Saturday, August 28, 2010
1
நமது Computer தவிர நமது நண்பர்களின் Computer அடுத்து அதிகமாக பயன்படுத்துவோம் அதனால் அப்போது அவர்களின் password கண்டுபிடிக்கலாம் என்று அப்படி தலைப்பு போட்டிருந்தேன் . இந்த பதிவின் முடிவில் இதனை தடுக்கும் முறை பற்றி சொல்லியிருந்தேன் .
ஹேக்கிங் சைட்டுகளுக்கு எப்போதுமே என்னால் லின்க் கொடுக்க முடியாது. என்னை அறியாமல் ஹேக்கிங் சைட்டுகளுக்கு லின்க் கொடுத்து இருந்தால் தெரியப்படுத்தவும்.
Hacking,நண்பனின் மனைவி , வேலைக்காரி , சக பதிவர் பற்றி பிரபல பதிவர் என்ன நினைக்கிறார் ?
Hacking என்பது எதோ பிறரின் தகவல்களை திருடுவதோ அல்லது மற்றிவிடுவதோ மட்டும் அல்ல . மிகபெரிய நிறுவனங்களின் உள்ள மதிப்பிட முடியாத தகவல்கள் திருடு போகாமல் தடுப்பதற்கு அவர்களால் மட்டுமே முடியும் .
எனவே Hacking என்பது எதோ திருடுவது Hackers என்பவர்கள் திருடுபவர்கள் என்று நினைப்பது மிகுந்த தவறாகும் . Security என்பது இணையதளத்தை முழுமையாக்கும் ஒன்று Security என்பது இல்லாவிட்டால் இணையதள பயன்பாடு என்றோ அழிந்து போயிருக்கும் .
தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இத்தகைய பாடங்கள் தற்போது பாடத்திட்டத்தில் சேர்த்து 5 வருடங்கள் ஆகிவிட்டது ,Cryptography , Internet Security & Virus Programming போன்ற பாடங்கள் படிக்காமல் தகவல் தொழில் நுட்ப பட்டபடிப்பு இப்போது இல்லை . இங்கு சென்று SRM University பாடத்திட்டத்தை பாருங்கள் .
SRM University Mtech Syllabus Details View to Click Here . அல்லது உங்கள் நண்பர்களிடம் இவற்றை பற்றி கேளுங்கள் . மேற்கண்ட பாடங்கள் எல்லாம் எவ்வாறு தகவல்கள் திருடப்படுகின்றன என்று சொல்லி அவற்றில் இருந்து எப்படி பாதுகாக்கலாம் என்று தான் சொல்லபட்டிருக்கும் . தகவல்கள் திருடுபவர்கள் இதற்க்கு Brute force attack , Hybrid attack,Dictionary attack, மற்றும் Virus creation போன்ற techniques பயன்படுத்துகின்றனர் .
அதிர்ச்சி தரும் Hacking எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை இங்கு படித்து பாருங்கள் .
இதில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று சந்தோசம்தான் நமக்கு , ஆனால் உண்மையில் அந்த அளவிற்கு யாரும் இன்னும் வளரவில்லை என்பதுதான் உண்மை .
தற்போது Hackers Council அறிவித்துள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பரிசுதொகை கொண்ட போட்டியை அறிவித்துள்ளது . விபரங்களுக்கு http://www.hackerscouncil.org
என்ற இணையதள முகவரியை பாருங்கள் .
உலகிலேயே அதிக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இந்த HACKING Technonogy பிரிவினர் என்பது கூடுதல் தகவல் .இதற்காக பல்வேறு நகரங்களில் தனி Course கள் நடைபெறுகின்றன .
இப்போது எதோ எனக்கு தெரிந்த ,புரிந்த சிறிய ஒரு சில Hacking Techniques பற்றி எழுத தொடங்கியிருக்கிறேன் .அதற்கு நீங்கள் தரும் பேராதரவால் இன்னும் கூடுத நேரம் ஒதுக்கி மிக பயனுள்ள வகையில் எழுத முயற்சிக்கிறேன் .
