Friday, July 31, 2009

1

கைதட்டல் மூலம் மழை பொழியும் சத்தம்

  • Friday, July 31, 2009
  • கைதட்டல் மூலம் மழை பொழியும் சத்தம் உண்டாக்கும் வீடியோ காட்சி



    Read more...
    4

    உலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்


  • தென் இந்திய படங்களை பார்த்து உலகமே மிரண்டு போயிருக்கிறது , அதற்கு காரணமான இந்த காட்சிகளை பார்த்து ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள் :
    இதன் மூலம் அரசியலுக்கும் வந்து கலக்க ஆரம்பித்துவிட்டனர் .

    முதலில் கேப்டன் :







    அடுத்த வீடியோ:






    மீண்டும் கேப்டன் :







    விஜய்: இதெல்லாம் சும்மா இந்த வீடியோ பாருங்க நான் தான் இதவிட பெஸ்ட் ன்னு தெரியும் . இவங்களை விட அரசியலுக்கு நான்தான் பெஸ்ட்னு நீங்களே சொல்லுவீங்க ;;'''''







    இதைபார்த்து வடிவேலு , மைக்கல் ஜாக்சன் என்ன நினைக்கிறார்கள் பாருங்க






    உங்கள் கமெண்ட்டையும் மறக்காம சொல்லுங்க ..



    (நகைச்சுவைக்காக மட்டும்)
    Read more...

    Thursday, July 30, 2009

    0

    விஜய் மல்லையா வீடுகளுக்கு எல் .பீ.ஜீ (L.P.G )காஸ் சப்ளை செய்தால் என்ன நடக்கும் ?

  • Thursday, July 30, 2009








  • விஜய் மல்லையா வீடுகளுக்கு எல் .பீ.ஜீ (L.P.G )காஸ் சப்ளை செய்தால்





    கிங் பிஷேர் விமான சேவை

    (King Fisher Airlines)

    போல எல்.பீ.ஜீ காஸ் சிலிண்டெர் வீடுகளுக்கு சப்ளை செய்வதாக கற்பனை செய்து பாருங்கள் !





    என்ன நடக்கும் என்று





    ?



    ?





    ?



    ?





    ?



    ?



    ?





    ?





    ?





    ?





    ?





    ?





    ?





    ?



    ?





    ?





    ?










    இப்படி டெலிவரி பண்ண ஆரம்பிச்சிடுவாரு







    கணவன்களை வீட்டிலேயே இருந்து கொண்டு சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.(கற்பனைக்காக மட்டும் )









    Read more...
    5

    தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்


  • தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்


    ஒரு ஜாலி கலாட்டா

    ரொம்ப நாள் முன்னாடி எங்கோ பார்த்து இப்ப கூட நல்ல காமெடி யா இருக்கும்
    நம்ம தலைவர்ல இருந்து ஆரம்பிப்போம் .


    ரஜினி: ரோபோ , பேட்டரி ட்ரைன் , ஜெட்,ரிமோட் கார் .,,,,

    கமல் : தலைவன் இருக்கிறான் ,தொண்டன் தீ குளித்துவிட்டான் , தலைவி ஓடிவிட்டாள்...,,,




    விஜயகாந்த் : தர்மபுரி , சேலம் , ஈரோடு ,நாமக்கல், மயிலாடுதுறை
    விஜய் : வில்லு , அம்பு, கத்தி, கபடா ,கம்பு ...,,,
    அஜித் : அசல் , நகல் , ஜெராக்ஸ்,கலர் ஜெராக்ஸ் ...,,,

    சூர்யா: வாரணம் ஆயிரம் , தோரணம் ரெண்டாயிரம்,பஞ்சவர்ணம் மூவாயிரம் ...,,,

    விக்ரம் : கந்தசாமி , கருப்புசாமி ,ராமசாமி, முனுசாமி, குழந்தைசாமி
    தனுஷ் : படிக்காதவன் , முட்டாள்,தருதல ...,,,
    சிம்பு: சிலம்பாட்டம் , மயிலாட்டம் ,கரகாட்டம், புலியாட்டம் ,பாம்பாட்டம் ...,,,


    ஜீவா: ஈ , கொசு ,மண்புழு , கரப்பன் பூச்சி , எறும்பு ...,,,
    விஷால் : சத்யம் , அபிராமி, ஐநோக்ஸ் ,தேவி, உதயம் ...,,,
    பரத் : சேவல், புறா, மைனா, வாத்து,

    நகுல் : காதலில் விழுந்தேன் , பைக் ல விழுந்தேன் , ரோட்ல விழுந்தேன் , டிச்சில விழுந்தேன் ...,,,
    ஜீவன் : தோட்டா, புல்லட், ரைபில் , ரிவால்வேர்...,,,


