Sunday, February 28, 2010
3
Sunday, February 28, 2010
உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

Hockey World Cup 2010: India beat Pakistan 4-1 உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய . பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கயுள்ளது .டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்றுதுவங்கியது . இதில் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை...
Read more...
1
கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்

என்மீது எப்பொழுதும் அக்கறை அன்பும் கொண்டுள்ள பிரபாகர் சார் அழைத்தால் இந்தகிரிக்கெட் - தொடர் பதிவு... இத்தகைய தொடர் பதிவுகள் நண்பர்களின் கருத்துக்களை புரிந்துகொண்டு நட்பை வளர்க்க சிறந்தவழி என்பது நிச்சயம்.. கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் . முடிந்தவரை பிறவீரர்களை சேர்த்துள்ளேன் .1.பிடித்த கிரிக்கெட்...
Read more...
Saturday, February 27, 2010
1
Saturday, February 27, 2010
சாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்

சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .சச்சினின் டெஸ்ட் சதங்கள் சச்சின் எடுத்த 47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.சச்சின் கடந்துவந்த சோதனைகள் : முதல்...
Read more...
Thursday, February 25, 2010
0
Thursday, February 25, 2010
sachin's unbeatable 200* Highlight video , photos

sachin's unbeatable 200* Highlight videoClick the button which part you want to see.. . - Uploaded by . - Uploaded by . -
createSummaryAndThumb("summary5178899626269893343"...
Read more...
Monday, February 15, 2010
0
Monday, February 15, 2010
விண்டோஸ் விஸ்டா வேகத்தை அதிகரிக்க ...

எளிமையான முறையில் விஸ்டா தற்போது இயங்கும் வேகத்தை விட அதிகமாக இயங்கவைப்பது எப்படி என்று பார்ப்போம் .முதலில் Start --> சென்றுsettings --> வழியாக Control panel தேர்வு செய்துகொள்ளுங்கள்-->System and Maintenance சென்று-->Advance system settings கிளிக் செய்துsystem Properties ல் Advance...
Read more...
Sunday, February 14, 2010
1
Sunday, February 14, 2010
காதலர் தின ஸ்பெஷல் சிறந்த பாடல்கள் & காட்சிகள்
scenes:super songs:
createSummaryAndThumb("summary4792210562787530057"...
Read more...
2
காதலர் தினம்-காதலை தெரிவிக்க சிறந்த ஐடியாக்கள்

ஐடியா i பையன்: நான் உன்னிடம் இரண்டு வார்த்தைகள் பேசணும்.பெண்: என்ன அது ?பையன்: I love you.பெண் : இது ரெண்டு வார்த்தை இல்ல மூணு வார்த்தை .பையன் : you & I ரெண்டும் ஒரே வார்த்தை தான் .============================================================================== ஐடியா 2பையன் : என் பையன் உன் பொண்ணு பின்னாடி நான் உன்னை...
Read more...
0
myComputer போலியாக காட்டும் இல்லாத Removable Disk Icon ஐ நீக்குவது எப்படி ?

pendrive போன்ற Removable Disk போன்றவற்றை நாம் கணிணியில் பயன்படுத்தாதபோதும் mycomputer இருப்பதாக காட்டும் . இதனை சரிசெய்வதுபற்றி பார்ப்போம் .
முதலில் Mycomputer Right-click செய்து பிறகு
Device Manager .ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள் அதில்
'Disk drives' ஐ டபுள் கிளிக் செய்தால்
Generic Usb...
Read more...
Saturday, February 13, 2010
0
Saturday, February 13, 2010
விஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு பிள்ளை

விஷால் எதிலும் best வேண்டும் என்று நினைப்பவர் பேனா வாங்கினாலும் மூன்றை தேர்வு செய்து அதில் சிறந்ததை வாங்குபவர் , திருமணம் செய்வதற்கு மூன்று பெண்களை காதலித்து அதில் best ஆக இருப்பவரை திருமணம் செய்ய நினைக்கிறார் .சந்தானம் , மயில்சாமி ,சத்யன் இவரது நண்பர்கள்.முதல் பாதி முழுவதும் இவர்களின் காமெடி சிரித்துக்கொண்டே...
Read more...
Friday, February 12, 2010
1
Friday, February 12, 2010
பூனை vs ரோபோ "அசல் வீடியோ "
பூனை vs ரோபோ amazing videosபூனை vs ரோபோ பூனை
createSummaryAndThumb("summary1791183586267849112"...
Read more...
Thursday, February 4, 2010
0
Thursday, February 4, 2010
தமிழ்ப்படம் vs சுரா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு 06.02.2010 சனிக்கிழமை முதல் ..விரைவில் valentine's day 2010 special தமிழ்ப்படம் vs சுராதமிழ்ப்படம் முடிந்த அளவு எல்லா படங்களையும் நடிகர்களையும் பகடி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மணிநேரம் சிரித்து வயிற்றை புண்ணாக்கி விட்டது .தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில்...
Read more...
Tuesday, February 2, 2010
1
Tuesday, February 2, 2010
ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ?
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலா அல்லது நட்பா? இதைப்பற்றிய சில பிரபலங்களின் கருத்துக்கள் இதோ இங்கே..ஷேக்ஸ்பியர் :ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .லிங்கன் :ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .வோர்ட்ஸ் வொர்த் :நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்ஜாக்கி ஜான் :காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.பிக்காசோ...
Read more...
Subscribe to:
Posts (Atom)