இன்று எனது வலை பக்கத்தில் நான் கடந்த மாடம் எழுதிய
நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
நமது Computer தவிர நமது நண்பர்களின் Computer அடுத்து அதிகமாக பயன்படுத்துவோம் அதனால் அப்போது அவர்களின் password கண்டுபிடிக்கலாம் என்று அப்படி தலைப்பு போட்டிருந்தேன் . இந்த பதிவின் முடிவில் இதனை தடுக்கும் முறை பற்றி சொல்லியிருந்தேன் .
இதில் நான் கண்ட பின்னூட்டத்தில்நண்பர் ஒருவர் " இதைவிட கேவலமான பதிவை பார்த்ததில்லை". என்று போட்டிருந்தார் .
சரி இது அவரது விருப்பம் Comment Box இருப்பது படிக்கும் நண்பர்களின் விமர்சனத்திற்கு , பாராட்டை மட்டுமல்ல குறைகளையும் சமமாக கருதுபவன் நான். ஆணாதிக்கம் என்று சகோதரிகள் நினைக்கவேண்டாம் அப்படி ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ஆண் . இதுவல்ல விஷயம் அடுத்து என்ன எழுதவேண்டும் என்று அவர் எழுதியிருந்தார்
சரி இது அவரது விருப்பம் Comment Box இருப்பது படிக்கும் நண்பர்களின் விமர்சனத்திற்கு , பாராட்டை மட்டுமல்ல குறைகளையும் சமமாக கருதுபவன் நான். ஆணாதிக்கம் என்று சகோதரிகள் நினைக்கவேண்டாம் அப்படி ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ஆண் . இதுவல்ல விஷயம் அடுத்து என்ன எழுதவேண்டும் என்று அவர் எழுதியிருந்தார்
//அடுத்து என்ன நண்பர்களின் மனைவியை ....ape செய்வது எப்படியா?
நண்பனின் மனைவியை பற்றி அவரின் அழகான கருத்து பாருங்கள்
பின் உங்களுக்கு என்னால் லின்க் தர முடியாது. கொடுத்ததை அழித்துவிட்டேன்.இத்தோடு முடிக்கவில்லை .
பின் உங்களுக்கு என்னால் லின்க் தர முடியாது. கொடுத்ததை அழித்துவிட்டேன்.இத்தோடு முடிக்கவில்லை .
இவருக்கு முன்பே சகோதரி ஒருவர் Comment ல் சொல்லியிருந்தார் .
தெரியாத தகவல் தம்பி! ஆனால், தெளிவான தகவல்! IE ல் எப்படி?// என்று கேட்டிருந்தார் .
அதற்கும் சேர்த்து அடுத்த Comment ல் இவர்
சுமஜ்லா இதைப்போய் பாராட்டி இருக்கீங்களே. என்ன ஆச்சு உங்களுக்கு. சகோதரி கதை, கவிதை என பல துறைகளில் கலக்குபவர் என்பது நான் சொல்லி தெரிவது இல்லை .
சரி நான் எழுதியது தான் அவருக்கு பிடிக்கவில்லை சகோதரியை என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்ட போதுதான் அவரது மன நிலையை தெளிவாக அறிந்து கொண்டேன் . அந்த பதிவிற்கு 22 vote தமிலிஷ் , 11 vote Tamil 10 ம் ஐந்து பின்னூட்டமும் 30 நாட்களுக்கு முன்பே வாங்கிவிட்டது என்பது கூடுதல் தகவல் . இதன்மூலம் வாக்களித்த வர்களின் உணர்வுகளையும் மதிக்க தவறிவிட்டார் .
