Showing posts with label Rajini. Show all posts
Showing posts with label Rajini. Show all posts
Tuesday, May 31, 2011
3
Tuesday, May 31, 2011
கிராமங்களில் ரஜினியை அடுத்து விஜயகாந்திற்கு தான் இரண்டாம் இடம் கமல் எல்லாம் அப்புறம்தான் 90 களில் ..
Read more...
என் ரஜினியும் நானும்
தூர்தர்சன் மட்டும் அதுவும் ஊர் பஞ்சாயத்து டிவி இல் வெள்ளிகிழமைகளில் மட்டும் வரும் ஒலியும் ஒளியும் அப்போது அவர்கள் ஒளிபரப்பும் பாடல்களின் படங்களின் பெயரை தினமலரில் போட்டிருப்பார்கள் அதில் கண்டிப்பாக இரண்டு ரஜினி படங்கள் இருக்கும் .அப்போது போடும் பாட்டுக்கெல்லாம் படங்களின் பெயரை போட்டிருப்பார்கள் அதனை படித்து தெரிந்து விட்டுதான் டிவி பார்க்கவே செல்வேன் . விசில் சத்தம் டான்ஸ் என களைகட்டும் .இவ்வாறாக ரஜினி அறிமுகம் .
வீட்டில் வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் கூட்டி செல்வார்கள் . ஆனால் முதலில் முதல் நாள் அன்று ரஜினி படம் பார்த்தது அதுவும் வேலைக்கு சென்று பார்த்த முதல் படம் சிவாஜி .முதல் நாள் இரவுக்காட்சி பார்த்த வாய்ப்பு சிவாஜி படம் வெளியானபோது . பழனியில் பணிபுரிந்தபோது சிவாஜி ரிலீஸ் இதற்க்கு முன் ரஜினி படங்கள் முதல் நாள் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்க்கான சூழல் இல்லை .
கிராமங்களில் ரஜினியை அடுத்து விஜயகாந்திற்கு தான் இரண்டாம் இடம் கமல் எல்லாம் அப்புறம்தான் 90 களில் ..
பள்ளியில் படிக்கும்போது வீட்டு கதவில் ரஜினி போட்டோக்கள் சினிமா எக்ஸ்பிரஸ் அல்லது தினசரிகளில் வரும் இவற்றை வெட்டி ஓட்டுவேன் பாண்டியன் எஜமான் என முத்து வரை தொடர்ந்தது இப்போதுதான் கதவு ரஜினி போட்டோ இல்லாமல் இருக்கிறது .
எங்கள் பள்ளி ஆசிரியை எனது அம்மாவின் தோழி அடிக்கடி வீடிற்கு வருவார் அப்போதெல்லாம் பயம் இருக்கும் இந்த படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டுவார்களோ என்று ,ஆனால் நான் பள்ளியில் முதல் மார்க் வாங்கியதால் எதுவும் சொன்னதில்லை ..
முதல் நாள் பார்த்த அனுபவம்:
வேலைக்கு வந்து அதுவும் அரசாங்க வேலை கிடைத்து பார்க்கபோகும் முதல் படம் எங்கள் அலுவலகத்தில் அன்று வேலை அதிகம் மற்றவர்கள் வர தயக்கம் சண்முகம் மட்டும் போகணும் என்று சொல்ல . மற்றவர்களிடம் அவசர வேலை இருந்தால் call பண்ணுங்கள் வந்துவிடுகிறோம் என்று சொல்ல , அவர்கள் வந்து கதை சொல்லணும் என்று டீலிங் போட சரி என்று சொல்லி சென்றோம் அங்கு reservation ஏதும் இல்லை . இரவு மணி 8 pm காட்சிக்கு செல்ல முடிவெடுத்து6.30 pm மணிக்கே சென்று பார்த்தல் கவுன்ட்டர் முழுவதும் கூட்டம் போலீஸ் வேறு லத்தியுடன்,..
