Monday, February 15, 2010
0
விண்டோஸ் விஸ்டா வேகத்தை அதிகரிக்க ...
எளிமையான முறையில் விஸ்டா தற்போது இயங்கும் வேகத்தை விட அதிகமாக இயங்கவைப்பது எப்படி என்று பார்ப்போம் .
முதலில் Start --> சென்று
settings --> வழியாக Control panel தேர்வு செய்துகொள்ளுங்கள்
-->System and Maintenance சென்று-->
Advance system settings கிளிக் செய்து
system Properties ல் Advance என்பதை தேர்வுசெய்தால் படத்தில் உள்ளது போல தோன்றும் அதில் படத்தில் உள்ளவாறு Adjust best performance
கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் உங்கள் கணினிக்கு ஏற்றவாறு இனி விஸ்டா வேகமாக இயங்கும்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “விண்டோஸ் விஸ்டா வேகத்தை அதிகரிக்க ...”
Post a Comment