இதுவரை எனக்கு அவருக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை . ஒருமுறை தகவல் தொழில் நுட்ப வலைபூ இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்ற அவரது பதிவிற்கு Comment மூலம் தெரியபடுத்தினேன் அதற்கு அவர் நீங்கள் பிற செய்திகளை எழுதுகிறீர்கள் அதனால் உங்களது தளத்தை சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார் . இன்றுவரை நான் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கலந்துதான் எழுதுகிறேன் அவரது
உலக டாப் டென் தமிழ் InfoTech பிளாக்ஸ் - நவம்பர் 2009
லிஸ்டில் வரும் எண்ணம் எனக்கு என்றைக்கும் இல்லை . சக பதிவர்களை மதிக்க தெரியாத , அவர்களின் குறைகளை கூட நாசூக்காக சொல்லத்தெரியாத இவர் கொடுக்கும் லிங்க் தேவை இல்லை .அப்படி நீங்கள் லிங்க் கொடுத்தாலும் விஷயம் இருந்தால் தான் மீண்டும் படிக்க நண்பர்கள் வருவார்கள் என்பதை நன்கு தெரிந்த தமிழில் தகவல்தொழில்நுட்பம் வளர உங்களை விட அதிக ஆவல் கொண்டவன்.
இன்று அவரது வலைபக்கத்தில் எனக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார். இதோ
ஹேக்கிங் சைட்டுகளுக்கு எப்போதுமே என்னால் லின்க் கொடுக்க முடியாது. என்னை அறியாமல் ஹேக்கிங் சைட்டுகளுக்கு லின்க் கொடுத்து இருந்தால் தெரியப்படுத்தவும்.
முதலில் ஹாக்கிங் என்றால் என்ன ? ஏன் அதை பற்றி தெரிந்துகொண்டு மேலே நீங்கள் படித்தவற்றை நினைவு படுத்தி அடுத்த பதிவை தொடங்குங்கள் .அப்படி என்ன எனது வலைபக்கத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தகவல்களை கண்டுவிட்டீர்கள் என்று தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் .
உங்களை போல் ஆணவத்தில் வலைப்பூவை விமர்சித்து நானும் சாக்கடையில் புரள விரும்பவில்லை . சக பதிவர் (நண்பர்)களை தான் மதிப்பதில்லை நாங்கள் நண்பன் தவறு செய்தால் மன்னித்துவிடுவோம் ஆனால் நண்பனின் மனைவியை சகோதரியாக மதித்திருந்தால் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள் , எனக்கு தெரிந்ததை தான் நான் எழுதுவேன். நண்பனின் மனைவிபற்றி நீங்களே எழுதுங்கள் நிறைய உங்களைபோன்ற எண்ணம் கொண்ட வாசகர்களும் கிடைப்பார்கள் . நானே படித்து முதல் Comment போடுகிறேன் முடிந்தால்.
இப்படி எல்லாம் எழுதி மலிவான விளம்பரம் தேடாதீர்கள் . பதிவுலகில் நீங்கள் பெரிய ஆள் , நான் புதியவன் என்னால் முடிந்த வரை தான் எழுதமுடியும் கல்லூரி படிப்பிற்கு நடுவே , உங்களை போல் அதிக Hits வரும் வலைபக்கத்தில் என்னால் விளம்பரம் கொடுத்து வலைபக்கத்தை பிரபலமாக்க முடியாது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்
உங்களிடம் சில கேள்வி:
- நண்பனின் மனைவி என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா ?
-
- நண்பனின் என்று போடாமல் உங்களின் பெயரை போட்டு தலைப்பு போட்டிருந்தால் நீங்கள் இப்படி பின்னூட்டம் இட்டிருக்கமட்டீர்கள் .
- அதெப்படி நீங்கள் பட்டியல் இடும் Top 10 பட்டியலில் உங்களின் வலைபூவையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது . உஜாலா நடத்தும் போட்டியில் அதன் பணியாளர்கள் குடும்பத்தினர் கலந்துகொள்ள முடியாது ,அதனால் அவர்கள் திறமை இல்லாதவர்களா?
