Thursday, July 23, 2009

0

அருவருக்க வேண்டியவர்கள் பத்து

  • Thursday, July 23, 2009
  • Share
  • 1. பல கொலை, கொள் ளை குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக, பார்லிமென்ட், சட்டசபையில் அமர்ந்து ஆட்சியாளர்களாக இருப்பது.

    *2 வரதட்சணைக் கொ டுமை என்ற காரணத்திற் காக, பெண் சிசுக் கருக் கலைப்பு செய்யும் எல்லா வர்க்கத்தினரின் நடவடிக்கை.

    *3 காதல் காட்சிகள் என்ற பெயரில், புணர்ச்சியைத் தவிர, மிச்சம் எல்லாவற்றையும், பொழுதுபோக்கு என்ற பெயரில் நாள் முழுவதும், "டிவி' மூலம், சிறுவர் முதல் கிழவர் வரை கண்டு மகிழ்வது.

    *4பதவிக்காகவும், பணத் திற்காகவும், என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யவும், புகழ்பாடி மடி நிரப்பக் காத்திருக்கும் மனிதர்கள்.

    *5 குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என் பதை மீறி, அவர்களை வேலைக்கு அமர்த்தும் மக் கள்; காசுக்காக அதைச் செய்யத் துணியும் பெற்றோர்.

    *6 நாகரிகம் என்ற பெயரில், உள்ளாடை தெரியும் வகையில் கந்தலும், கிழிச்சலுமாக உடை அணிந்து உலாவரும் இளைய சமுதாயம்.

    * 7பணம் சம்பாதிக்க மட்டுமே என்று சமாதானம் சொல்லி, இந்த அருவருக்கத்தக்க ஓரினப் புணர்ச் சியாளர்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பதை கவுரவமாகப் பார்க்கும், அங்கு போன பிறகு, எப்படி கிரீன் கார்டு வாங்கலாம் என்று அலையும் இந்தியாவின் பெரும் பாலான குடிமகன்கள்.

    * 8ஜாதியைக் காரணமாகக் காட்டி, பொருளாதார ரீதியில் உயர்ந்தாலும், சலுகைகள் கோரும் மக்கள்.
    இவையெல்லாம் அருவருக்கத்தக்க சமாச்சாரங்கள் இல்லையா! இல்லை... ஏனென்றால் இவைகளை, பெரும்பாலான மக்கள் ஆதரிக் கின்றனர்.

    9 சிறுபான்மையினரின் ஓட்டு வங்கிக்காக, அவர் கள் குற்றங்களைக் கண்டு கொள்ளாத இந்திய அரசும், சமூகமும், இதற்கு மட்டும் வாயைத் திறந்து விடவா போகிறது!


    10இந்த வகைப் புணர்ச்சியாளர்கள் நிறைய உள்ளனர். அவர்களின் ஓட்டு வங்கி கணிசமானது என்று அறிந்தால், ஒருவேளை அரசாங்கம் அவர்களுக்கு இடஒதுக்கீடு கூடச் செய் யக்கூடும். அதன் மூலம், பணம் கிடைக்கும், வேலை கிடைக்கும், குற்றங்கள் கண்டு கொள் ளப்படமாட்டாது என்று தெரிந்தால், இயற்கையான ஆண் - பெண் உறவுக்காரர்கள் கூட, "இந்த அருவருக்கத்தக்க பிரிவு'க்கு மாறத் தயாராகலாம்; யார் கண்டது?

    0 Responses to “அருவருக்க வேண்டியவர்கள் பத்து”

    Subscribe