    ஆர்யா : நான் கடவுள் , நீ பேய் , அவன் அரக்கன் , நாம பூதம் , அவள் ஆவி ...,,,

    ஜெயம் ரவி : சம்திங் சம்திங், எவ்ரி திங் எவ்ரி திங் ,நோதிங் நோதிங், எனி திங் எனி திங் ...,,,


    நரேன் : அஞ்சாதே , ஆறாதே ,ஏலாதே ,எட்டாதே

    சரத்குமார் :( 1977, 1976, 1975, 1974, 1973 )
    எஸ்.ஜே. சூர்யா: நியூட்டன் மூன்றன் விதி, பாஸ்கல் விதி, பிளெம்மிங் விதி , தலைவிதி


    மாதவன் : குரு என் ஆளு , பிரியா அவன் ஆளு , நயந்தாரா பிரபுதேவா ஆளு...,,,
    சாந்தனு: சக்கரக்கட்டி , சுண்ணாம்பு கட்டி...,,
    Read more...

    Tuesday, July 28, 2009

    0

    மைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா ?

  • Tuesday, July 28, 2009


  • மக்கள் அனைவரையும் தனது அபார நடனத்தால் உலகிலுள்ள எல்லா மக்களையும் மகிழ்வித்த மைக்கல் ஜாக்சன் இறப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அவற்றின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு அமைதிக்கான நாபால் பரிசு வழங்க வேண்டி அவரது ரசிகர்கள் கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர்.

    சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர் அல்பிரட் ஐன்ஸ்டீன் பெயரில் இயற்பியல் , வேதியியல் , இலக்கியம் , மருத்துவம், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த பரிசு அறிவிக்கபடும்.

    ஜாக்சன் பல மில்லியன் ஆயிரம் டாலர் பணத்தை பொதுநல சேவைக்காக தந்துள்ளார் . தன் வாழ்வை நடனத்தின் மூலம் மக்களுக்காக அர்பணித்தவர் எனவே அமைதிக்கான நோபல் பரிசு பெறவேண்டும் என எல்லா ரசிகர்களும் விரும்புகின்றனர்.

    நாமும் அவர்களின் இந்த முயற்சி வெற்றி அடைந்து --- நோபெல் பரிசு பெற பிரார்த்தனைகள் செய்வோம் . இதற்க்கு நமது குரலையும் உலகிற்கு தெரிவிப்போம் இது நமது கடமையும் கூட . அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் பிறந்து வரவேண்டும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
    Read more...

    Monday, July 27, 2009

    0

    கவுண்டமணி ரஜினி கலக்கல் காமெடி

  • Monday, July 27, 2009
  • ரஜினி கலக்கல் காமெடி






    ரஜினி, கவுண்டமணி டிக்கெட் வாங்கும் மறக்க முடியாத காமெடி


    Read more...

    Sunday, July 26, 2009

    1

    இன்று கார்கில் நினைவு தினம் (26.07.2009)

  • Sunday, July 26, 2009






  • கார்கில் போரின் வேறு பெயர் என்ன தெரியுமா?

    ஆபரேஷன் விஜய்



    இன்று

    (26.07.2009) கார்கில் நினைவு தினம் நம் நாட்டுக்காக போராடிய வீரர்களை நினைவு கூறும் தினம் இது . தன் உயிரையும் பொருட் படுத்தாது நாட்டுக்காக உயிர் நீத்த அவர்கள் கூட நமக்கு தெய்வங்கள் தான்.





    நமது இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான்

    (1999) ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் கார்கில் கிராமத்தில் நடத்திய போர் . இறுதியாக நம் ஜவான்களின் தாக்குதலில் நிலை குலைந்து பாகிஸ்தான் மண்ணை கவ்வி ஓடியது .



    மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்ததால் அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.



    இந்தியாவிற்கு வெட் பிரகாஷ் மாலிக் , பாகிஸ்தானுக்கு பர்வேஷ் முசரப்பும் கமாண்டர்.இது உலகத்தில் நேரடியாக நடத்தப்பட்ட இரண்டாவது அணு ஆயுத போர் இதுதான் .





    இந்திய தரப்பில் முப்பதாயிரம் வீரர்களும் பாகிஸ்தான் தரப்பில் ஐந்தாயிரம் வீரர்களும் கலந்து கொண்டனர் இதிய வீரர்கள் இதில்ஐநூறு பேர் உயிர் துறந்தனர் பாகிஸ்தான் தரப்பில் நான்காயிரம் பேர் பலியாயினர் .இந்திய நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியது. மேலே உள்ள படம் நவீன ரக



    கார்கில் போர் என்றால் நமது மேஜர் சரவணன் இன்னும்நினைவுக்கு வருவார் .



