Friday, May 27, 2011

1

PDF File கணிணி நமக்குபிடித்த குரல்களில் படிக்க ..

  • Friday, May 27, 2011
  • Share

  • தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி  வருகிறது என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் . நாம் வைத்திருக்கும் pdf file ஐ நாம் படிப்பதற்கு பதில் கணிணியை படிக்கவைத்து அதை நாம் கேட்டால் இன்னும் எளிது . இது எப்படி என்று பார்க்கலாம் .PDF   File Tricks இது ரொம்ப ஈஸி எப்படி என்று பார்க்கலாம்

    உங்களிடம்  இருக்கும் Adobe reader     6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
    ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

    View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

    சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .

    Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )



    1.Ctrl+Shift+V     -- Read this Page only
    2.Ctrl+Shift+B   -- Read till End of Document
    3.Ctrl+Shift+C  -- Pause Reading
    4.Ctrl+Shift+E   -- Stop Reading

    எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது ..   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது . இதெற்கென பல்வேறு வாய்ஸ் கள் கிடைக்கின்றன நமக்கு விருப்பம் போல் பல்வேறு  அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..


    சிந்தனை corner:

    IPL னா என்ன தெரியுமா ?

    இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாட மற்ற  9 அணிகள்  போராடும் cricket போட்டி .

    சென்னை அணி தல டோனி மற்றும் ரைனா அதிரடியில் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் மீண்டும் ஒரு jaiho..



    அடுத்த பதிவில்:
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் என்றால் என்ன பல குரல்களை இதில் பயன்படுத்துகிறார்களே எப்படி எண்டு அடுத்த பதிவி காணலாம் ...

    1 Responses to “PDF File கணிணி நமக்குபிடித்த குரல்களில் படிக்க ..”

    Jayadev Das said...
    May 27, 2011 at 8:29 PM

    இந்த வசதியை ஒரு முறை நான் பயன் படுத்திப் பார்த்தேன். அவ்வளவாக பிடிக்கவில்லை. வார்த்தைகளுக்கிடையே ஏற்ற இரக்கம், நிறுத்திப் பேசுதல், பொருள் விளங்குமாறு அங்கங்கே இடைவெளி விட்டு பேசுதல் போன்ற எதுவுமே இல்லாமல், monotonous ஆகவும், வேகமாகவும் படிக்கப் படுவதால், அதை என்ஜாய் பண்ண முடியவில்லை, உபயோகமாக இல்லை. மேலும், அச்சில் சில கேரக்டர்கள் முழு வார்த்தைகளாய் இல்லாமல் வேறு எதற்காகவாவது போட்டிருந்தால், அதையும் படிக்கிறேன் என்று வினோதமான ஒலிகளையும் ஏற்ப்படுத்தி வெறுக்கடிக்கும்...


    Subscribe