- Hacking பதிவு எனது வலைபக்கத்தில் இருந்ப்பதால் Hacking என்பது தொழில்நுட்பம் பிரிவில் இருந்து நீங்கிவிடுமா?
- வேலைக்காரியை கேவலமாக உங்கள் வலைபக்கத்தில் விமர்சித்திருப்பது நீங்கள் பெண்களின் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.?
- அவர்கள் உங்கள் வீட்டில் சும்மா வேலை செய்யவில்லையே . நீங்கள் அடுத்த வீட்டை பற்றி தெரிந்து கொள்ளும்போது தானே அன்பாக பேசுகிறீர்கள் , அவ்வாறு பிடிக்கவில்லை என்றால் ஏன் வைத்துக்கொள்கிறீர்கள் ?
- அதுஎன்ன சுதந்திர இலவச மென்பொருள் . சுதந்திரம் , இலவசம் இரண்டும் வெவ்வேறா ? Click here to View
- உங்களுக்கு யார் Top 10 பட்டியல் இடும் உரிமையை தந்தது ,நீங்கள் யார் அதை நிர்ணயிக்க எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று ?
- இதெல்லாம் Hits கிடைக்க வழி என்று எங்களுக்கு தெரியாதா? எங்களுக்கும் நடத்த தெரியாதா ?
- நான் நீங்கள் போட்ட பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு போட்ட பின்னோட்டம் ஏன் இன்னும் நீங்கள் பிரசுரிக்கவில்லை . அப்புறம் எதுக்கு உங்களுக்கு Comment Box.?
- நீங்கள் கேபிள் அண்ணா வலைத்தளத்தில் விளம்பரம் கொடுக்கா விட்டால் Alexa Rank உங்களுக்கு எவ்வளவு தற்ப்போது இருக்கும் என்று தெரியாதா.? List ல் இருக்கும் மற்றவர்கள் இப்படிதான் உங்களைபோல் விளம்பரம் கொடுக்கிறார்களா?
- தினமும் நாம் 500 Hits கொடுத்தால் அவர்களும் Hits சில தளங்கள் கொடுப்பார்கள் இப்படி Exchange Hits வாங்க மற்றவர்களால் முடியாதா.? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
நண்பரே முதலில் வலைபூங்கா இணையதளம் சென்று Top 10 நடுநிலையாக நடத்த கற்றுக்கொள்ளுங்கள் ,எனக்கு கிடைத்ததால் இதனை சொல்லவில்லை . நானே மறந்துவிட்டேன் இப்படி ஒரு போட்டியை ,அவரே Comment ல் வந்து விருது கிடைத்தது பற்றி தெரிவித்தார் .
இப்படி தமிழில் தொழில்நுட்பம் வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சக பதிவரை ஒடுக்கும் எண்ணம் கொண்ட உங்களால் இதனை வளர்க்க முடியாது என்பது நிச்சயம்.
இப்படி கமெண்ட் போட என்ன காரணம் என்று எனக்கு தெரியும் ,புரியாதவர்கள் எனது மற்றும் அவரது கடந்த இரண்டு மாத பதிவுகளை பாருங்கள் புரியும். நான் பிறரை மதிக்கும் உண்மையான தமிழன் என்னிடம் வேண்டாம் இந்த வேலை .
தேடிச்சோறு தினந்தின்று – பல
சினஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக்கிரையென பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேன் என நினைத்தாயோ!
- சுப்பிரமணிய பாரதி
தேடிச்சோறு தினந்தின்று – பல
சினஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக்கிரையென பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேன் என நினைத்தாயோ!
- சுப்பிரமணிய பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “Hacking,நண்பனின் மனைவி , வேலைக்காரி , சக பதிவர் பற்றி பிரபல பதிவர் என்ன நினைக்கிறார் ?”
November 13, 2009 at 10:34 AM
krishna .. ingnore everything concentrate on your studies and writing.. please do come to pathivar santhippu on 14/11/09
Post a Comment