    இந்த போரினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை

    அடைந்தது.இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் முஸாரப் புரட்சி செய்து பிரதமர் நவாஸ் ஸெரிப் ஆட்சியிலிருந்து அகற்றினார்.













    கார்கில் வீடியோ தொகுப்பு :

















    ஜெய் ஹிந்த்



    Read more...
    0

    மைக்கல் ஜாக்சன் பிரேத பரிசோதனை காட்சி

  • பெரியவர்களுக்கு மட்டும் , சிறியவர்கள் , அதிர்ச்சியை தங்க முடியாதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டாம் ..
    அதிர்ச்சியை தரும் வீடியோ


    Read more...

    Saturday, July 25, 2009

    0

    மைக்கல் ஜாக்சன் திரில்லர் காட்சிகள்

  • Saturday, July 25, 2009
  • நம் நினைவுகளை விட்டு என்றுமே பிரியாத மைக்கல் ஜாக்சன் திரில்லர் காட்சிகள்




    மேலும் பார்த்து ரசிக்க http://www.youtube.com/watch?v=n2Xv3-BOfOQ)
    Read more...
    0

    லேப்டாப் காமெடி

  • லேப்டாப் வெடித்து எறிவதற்கு மூன்று சிறந்த வழிகள் ,

    லேப்டாப் வைத்து காமெடி செய்தால் எப்படி இருக்கும்


    மைக்ரோ ஒவெனில் வைத்தால்





    லேப்டாப் மீது இப்படி ஏற்றினால்




    லேப்டாப் மீது இப்படி விழுந்தால்


    Read more...
    3

    இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்

  • சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது கருப்பு பண முதலைகளின் பணங்களை இந்தியாவிற்கு கொண்டுவர இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை .அத்வானி தனது தேர்தல் அறிக்கையில் பா. ஜா. ஆட்சிக்கு வந்தால் அந்த பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்றார் . அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அதற்கு முடிவுகட்டி விட்டது .


    காங்கிரஸ் அரசு வந்து நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சுவிஸ் அரசு பண விவரங்களை தர மறுக்கிறது , மேற்கொண்டு இந்திய அரசு அவர்களிடம் பேசி வருகிறது என்கிறார். கருப்பு பண முதலைகள் மக்களவை உறுப்பினர்களை விலை பேசி இத்தகைய நடவடிக்கையை தடுத்துவிட வாய்ப்பு உண்டு . பெரும்பாலான அரசியல் வாதிகள் கணக்கு வைத்திருப்பதால் நடவடிக்கை சாத்தியமே இல்லை .

    இப்போது உள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இதிய மீள இது தான் ஒரே வழி .இந்த பணம் கிடைத்தால் நம் அனைத்து கடனையும் அடைத்து ,சுமார் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கொடுக்க முடியுமாம் . இதனால் அனைவரும் தொழில் தொடங்கலாம் , விவசாய கிணறுகள் தோண்டி விவசாயத்தையும் வலுப்படுத்தலாம் , எல்லோருக்கும் கல்வி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் .

    குறிப்பாக ஏழைகளே இல்லாத நாடக நமது பாரதம் மாறும் அப்துல் கலாம் அய்யா அவர்களின் வல்லரசு கனவு ஓரிரு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் .இன்னும் நல்ல பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்த முடியும் .


    பல நல்ல திட்டங்கள் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் தரும் ராகுல் காந்தி இதற்கு நல்ல நடவடிக்கை எடுத்தால் , அடுத்து அவர் ஆட்சிக்கு வர மக்களின் பேராதரவு கிடைக்கும் . குடிசை மக்களிடம் நேரில் சென்று அவர்களின் கையால் சாப்பிட்டு அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் ராகுல் காந்தி அவர்களின் மனதில்நிரந்தர இடம் பிடிக்கவும் , இந்தியவரலாற்றில் அழியா புகழ் பெற, சுவிஸ் வங்கி இந்திய கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து ராஜீவ் காந்திக்கு பிறகு நேரு குடும்ப பெயரை நிலை நிறுத்தலாம் .


    எம்.பி க்களையே விலைக்கு வாங்கி இத்தனை தடுக்க கருப்பு பண முதலைகள் மக்களவையில் இத்தகைய மசோதா நிறைவேறாமல் தடுப்பார்கள் என்பதில் சந்தேகமேஇல்லை . எனவே உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அவசர மசோதா நிறைவேற்றவேண்டும் . இதுதான் எல்லா இந்தியர்களின் இப்போதைய ஒரே விருப்பம் .கிரிக்கெட் போட்டியை தூர்தர்சனில் ஒளிபரப்ப காட்டிய ஆர்வத்தை இதில் காட்டலாமே .


    காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவரும் ராகுல் காந்தியால் மட்டுமே இது முடியும் .


    இந்தியா வல்லரசாக மாற சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது கருப்பு பணத்தை மீட்பதுதான் ஒரே வழி
    Read more...

    Friday, July 24, 2009

    1

    மோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை

  • Friday, July 24, 2009

  • சரண் இயக்கத்தில் சாக்லேட் பாயாக வினய் , காஜல் அகர்வால் , கலாபவன் மணி , சந்தானம் , மயில்சாமி நடித்து ஹரிஹரன், லெய்ஸ் கூட்டணியின் இசையில் வந்துள்ள படம் . இது (A Millionaire's First Love)என்ற கொரிய பட தழுவலில் காதல் கதை முதல் பாதி .

    கலாபவன்மணி பெரிய தொழிலதிபர் பல நிறுவனங்களை தனது தந்திரத்தால் வாங்கி அவர்களின் வெறுப்பை பெறுகிறார் . அவர்கள் இவரது மகனை கொல்ல வெளிநாட்டில் இருந்து ஒருவனை வரவழைக்கிறார் . தன் தொழிலால் மகனுக்கு ஆபத்து நேரும் என தெரிந்து வேறொரு குழந்தையை அவனுடன் வளர்த்து அவனை தன் மகன் என சொல்லி வளர்கிறார் . அவர்தான் வினய் .

    தன் மீது தவறுதலாக காஜல் அகர்வால் வீசிய கோக் பாட்டிலால் காரை மோதி அதற்கான செலவுக்காக அவரை வீட்டில் வேலை செய்ய சொல்கிறார் . வேலை செய்து கடனை அடைக்கிறார் . இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர் . இருவரும் கோபப்படும் காட்சிகள் சூபரோ சூப்பெர் போரடிக்காமல் செல்கிறது .
    அவ்வப்போது மயில்சாமி , சந்தானம் சிரிக்க வைக்கின்றனர் , கலாபவன் மணி மிரட்டுகிறார் .


    பின் பாதியில் வினய்கு குறிவைத்தத்தில் கலாபவன் மணி உண்மையான மகன் இறக்கிறார் இதனால் வினய் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் அப்போதுதான் உண்மையான மகன் தான் இல்லை என்று தெரிந்து , கலாபவன் மணியிடம் மீண்டும் மகனாக அவரை ஏற்றுக்கொள்ள என்ன செய்கிறார் என்பது விறு விறுப்பான கிளைமாக்ஸ்.

    சரண் மீண்டும் ஒரு காதல் ,ஆக்சன் படத்தை போரடிக்காமல் தந்துள்ளார் .
    காஜல் அகர்வால் அழகாக எல்லோரும் கவரும் விதத்தில் வருகிறார் , சந்தானம் , மயில்சாமி வரும் இடம் எல்லாம் சிரிப்பொலி ,சந்தானம் நான் கடவுள் ஆர்யா தோற்றம் ரசிக்கலாம் , மயில்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார் , பாடல்கள் போரடிக்காமல் உள்ளன . குறிப்பாக ஒளிப்பதிவு கண்ணை பறிக்கிறது அவ்வளவு அழகு .

    அழகிய காதல் ,விறுவிறுப்பான கலாபவன் மணி வில்லத்தனம், காமெடி கலாட்டா என எல்லோரையும் கவர்கிறது . இளைய சமுதாயத்தை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமேஇல்லை . ஒப்பனிங் குத்து பாடல் , ஓவர் பில்ட் அப், செண்டிமெண்ட் இல்லாமல் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம் .


    நச்சுனு ஒரு கமெண்ட்: என்ன நண்பன் சிவா சொன்னது அடுத்தவாரம் திரும்ப போகலாண்டா .

    பார்க்கவேண்டிய படம்


























    Read more...
    0

    காதலி இல்லாததால் பெறும்- பத்து

  • காதலி இல்லாதவர்கள் பெரும் பத்து : ஒரு ஜாலி கலாட்டா பதிவு
    1. நேரம் மிச்சம் மற்றும் பணம் மிச்சம்.
    2. நாடோடிகள் படத்தை போல நண்பர்கள் அவங்கள கொன்னுடுவோம்டா என கூறமாட்டர்கள் .
    3. மிஸ்ஸுடு கால் தொந்தரவு இல்லாதது மற்றும்
    4. இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ் தொந்தரவு இல்லாதது.
    5. மாதம் இருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
    6. மச்சான் , மாமனார் காதலை தெரிந்தால் எப்போது வெட்ட வருவார்கள் என்றபயம் இல்லாதது நல்ல நிம்மதியான தூக்கம்.
    7. எல்லா ஆண் /பெண்கள் என எல்லோரோடும் பழகலாம் /பேசலாம்.
    8. வில்லு , ஏகன் என மொக்கை படங்களை பார்க்கதேவை இல்லை.
    9. நீதான் உலகிலேயே அழகு என பொய் சொல்லத்தேவை இல்லை.
    10. முக்கியமாக இப்படி ஒரு செய்தியை உங்களுக்கு எழுதலாம் தைரியமாக .

