Friday, July 24, 2009
1
சரண் இயக்கத்தில் சாக்லேட் பாயாக வினய் , காஜல் அகர்வால் , கலாபவன் மணி , சந்தானம் , மயில்சாமி நடித்து ஹரிஹரன், லெய்ஸ் கூட்டணியின் இசையில் வந்துள்ள படம் . இது (A Millionaire's First Love)என்ற கொரிய பட தழுவலில் காதல் கதை முதல் பாதி .
கலாபவன்மணி பெரிய தொழிலதிபர் பல நிறுவனங்களை தனது தந்திரத்தால் வாங்கி அவர்களின் வெறுப்பை பெறுகிறார் . அவர்கள் இவரது மகனை கொல்ல வெளிநாட்டில் இருந்து ஒருவனை வரவழைக்கிறார் . தன் தொழிலால் மகனுக்கு ஆபத்து நேரும் என தெரிந்து வேறொரு குழந்தையை அவனுடன் வளர்த்து அவனை தன் மகன் என சொல்லி வளர்கிறார் . அவர்தான் வினய் .
தன் மீது தவறுதலாக காஜல் அகர்வால் வீசிய கோக் பாட்டிலால் காரை மோதி அதற்கான செலவுக்காக அவரை வீட்டில் வேலை செய்ய சொல்கிறார் . வேலை செய்து கடனை அடைக்கிறார் . இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர் . இருவரும் கோபப்படும் காட்சிகள் சூபரோ சூப்பெர் போரடிக்காமல் செல்கிறது .
அவ்வப்போது மயில்சாமி , சந்தானம் சிரிக்க வைக்கின்றனர் , கலாபவன் மணி மிரட்டுகிறார் .
பின் பாதியில் வினய்கு குறிவைத்தத்தில் கலாபவன் மணி உண்மையான மகன் இறக்கிறார் இதனால் வினய் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் அப்போதுதான் உண்மையான மகன் தான் இல்லை என்று தெரிந்து , கலாபவன் மணியிடம் மீண்டும் மகனாக அவரை ஏற்றுக்கொள்ள என்ன செய்கிறார் என்பது விறு விறுப்பான கிளைமாக்ஸ்.
சரண் மீண்டும் ஒரு காதல் ,ஆக்சன் படத்தை போரடிக்காமல் தந்துள்ளார் .
காஜல் அகர்வால் அழகாக எல்லோரும் கவரும் விதத்தில் வருகிறார் , சந்தானம் , மயில்சாமி வரும் இடம் எல்லாம் சிரிப்பொலி ,சந்தானம் நான் கடவுள் ஆர்யா தோற்றம் ரசிக்கலாம் , மயில்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார் , பாடல்கள் போரடிக்காமல் உள்ளன . குறிப்பாக ஒளிப்பதிவு கண்ணை பறிக்கிறது அவ்வளவு அழகு .
அழகிய காதல் ,விறுவிறுப்பான கலாபவன் மணி வில்லத்தனம், காமெடி கலாட்டா என எல்லோரையும் கவர்கிறது . இளைய சமுதாயத்தை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமேஇல்லை . ஒப்பனிங் குத்து பாடல் , ஓவர் பில்ட் அப், செண்டிமெண்ட் இல்லாமல் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம் .
நச்சுனு ஒரு கமெண்ட்: என்ன நண்பன் சிவா சொன்னது அடுத்தவாரம் திரும்ப போகலாண்டா .
பார்க்கவேண்டிய படம்
மோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை

Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “மோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை”
July 25, 2009 at 2:51 AM
பார்த்துடுவோம் நம்ம இனி உங்க பாலோவரும் கூட ;)
Post a Comment