சண்முகத்தை லைன் ல் நிற்கவைத்து நான் சற்று தள்ளி வேறு எங்காவது முயற்சிக்க அவனோ கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் நெரிசலில் நான் சற்று நேரம் நிற்கவா என்று கேட்டும் பரவா இல்லை என்று நின்று டிக்கெட் வாங்கினான் .டிக்கெட் விலை 50 ருபாய் தான் . அப்போது ஒரே பெட்டி யை வைத்து சினி வள்ளுவர் , ரமேஷ் என ஓடி ஓடி ஒட்டிகொண்டிருந்தார்கள் ,
உள்ளே சென்றால் வழக்கம் போல் விசில் டான்ஸ் என விண்ணை பிளந்தது .
படத்தை விட ரசிகர்கள் ஆரவாரம் இன்னும் அருமை .பல வசனங்கள் புரியவில்லை இருந்தாலும் அதிசயித்து பார்த்தோம்.நண்பர்கள் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் என்று சொல்லி இருந்ததால் அடிக்கடி மொபைல் பார்த்து கொஞ்சம் டென்சன் ஆனால் கடைசிவரை எந்த அழைப்பும் வரவில்லை . பத்து நாட்கள் கழித்து அதே சினி வள்ளுவரில் நானும் சண்முகமும் இரண்டாவது முறை பார்த்தோம்.. இது ரஜினி படங்களுக்கு மட்டுமே வரும் ஆர்வம் ..
தற்போது எந்திரன் ரோகினி யில் பார்த்தாலும் முதல் வேலைக்கு சென்று முதலில் பார்த்த சிவாஜி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது ..நானும் அடிக்கடி நினைப்பதற்கு ரஜினியை பற்றி யாரும் என்னிடம் இவர் அப்படி இப்படி இவர் படம்தான் பார்க்கவேண்டும் என்றதில்லை , திரையில் மட்டுமே பார்த்து பிடித்தது மட்டுமே ஒரே காரணம் .
சில விஷயங்கள் நம்மையும் மீறி நம்மை ஆக்கிரமிப்பது உண்டு அதுபோலதான் எனது ரஜினி.
இந்த உலகில் யாரவது ஒருவரை கேளுங்கள் எனது ரஜினியைபோல் காசு வாங்குறேன் நடிக்கிறேன் ஏன்? இவ்வளவு பாசம் .. என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா. ஏன் நான் கூட என்னை கேட்டால் ஏன் அலுவலகத்தில் காசு கொடுக்கிறார்கள் அதனால் வேலை செய்கிறேன் என்று சொல்லும் பக்குவம் கிடையாது.திறமை அறிவு என்று சொல்லத்தோன்றும் ..
(எனக்கு பிடித்த ரஜினி புகைப்படங்கள் மேலே உள்ள 3 ம் )
என் ரஜினி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை என்பது எனக்கும் ஏன் ரஜினிக்கும் தெரியும் , காந்தியை மட்டும் தான் நேசிக்க வேண்டுமா ஒரு சாதாரண மனிதனை கூட நேசிக்கலாம் இது எனது விருப்பம் .அதனால் எனக்கு பிடித்த ரஜினியை நேசிக்கிறேன் ...
எனது ரஜினி விரைவில் நலம் பெற்று வந்து கண்டிப்பாக ராணா ,கானா ரெண்டிலும் நடிப்பார் ....டயாலிசிஸ் மற்றும் எந்தொரு நோயும் அவரிடம் தோற்று ஓடிவிடும் .
இறுதியாக ..இன்னும் காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு ...
Saturday, May 28, 2011
0
Saturday, May 28, 2011
Read more...
ரஜினி செந்தில் காலில் விழும் ரகசியம்& நண்பர்களுடன் ஜாலி நண்பேண்டாவும்
முதலில் நண்பேண்டா:இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல ...