    இவை எல்லாம் கற்பனை அல்ல அனுபவங்கள் எனக்கல்ல ---- மணிக்கு .
    குறிப்பு :
    இது யாரையும் (ஐடியா மணியை ) குறிப்பிடுவது அல்ல .

    (இன்று இரவு எங்கள் ரூமில் ரத்த ஆறு ஓடினால் அதற்க்கு ஐடியா மணி தான் பொறுப்பு)
    Read more...

    Thursday, July 23, 2009

    0

    அருவருக்க வேண்டியவர்கள் பத்து

  • Thursday, July 23, 2009
  • 1. பல கொலை, கொள் ளை குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக, பார்லிமென்ட், சட்டசபையில் அமர்ந்து ஆட்சியாளர்களாக இருப்பது.

    *2 வரதட்சணைக் கொ டுமை என்ற காரணத்திற் காக, பெண் சிசுக் கருக் கலைப்பு செய்யும் எல்லா வர்க்கத்தினரின் நடவடிக்கை.

    *3 காதல் காட்சிகள் என்ற பெயரில், புணர்ச்சியைத் தவிர, மிச்சம் எல்லாவற்றையும், பொழுதுபோக்கு என்ற பெயரில் நாள் முழுவதும், "டிவி' மூலம், சிறுவர் முதல் கிழவர் வரை கண்டு மகிழ்வது.

    *4பதவிக்காகவும், பணத் திற்காகவும், என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யவும், புகழ்பாடி மடி நிரப்பக் காத்திருக்கும் மனிதர்கள்.

    *5 குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என் பதை மீறி, அவர்களை வேலைக்கு அமர்த்தும் மக் கள்; காசுக்காக அதைச் செய்யத் துணியும் பெற்றோர்.

    *6 நாகரிகம் என்ற பெயரில், உள்ளாடை தெரியும் வகையில் கந்தலும், கிழிச்சலுமாக உடை அணிந்து உலாவரும் இளைய சமுதாயம்.

    * 7பணம் சம்பாதிக்க மட்டுமே என்று சமாதானம் சொல்லி, இந்த அருவருக்கத்தக்க ஓரினப் புணர்ச் சியாளர்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பதை கவுரவமாகப் பார்க்கும், அங்கு போன பிறகு, எப்படி கிரீன் கார்டு வாங்கலாம் என்று அலையும் இந்தியாவின் பெரும் பாலான குடிமகன்கள்.

    * 8ஜாதியைக் காரணமாகக் காட்டி, பொருளாதார ரீதியில் உயர்ந்தாலும், சலுகைகள் கோரும் மக்கள்.
    இவையெல்லாம் அருவருக்கத்தக்க சமாச்சாரங்கள் இல்லையா! இல்லை... ஏனென்றால் இவைகளை, பெரும்பாலான மக்கள் ஆதரிக் கின்றனர்.

    9 சிறுபான்மையினரின் ஓட்டு வங்கிக்காக, அவர் கள் குற்றங்களைக் கண்டு கொள்ளாத இந்திய அரசும், சமூகமும், இதற்கு மட்டும் வாயைத் திறந்து விடவா போகிறது!


    10இந்த வகைப் புணர்ச்சியாளர்கள் நிறைய உள்ளனர். அவர்களின் ஓட்டு வங்கி கணிசமானது என்று அறிந்தால், ஒருவேளை அரசாங்கம் அவர்களுக்கு இடஒதுக்கீடு கூடச் செய் யக்கூடும். அதன் மூலம், பணம் கிடைக்கும், வேலை கிடைக்கும், குற்றங்கள் கண்டு கொள் ளப்படமாட்டாது என்று தெரிந்தால், இயற்கையான ஆண் - பெண் உறவுக்காரர்கள் கூட, "இந்த அருவருக்கத்தக்க பிரிவு'க்கு மாறத் தயாராகலாம்; யார் கண்டது?
    Read more...

    Tuesday, July 21, 2009

    3

    பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் பிடித்த பதினொன்று

  • Tuesday, July 21, 2009
  • பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த பதினொன்று அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க

    தருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .
    காசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்

    நாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .


    (I am back) , நா ஒருதடவ முடிவு பண்ணா பேச்ச நானே கேக்கமாட்டே (அப்பா என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)

    கலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .

    பிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .




    ஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .


    எல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.


    சினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .


    டிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பெட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .

    எல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இடம்பிடிதுக்கொண்டிருப்பது.




    Read more...

    Thursday, July 16, 2009

    1

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது /வருவேன் என்பது

  • Thursday, July 16, 2009
  • நான் அரசியலுக்கு வருவேன் என யார்வேண்டுமானாலும் சொல்லலாம் இது சுதந்திர இந்தியா , அதற்க்காக ஐம்பது படம் கூட நடிக்காமல் மக்கள் ஆதரவு குறிப்பாக பெண்கள் அதரவு உள்ளது நான் அரசியலுக்கு ரெடி என்று சொல்பவர்களைப்பற்றயும் , தம்மை எம்.ஜி. யார் என நினைத்து வர துடிப்பவர் களை பற்றி உங்களது கருத்துக்களையும் , ஒட்டுகளையும் போடுங்கள் .
    Read more...

    Sunday, July 12, 2009

    1

    நம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்

  • Sunday, July 12, 2009
  • நம்மூர் ஆட்டோ டிரைவர்களின் மனப்பான்மை பற்றியும், சிங்கப்பூர் டாக்சி டிரைவர்கள் ...


    "முந்தா நாள் மதுரை போயிருந்தேன் தம்பி... ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ டிரைவரிடம், "எல்லீஸ் நகர் போகணும்...' என்றேன். ஐம்பது ரூபாய் கேட்டார்... "அதிகம்...' என்று சொல்லி, அடுத்த ஆட்டோ நோக்கிச் சென்றேன்...


    "அவ்வளவு தான்... அடுத்த ஆட்டோ டிரைவரை எச்சரிக்கும் முகமாக இவர், "ஐயா, எல்லீஸ் நகர் போகணுமாம்... ஐம்பது ரூபாய் அதிகம் என்கிறார்...' என்றார். அதன் பின் எந்த ஆட்டோ டிரைவர் வருவார்...


    "ஒரு முறை சிங்கப்பூர் சென்று இருந்தேன். "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கு, காரின் கூரையில் எரிந்து கொண்டிருந்தால் சவாரி ஏற்ற தயார் என்று அதற்குப் பொருள். அப்படி வந்த டாக்சி ஒன்றை நிறுத்தும் பொருட்டு கை நீட்டினேன். நான் கை நீட்டிய பிறகு, "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கை, "ஆப்' செய்து, நிற்காமல் சென்றார் டாக்சி டிரைவர்...


    "போனால் போகட்டும் என்ற நினைப்பில், சட்டை பையில் இருந்து பேனாவும், பேப்பரும் எடுத்து ஏதோ குறிப்பெழுதினேன். இதை டாக்சியின், "ரியர் வியூ' கண்ணாடியில் டிரைவர் கவனித்து விட்டார் போலும்... டாக்சி நம்பரை நான் எழுதிக் கொள்வதாக நினைத்து விட்டார்...


    "அடுத்த ஐந்தாவது வினாடி, "யு டர்ன்' அடித்து வண்டியை என் அருகே நிறுத்தி ஏறிக் கொள்ளச் சொன்னார். "சார்... நான் விளக்கை, "ஆப்' செய்ய நினைத்த நேரத்தில் நீங்கள் கை காட்டி விட்டீர்கள்... மதிய சாப்பாட்டிற்காக அவசரமாக சென்று கொண்டிருந்தேன். தயவு செய்து போலீசில் புகார் கூறி விடாதீர்கள்...' எனக் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.


    "இது போன்ற குற்றங்கள் நிரூபணமானால், ஜெயில் தண்டனை - அபராதம் மட்டுமல்ல... அவர் வாழ்நாளில், அவரது சொந்த கார், பைக் எதையுமே அந்த டிரைவர் ஓட்ட முடியாதபடி சட்டம் உள்ளது சிங்கப்பூரில்; அதனால், நடு, நடுங்குகின்றனர்!


    "சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு டாக்சியில் சென்று இறங்கி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். கட்டணத் தொகை போக, ஒரு டாலரோ, இரண்டு டாலரோ பாக்கி தராமல் சென்று விட்டார் டிரைவர்.


    "ஊருக்கு சென்ற அமெரிக்கர், சிங்கப்பூர் டூரிசம் டிபார்ட்மென்டுக்கு டாக்சி நம்பருடன் ஒரு புகார் எழுதிப் போட்டு இருக்கிறார். உடனே, அவரையும், அவர் குடும்பத்தினரையும் சிங்கப்பூர் அரசு விருந்தினராக வர அழைப்பு விடுத்தது.


