Saturday, August 28, 2010

3

PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.

  • Saturday, August 28, 2010
  • Share



  • PDF   File Tricks இது ரொம்ப சின்ன விஷயம்   எப்படி என்று பார்க்கலாம்

    உங்களிடம்  இருக்கும் Adobe reader 6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
    ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

    View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

    சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .


    Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )




    1.Ctrl+Shift+V     -- Read this Page only

    2.Ctrl+Shift+B   -- Read till End of Document

    3.Ctrl+Shift+C  -- Pause Reading

    4.Ctrl+Shift+E   -- Stop Reading

    எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?

    Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது . "screen reader"தொழில்நுட்பம் போன்றது .   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது .  நாம்  வேறு அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..

    3 Responses to “PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.”

    Jana said...
    September 29, 2009 at 10:00 AM

    நல்லதொரு தகவல், இப்பவே எனது கணனியிலும் பரீட்சித்துப்பார்க்கின்றேன்.


    Selvaraj said...
    September 30, 2009 at 4:41 PM

    நல்ல தகவல் தம்பி! தொடர்ந்து எழுதுங்கள்!!


    புதிய மனிதா.. said...
    October 1, 2009 at 8:31 PM

    நன்றி selvaraj சார், jana சார் கண்டிப்பா எழுதுகிறேன்


    Subscribe