அப்பாடா ஒரு வழியா வெள்ளிகிழமை வந்துடுச்சி சந்தோசமா இன்னிக்கு ஜீன்ஸ் T.shirt தேடி புடிச்சி train ல ஏறினா office frnd பக்கா formal டிரஸ் ல என்னடா இன்னிக்கு வெள்ளி கிழமை இல்லையா? மாதி போட்டு வந்துடமொன்னு யோசிச்சா. அவனோட ஆளு birthday கு எடுத்து குடுத்த dress அத போற்றுக்கேன்னு சொல்லிட்டான் .உன் ஆளு birthday கு நீ ஏன்டா டிரஸ் புதுசா போடனுனு கேட்டா உனக்கு அதெல்ல புரிய வெக்க முடியாதுன்னு சொல்லிட்டு படிக்கட்டு ஓரமா போய் நின்னுகிட்டான் . Egmore வந்து எறங்கும்போது பாத்தா புது டிரஸ்ல யாரோ மண்ணை அள்ளி போட்டு கசக்குன மாதிரி இருந்துச்சி ..இவ்ளோ கும்பல்ல புது டிரஸ் போட்ட என்ன ஆகுன்னு லேட் டாதான் அவனுக்கு புரிஞ்சது .சரி இதுவரைக்கும் சொன்னதுல ஒரு போய் இருக்கு ய்ந்னணு கண்டுபுடிங்க முடியாதவங்க கடைசில இருக்கு படிங்க .
office போகல கூட sms பண்ணிட்டு வந்தான் சரி இன்னிக்கி சரவணபவன் treat குடுக்கபோரான்னு விட்டுட்டேன் . கொஞ்ச நேரத்துல permission போட்டு கெளம்பறேன்னு சொன்னான் gtalk ல குரூப் chat இன்னொரு நண்பன் மதியம் treat வேணுன்னு கேட்டா இவன் பாக்கலாம்ன்னு சொல்லிட்டு escape . lunch முடிஞ்சி வந்தது டேய் cake எங்கடான்னு நான் கேட்டதுக்கு பாசக்கார நண்பன் அந்த பொண்ணுக்கு உன்ன யாருன்னே தெரியாது எப்டிட cake குடுக்கும் ன்னு பஞ்ச் பேசுனான் , பக்கத்துக்கு அய்யங்கார் bakkery ல இருக்குறவர் நம்மள தெரிஞ்சிகிட கேக் குடுக்குரார்னு சொல்லி பல்பு குடுத்துத்ததும் party escape. நானும் எனது நண்பர்கள் அருண் புனே யில் software engineer ..SRM இல் MTech இல் தொடங்கிய நட்பு இன்னும் அதிகமாக நண்பேண்டா போட்டு சென்றுகொண்டிருக்கிறது.நரேஷ் blackberry நிறுவனத்தில் HR நான் எங்களின் நண்பேண்டா உரையாடல் நீங்கள் படித்தது.
குசும்பன் kusumbu.கொஞ்சநாள் முன்பு குசும்பன் விட்ட buzz
இத படிங்க அப்புறம் என்னனு சொல்றேன் ...
ங்கொயால எங்க ஊர்ல PRCன்னு ஒரு காலேஜ் இருக்கு...அதுல ஊர்ல இருக்கும் எல்லா லட்டு பிகருக்கும் அங்க அட்மிசன் போட்டுவிடுவானுங்க....அட்டுபிகரு, ஓட்ட ஒடச கேஸ்க்கு எல்லாம் குந்தவை நாச்சியார் காலேஜ். எப்பயாச்சும் மழைக்கு கூட அந்த காலேஜ் பஸ்டாப் பக்கம் ஒதுங்குவது இல்ல. ஆனா இந்த PRC காலேஜ் இருக்கே அது ஒரு மிலிட்டரி கேம்ப் மாதிரி...படிக்கிற பசங்க எல்லாத்தையும் அப்படியே சொம்பு கணக்கா மாத்தி...
ங்கொயால எங்க ஊர்ல PRCன்னு ஒரு காலேஜ் இருக்கு...அதுல ஊர்ல இருக்கும் எல்லா லட்டு பிகருக்கும் அங்க அட்மிசன் போட்டுவிடுவானுங்க....அட்டுபிகரு, ஓட்ட ஒடச கேஸ்க்கு எல்லாம் குந்தவை நாச்சியார் காலேஜ். எப்பயாச்சும் மழைக்கு கூட அந்த காலேஜ் பஸ்டாப் பக்கம் ஒதுங்குவது இல்ல. ஆனா இந்த PRC காலேஜ் இருக்கே அது ஒரு மிலிட்டரி கேம்ப் மாதிரி...படிக்கிற பசங்க எல்லாத்தையும் அப்படியே சொம்பு கணக்கா மாத்தி வெச்சிருப்பானுங்க...