Showing posts with label டி ஆர். Show all posts
Showing posts with label டி ஆர். Show all posts

Saturday, October 22, 2011

1

டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ

  • Saturday, October 22, 2011
  • டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும்  மங்காத்தா வீடியோ .

    நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த மங்காத்தா வில் நடித்தால் ..இதோ 
    இன்று காலையில் youtube இல் பார்த்து வயிறு வலிக்க சிரித்தது . பொதுவாக இது போல் ரீமிக்ஸ் பாடலுக்கோ அல்லது குறிப்பிட்ட சீனுக்கோ செய்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த  வீடியோ வில் மங்காத படம் முழுவதையும் பார்ப்பது போல இருக்கும் .நல்ல காமெடி திறன் உள்ளவர் களால்  மட்டுமே இது சாத்தியம் ..இதனை உருவாக்கிய SSN  கல்லூரி  மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் டி ஆர் அர்ஜுன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார்கள் ..கீழே உள்ள வீடியோ உங்களை  கண்டிப்பாக சிரிக்க  VAIKKUM  ...



    Read more...

    Subscribe