Tuesday, November 1, 2011

1

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி ?

  • Tuesday, November 1, 2011
  • இதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் . செய்யாலாம்  எப்படி     இதுவும் மிகவும் எளிய வழிதான் . முதலில் http://www.mobivox.com  இந்த...
    Read more...

    Tuesday, October 25, 2011

    1

    எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன username ,password பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள

  • Tuesday, October 25, 2011
  • நீங்கள் பயன்படுத்தும்  தளங்களின்   username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும். இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக  பாதுகாப்பானது...
    Read more...

    Saturday, October 22, 2011

    1

    டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ

  • Saturday, October 22, 2011
  • டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும்  மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த மங்காத்தா வில் நடித்தால் ..இதோ இன்று காலையில் youtube இல் பார்த்து வயிறு வலிக்க சிரித்தது . பொதுவாக இது போல் ரீமிக்ஸ் பாடலுக்கோ அல்லது குறிப்பிட்ட சீனுக்கோ செய்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த  வீடியோ வில் மங்காத படம் முழுவதையும் பார்ப்பது போல இருக்கும் .நல்ல காமெடி திறன்...
    Read more...

    Monday, August 15, 2011

    1

    எட்டயபுரத்து பாரதி & ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு

  • Monday, August 15, 2011
  • எட்டயபுரத்து பாரதி: ஊழல் கருப்புப்பணம் என பல தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து வலிமையான இந்தியா உண்டாகும் விரைவில் என்பதில் ஆச்சர்யம் இல்லை ... மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த பெயரையோ அவரது பாடல்களையோ  படிக்கும் போது விடுதலை உணர்வு தானாக வந்துவிடும் அவ்வளவு வலிமையான எழுத்துக்கள் , பெயர் கொண்டவர் ...
    Read more...

    Sunday, August 7, 2011

    1
    நண்பர்கள் தினம் - கவியரசு கண்ணதாசன்    !--  /* Style Definitions */  p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times...
    Read more...

    Tuesday, June 14, 2011

    1

    WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி

  • Tuesday, June 14, 2011
  • WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி என்பதை பார்போம். WAMP என்றால் என்ன? What is WAMP? W - Windows / L - Linux Operating System - கணினியின் Hardware மற்றும் கணினியை பயன்படுத்தும் நபரின் (User) இடைநிலையாய் செயல்படும் மென்பொருள் . Windows, Microsoft நிறுவனத்தின்...
    Read more...
    3

    இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்

  • இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் ..... எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி நிறைய எழுத ஆசை .  அவ்வப்போது இனி எழுதுகிறேன் . கிரிக்கெட் டை தோனிக்கு  முன் டோனி வந்த பிறகு என அன்றும் இன்றும் என பிரிக்கலாம் . அன்று: அன்று என்றால் கபில் தேவ் ,கவாஸ்கர் விளையாடியது அவர்கள் உலக கோப்பை வாங்கியது பற்றியெல்லாம் ராஜ்...
    Read more...

    Sunday, June 12, 2011

    0

    கணிணி பாதுகாப்பு வழிகள் -2

  • Sunday, June 12, 2011
  • முதல் பகுதியை படிக்க .. கணிணி பாதுகாப்பு வழிகள் -part I             இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றுவது இயலாது என்றாலும் நமக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எழும் போது தீர்வு காண இது உதவும் பெரும்பாலானவை அன்றாடம் நம் சந்திக்கும் நிகழ்வுகள்தான் ஒரு சில மட்டும் அரிதாக நிகழ்பவை...
    Read more...
    1

    கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்

  • 1. automatic update:                     பெரும்பாலானோர் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து,...
    Read more...

    Subscribe