பொண்ணுங்க யாருன்னா கிராஸ் செஞ்சா அப்படியே தலைய குனிஞ்சிக்கனும்...பொண்ணுங்க வெளியில் வரும் நேரத்தில் எவனும் வெளியில் வரக்கூடாது. பொண்ணுங்களை பார்க்கவே கூடாதுங்கிறப்ப...பேசினா என்ன நடக்கும் என்று சொல்லவே வேண்டியது இல்ல... அந்த காலேஜில் படிக்கிற பசங்க பொண்ணுங்களை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்...பஸ் ஸ்டாப்பில் காலேஜ் பஸ்ஸுக்கு நிக்கிறப்ப கூட வீக்லி டெஸ்டுக்கு புக்கை வெச்சி படிச்சிக்கிட்டு இருந்தா அது PRC காலேஜ் சொம்புன்னு அர்த்தம்.
ஒரு முறை பிரண்ட் ஒருத்தன் போன பஸ்ஸும் லேடிஸ் பஸ்ஸும் ஒரே நேரத்தில் காலேஜ் உள்ளே போய் நின்னு இருக்கு..அடுத்த பஸ்ஸில் இருந்த பொண்ணுங்க இறங்கி உள்ளே போறதுக்கு முன்னாடி இவனுங்க இறங்கிட்டானுங்கன்னு ஒரு 10 பேரை ஒன் வீக் சஸ்பெண்ட் செஞ்ச காலேஜ் அது. அதுமாதிரி பங்சன்னு ஒரு கொடுமை நடக்கும்....பொண்ணுங்க எல்லாம் வரிசையா வந்து உட்காந்து செட் ஆனபிறகுதான் பசங்க வந்து உட்காரனும்.
கட் அடிப்பதுன்னா என்னான்னே தெரியாது பயபுள்ளைங்களுக்கு, அதுமாதிரி வீக்லி டெஸ்டில் பெயில் ஆனாலே அப்பா அம்மாவை காலேஜ் அழைச்சிக்கிட்டு வரனும்..............
இந்த காலேஜ் ல படிச்சா பையன் என்னோட நண்பன் இத படிசிதான் ஏன் இப்படி இருக்கன்னு புரிஞ்சிகிட்டேன் .. இதை எல்லாம் அவன் சொல்லி இருக்கிறான் அவனது மொபைல் கூட வாங்கி எமதி இருக்கிறார்கள் கடைசி வற்றை போராடி 9500 ருபாய் ஏப்பம் விட்டு விட்டார்கள் .
college ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் இப்படி நடத்துகின்றனர் .. இங்கு போய்தான் படிக்கவைக்கவேண்டும் என முடிவு செய்துவிடாதீர்கள் பெற்றோர்களே..
இதுல கூட தலைவர் கஷ்டப்பட்டு நின்னாலும் அது கூட தனி ஸ்டைல் தான் .தலைவர் விரைவில் நலம் பெற்று வர பிரார்த்திப்போம் ...
கமல் தான் காதல் காட்சிகளில் அருமையாக நடிப்பார் என்று பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த காட்சியை பாருங்கள் தலைவர் அசத்தி இருப்பார் ..
டவுட்:
நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் என்னோட சந்தேகத்தை நீங்க கண்டிப்பாக தீர்த்து வைபீங்கன்னு கேட்கிறேன் தலைவர் ரஜினியும், செந்திலும், கவுண்டமணி இல்லாமல் நடித்த படங்களை பாருங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு காட்சியில் செந்திலின் காலில் ரஜினி விழுவது போல் இருக்கும் வேலைக்காரன் , வீரா ,படையப்பா என்று
இது என்ன logic ன்னு தெரிஞ்சா யாராச்சும் சொல்லுங்க.......
Monday, September 28, 2009
0
Monday, September 28, 2009
மனிதர்களின் வாழ்க்கையில் வயதாவது என்பது தவிர்க்க முடியாதது பாருங்கள்..
Toady after 25 years
தற்போதைய தோற்றம் 25 ஆண்டுகள் கழித்து
கபில் தேவ் kapil dev

