Tuesday, May 10, 2011

1

கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ? & csk அதிரடி வெற்றி

  • Tuesday, May 10, 2011
  • Share

  • கணினி  என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன ? எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே  இந்த வைரஸ்  பிரச்சினைக்கு முடிவு கிடைத்துவிடும். இந்த பதிவில் முக்கிய வைரஸ் அவை உள்ளதை எப்படி அறிந்து கொல்லலாம்  என்பது பற்றி பார்க்கலாம் .
               உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .

    1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
    2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை    நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
    3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
    4.முக்கியமாக  பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
    5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
    6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
    7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.

    மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
    பெரும்பாலானவை trojan horse இத்தகைய வைரஸ் தகவலை நம் கணினியிலிருந்து திருடி Network வழியாக hackers களுக்கு அளிக்கும் தன்மை உடையது .   
    தினந்தோறும் சராசரியாக 500 வைரஸ் களை உருவாக்குகின்றனர் அவை பெரும்பாலும் இணையதளம் வழியே பரவுகின்றன ,  இரண்டாவதாக usb drive கள் மூலம் .   


         நம் ஊர் browsing  சென்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்க சென்றால் குறைந்தது நான்கைந்து trojanhorse வைரஸ் நம் pendrive க்கு வந்துவிடும் அதனை ஸ்கேன் செய்யாமல் விட்டால் நமது கணிணி அவ்ளோதான் ...

     
      browsing சென்டர் களில் மட்டும் ஏன் இப்படியா    உங்கள் ஊரில் எப்படி என்று சொல்லுங்கள் .
    அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
    அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும்  வைரஸ் பட்டியல்

    Top threats

    1. Worm:Win32/Conficker.B
    2. Virus:Win32/Sality.AM
    3. Exploit:HTML/IframeRef.gen
    4. Worm:Win32/Conficker.C
    5. Worm:Win32/Conficker.B!inf
    6. Worm:Win32/Rimecud!inf
    7. Worm:Win32/Taterf.B
    8. Virus:Win32/Alureon.H
    9. Trojan:Win32/FakeSpypro
    10. PWS:Win32/Verweli.A



    CSK vs ராஜஸ்தான் ராயல்ஸ்

               9 th may இன்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சை அவர்கள் ஊரிலே அடித்து  நொறுக்கி பந்துவீச்சில் அணைத்து விக்கட்டுகளையும் வீழ்த்தி மீண்டும் இரண்டாம் இடம் வந்து விட்டது சென்னை அணி ரைனா ,தல டோனி முரளி vijay , பத்ரி என அசத்தல் பட்டிங் மோர்கல் போலின்கர் மற்றும் அஸ்வின் என அதிரடி பந்து வீச்சு இந்த முறையும் தல டோனி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் . நாளுக்கு நாள் சென்னை கலக்கல் ஆட்டம் சரவெடி . கோடை விடுமுறையை கொண்டாட  ஐ. பி ,எல் தான் முதல் சாய்ஸ் குட்டீஸ்  முதல் பெரியவர்கள் வரை .

    பகலில் ஐ.பி.எல் நடத்தலாமே :
    இருக்கும் மின் பற்றாக்குறையில் போட்டிகள் அனைத்தையும் பகலில் நடத்தினால் அனைவரின் வரவேற்பையும் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    அடுத்த பதிவில் :

              இணையத்தில் உலாவும் பொது உங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எப்படி .இது பற்றிய அதிர்ச்சியான தகவல்களுடன் பதிவு மேலும் இதனை எப்படி தடுக்கலாம் ? எப்படி என்று அடுத்தபதிவில் காணலாம் ....

    1 Responses to “கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ? & csk அதிரடி வெற்றி”

    GEETHA ACHAL said...
    May 10, 2011 at 3:25 PM

    Thanks for sharing...


    Subscribe