    "அவரது குடும்பம் முழுமைக்கும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட், நட்சத்திர ஓட்டலில் தங்கல், சிங்கப்பூரில் செலவு செய்ய தலைக்கு ஒரு நாளைக்கு அமெரிக்க டாலர் 400... ஒரே ஒரு கண்டிஷன்... டிரைவரை அடையாளம் காட்ட வேண்டும்.


    "அழைப்பை ஏற்ற அமெரிக்கர், தம் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூர் வந்து, டாக்சி டிரைவரை அடையாளம் காட்டினார். ஓய்ந்தது, டிரைவர் வாழ்க்கை. ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை; ஒரு லட்ச ரூபாய் அபராதம்; டிரைவிங் லைசென்ஸ் பிடுங்கப்பட்டது; ஆயுளுக்கும் அவர் சிங்கப்பூரில் கார் ஓட்ட முடியாது!' என்று முடித்தார்!


    "கேட்க நன்றாக இருக்கிறது... ஆனால், இதே முறையை இங்கே அமல் செய்ய முடியாது! காரணம், இங்கே ஓடும் ஆட்டோக்களில் பாதி போலீஸ்காரர்களின் பினாமி; மீதி அரசியல்வாதிகளுடையது! ---- தினமலர்
    Read more...

    Friday, July 10, 2009

    1

    தெண்டுல்கர் சாதனைக்கு ஆபத்து

  • Friday, July 10, 2009
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் தெண்டுல்கர். அவர் இதுவரை 42 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 37 சதத்துடன் இருந்தார். நேற்று நடந்த ஆஷஸ் கோப்பை டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் சதம் அடித்துள்ளார். இது அவருடைய 38-வது சதமாகும். தெண்டுல்கருக்கும் பாண்டிங்குக்கும் இடையே இன்னும் 4 சதங்களே இடைவெளி இருக்கிறது.
    இப்போது நடைபெறும் ஆஷஸ் கோப்பை ஆட்டத்தில் இன்னும் 4 போட்டிகள் உள்ளன. இதிலே கூட பாண்டிங் மேலும் 4 சதங்களை அடித்து தெண்டுல்கரை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
    வரும் சில மாதங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டி எதிலும் விளையாட வில்லை. எனவே தெண்டுல்கர் சதம் அடிக்கும் வாய்ப்பும் இல்லை. அடுத்து இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் தெண்டுல்கர் உடனடியாக சதம் அடித்தால் மட்டுமே தனது சாதனையை தக்க வைக்க முடியும்.
    ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களில் தெண்டுல்கருக்கு போட்டியாக பாண்டிங்கை தவிர வேறு யாரும் இல்லை. எனவே பாண்டிங்கால் மட்டும் தான் தெண்டுல்கருக்கு ஆபத்து உள்ளது.
    Read more...
    0

    கவாஸ்கர் சாதனைகளும் , வேதனைகளும்

  • . இந்திய அணியில் 1971ல் அறிமுகமான கவாஸ்கர் பல்வேறு சாதனைகளை நிகழ்த் தினார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார். அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நீண்ட காலம் இருந்த "கிரிக்கெட் பிதாமகன்' சர் டொனால்டு பிராட்மேனின் சாதனையை(29 சதம்) தகர்த்த முதல் வீரரும் கவாஸ்கர் (34 சதம்) தான்.

    "ஹெல்மெட்' இல்லை: ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட நம்மவர்கள் அச்சப்பட்டனர். இந்த நேரத்தில் கவாஸ்கரின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்களை கண்டு அச்சப்பட தேவையில்லை என்பதை உணர்த்தினார். 1970, 1980களில் "ஹெல்மெட்' கூட அணியாமல் ராபர்ட்ஸ், ஹோல்டிங், லில்லி, தாம்சன் உள்ளிட்ட "வேகங்களை' சமாளித்து காட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய இவர் தூணாக நின்று பேட் செய்தார்.

    சாதனை நாயகன்: இந்திய அணியின் வெற்றியில் கவாஸ்கரின் பங்கு மகத்தானது. கடந்த 1971ல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கிய காரணமாக இருந்தார். பின்னர் 1976ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில்(எதிர் - வெஸ்ட் இண்டீஸ்) இவரது தலைமையிலான இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் "சேஸ்' செய்து சாதனை படைத்தது. கடந்த 1982-83ல் டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக இவர் 94 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 29வது சதத்தை எட்டிய கவாஸ்கர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் மேன் சாதனையை சமன் செய்தார். 1983ல் உலக கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா கோப்பை வெல்ல பெரிதும் கைகொடுத்தார்.