சச்சின் sachin

ஸ்டீவ் வாக் steve wag

ஜெய சூர்யா jayasurya
கும்ளே kumble
கைப் kaif

யுவராஜ் yuvrai

ரித்திக் ரோசன் hrithik

இவங்கள் எல்லா இன்னும் 25 வருசம் அப்புறம் எப்படி இருப்பாங்கன்னு பார்த்தோம் இதுதான் மனித வாழ்க்கை . ஆனால் இதற்க்கு மட்டும் ஒருவர் விதிவிலக்கு அவர் யார் தெரியுமா ?(Above persons ll change after 25 years like that, but still one man wont change , to know who is that man , scroll down )
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

இவர விட்டா அது வேற யாருங்க நம்ம தலைவர் ரஜினி தான் . இவர் கிட்ட தாங்க அத கேட்டு தெரிஞ்சிக்கணும் . ONE AND ONLY SUPER STAR RAJINI THE GREAT....EVERY YEAR HE REDUCING HIS AGE ...காலத்தாலும் மாற்றமுடியாத ஒரே மனிதர்.
Read more...
என்றும் இளமையாக , வயதை குறைக்க ?
மனிதர்களின் வாழ்க்கையில் வயதாவது என்பது தவிர்க்க முடியாதது பாருங்கள்..
Toady after 25 years
தற்போதைய தோற்றம் 25 ஆண்டுகள் கழித்து
கபில் தேவ் kapil dev

சச்சின் sachin

ஸ்டீவ் வாக் steve wag

ஜெய சூர்யா jayasurya

யுவராஜ் yuvrai

ரித்திக் ரோசன் hrithik

இவங்கள் எல்லா இன்னும் 25 வருசம் அப்புறம் எப்படி இருப்பாங்கன்னு பார்த்தோம் இதுதான் மனித வாழ்க்கை . ஆனால் இதற்க்கு மட்டும் ஒருவர் விதிவிலக்கு அவர் யார் தெரியுமா ?(Above persons ll change after 25 years like that, but still one man wont change , to know who is that man , scroll down )
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

இவர விட்டா அது வேற யாருங்க நம்ம தலைவர் ரஜினி தான் . இவர் கிட்ட தாங்க அத கேட்டு தெரிஞ்சிக்கணும் . ONE AND ONLY SUPER STAR RAJINI THE GREAT....EVERY YEAR HE REDUCING HIS AGE ...காலத்தாலும் மாற்றமுடியாத ஒரே மனிதர்.
Monday, July 27, 2009
0
Monday, July 27, 2009
கவுண்டமணி ரஜினி கலக்கல் காமெடி
ரஜினி கலக்கல் காமெடி
ரஜினி, கவுண்டமணி டிக்கெட் வாங்கும் மறக்க முடியாத காமெடி
Read more...
ரஜினி, கவுண்டமணி டிக்கெட் வாங்கும் மறக்க முடியாத காமெடி
Subscribe to:
Posts (Atom)










