Tuesday, July 28, 2009
0
மக்கள் அனைவரையும் தனது அபார நடனத்தால் உலகிலுள்ள எல்லா மக்களையும் மகிழ்வித்த மைக்கல் ஜாக்சன் இறப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அவற்றின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு அமைதிக்கான நாபால் பரிசு வழங்க வேண்டி அவரது ரசிகர்கள் கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர்.
சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர் அல்பிரட் ஐன்ஸ்டீன் பெயரில் இயற்பியல் , வேதியியல் , இலக்கியம் , மருத்துவம், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த பரிசு அறிவிக்கபடும்.
ஜாக்சன் பல மில்லியன் ஆயிரம் டாலர் பணத்தை பொதுநல சேவைக்காக தந்துள்ளார் . தன் வாழ்வை நடனத்தின் மூலம் மக்களுக்காக அர்பணித்தவர் எனவே அமைதிக்கான நோபல் பரிசு பெறவேண்டும் என எல்லா ரசிகர்களும் விரும்புகின்றனர்.
நாமும் அவர்களின் இந்த முயற்சி வெற்றி அடைந்து --- நோபெல் பரிசு பெற பிரார்த்தனைகள் செய்வோம் . இதற்க்கு நமது குரலையும் உலகிற்கு தெரிவிப்போம் இது நமது கடமையும் கூட . அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் பிறந்து வரவேண்டும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
மைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா ?

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா ?”
Post a Comment