    174 பந்தில் 36 ரன்: கவாஸ்கர் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தார். 1975ல் நடந்த முதலாவது உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளில் வெறும் 36 ரன்கள் எடுத்தார். வெங்கட்ராகவன் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமை வேகத்தில் ஆடியதாக விமர்சிக்கப் பட்டார். 1981ல் நடந்த மெல்போர்ன் டெஸ்டில் (எதிர் - ஆஸி.,) எல்.பி. டபிள்யு., கொடுக்கப்பட்டதால், போட்டியை புறக்கணித்து வெளியேற முடிவு செய்தார். பின்னர் அணியின் மானேஜர் துர்ரானி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.

    கடந்த 1987, உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் கவாஸ்கர் 4 ரன்களுக்கு அவுட்டாக மும்பை ரசிகர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர் 125 டெஸ்டில் 34 சதம் உட்பட 10,122 ரன் எடுத்துள்ளார். 108 ஒரு நாள் போட்டிகளில் 1 சதம் உட்பட 3,092 ரன் எடுத்துள்ளார். ஐ.சி.சி., பதவிகளை துறந்த இவர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக தொடர்கிறார்
    Read more...

    Tuesday, July 7, 2009

    0

    மைக்கல் ஜாக்சன் ஆவியை பார்க்க்

  • Tuesday, July 7, 2009
  • Read more...

    Monday, July 6, 2009

    0

    முகமது பின் துக்ளக் கொடூர கதை

  • Monday, July 6, 2009
  • முகமது பின் துக்ளக் தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது இங்கு லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

    தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


    தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
    அதை இப்போது பார்ப்போம் :

    ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



    முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

    தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

    கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
    எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
    இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

    அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

    தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
    ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


    அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தன் முடித்தது . அதைப்பற்றி படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க.
    முகமது பின் துக்ளக் தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது இங்கு லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

    தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


    தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
    அதை இப்போது பார்ப்போம் :

    ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



    முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

    தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

    கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
    எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
    இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

    அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

    தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
    ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


    அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தன் முடித்தது . அதைப்பற்றி படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க.

    Read more...
    0

    துக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற்ற காரணமான கொடூர கதை

  • முகமது பின் துக்ளக் தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது இங்கு லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

    தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


    தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
    அதை இப்போது பார்ப்போம் :

    ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



    முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

    தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

    கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
    எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
    இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

    அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

    தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
    ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


    அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தன் முடித்தது . அதைப்பற்றி படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க.
    Read more...
    1

    ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ? அறிஞர்கள்


  • ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதல அல்லது நட்பா இதோ இங்கே சில அறிஞர்களின் கருத்துக்கள்


    ஷேக்ஸ்பியர்
    :

    ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .

    லிங்கன் :
    ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .

    வோர்ட்ஸ் வொர்த் :
    நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்

    ஜாக்கி ஜான் :
    காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.

    பிக்காசோ :
    ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.

    முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....

    .
    Read more...

    Friday, July 3, 2009

    0

    வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கிய குதுப்மினார்

  • Friday, July 3, 2009



  • குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .


    உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .


    இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .

    இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..

    து என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.
    வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.






    .
    Read more...
    1

    திக் திக் நெஞ்சை உறைய வைக்கும் ரயில் காட்சி



  • இதய துடிப்பை சில நொடிகள் நிறுத்தி அதிர்ச்சி தரும் இந்த வீடியோ பாருங்கள்.உங்கள் கமெண்ட் சொல்லுங்க
    Read more...

    Wednesday, July 1, 2009

    3

    சினிமா வருமானத்தில் 10% ஏழைகளுக்கு ஒதுக்க சூர்யா முடிவு

  • Wednesday, July 1, 2009

  • அடுத்த படம் முதல் தனது சம்பளத்தில் இருந்து பத்து சதவீதத்தை ஏழை, எளியவர்களுக்காக உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் அளிக்கப் போவதாக நடிகர் சூர்யா கூறினார். குடிசை வாசிகள், ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு அந்த பணத்தை செலவிடப்போவதாக தெரிவித்தார். மாதத்துக்கு ஒரு முறை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடப் போவதாகத் தெரிவித்தார் நடிகர் சூர்யா. இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டும் நிகழ்வுக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது. கிவ் இந்தியா அமைப்பு இந்நிகழ்ச்சியை நடத்தியது. "கொடுத்தலில் மகிழ்ச்சி வாரம்' என்ற நிகழ்ச்சி இந்தியா முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனி நபர் ஆகியோர் நிதி திரட்டுவர். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவும் வண்ணம் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தினார். ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாதேவன் "" செப்டம்பர் 30 தேதி பிரதான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சேர்ந்து உணவுத் திருவிழா நடத்தவுள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும்'' என்றார். இதன் ஒரு பகுதியாக, கூன்ச் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    Read more...

    Subscribe