Saturday, August 28, 2010
0
வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?
நாம் இடும் ஒவ்வொரு பதிவும் எப்படி இருக்கிறது என்பதை படிக்கும் அனைவரும் மதிப்பீடு செய்து Star Ratting வழங்கும் Star ratings widget
இந்த Star Ratings Widget ல் Bad, Boring, OK , Good ,Excellent என அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கும் வசதி உள்ளது . இதனால் பிறர் நமது பதிவை போலியாக மதிப்பிட்டு Top 10 போன்றவற்றை வெளியிட்டு அவர்களின் வலைபக்கத்தை பிரபலபடுத்துவதை தடுக்கலாம் . படிக்கும் வாசகர்களின் உண்மையான மதிப்பீடை பெற்று இன்னும் மேருகேற்றிகொள்ளலாம் .
இதன் சிறப்பம்சமாக நமது பிற பதிவுகளை படிக்க Sugession Option கொடுக்கும் வசதியும் கொண்டது . இதன் மூலம்இதனால் புதிதாக வருபவர்கள்,நீண்ட நாள் கழித்து வருபவர்கள் அவற்றை படிக்க அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம் .
Techsathish.net போன்ற தளங்கள் இதை பயன்படுத்துகின்றன . நானும் இதனை இணைத்துள்ளேன் .
இந்தStar Widget உங்கள் பக்கத்தில் நிறுவ Click Here
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?”
Post a Comment