில்   என்பதனை type செய்து கண்டறிந்து அதற்கு மேலே paste செய்து விடுங்கள் அவ்வளவுதான் .பிறகு SAVE TEMPLATE என்பதை தேர்வுசெய்து பிறகு View blog என்பதை click செய்து உங்கள் தளத்தை பாருங்கள் ட்விட்டர் நீல நிறப் பறவை பறக்கத்தொடங்கும் ..

    #####################################################################
    இந்த லிங்க் click செய்து java script download செய்துகொள்ளுங்கள் :



    rapidshare link;http://www.filefactory.com/file/cb4154f/n/jai.txt



    #################################################################
    அடுத்தப்பதிவில்:
                 இது போல நீங்கள் விரும்பும் பறவைகள் பூக்கள் ,ரோபோ ,விமானம் என நமக்கு வேண்டிய படங்களை எளிய முறையில் அமைக்கலாம் அதனைப்பற்றி   காணலாம்... 

    .  

    2 Responses to “blog ல் நீலநிற ட்விட்டர் பறவை பறப்பது போல அமைக்கலாம் வாங்க”

    முனைவர் இரா.குணசீலன் said...
    May 15, 2011 at 1:42 PM

    அட நல்லாருக்கே..
    எனது வலையில் பனி கொட்டுகிறது.


    ஸ்ரீ.கிருஷ்ணா said...
    May 15, 2011 at 2:08 PM

    நன்றி
    முனைவர்.இரா.குணசீலன்...


    Subscribe