Saturday, August 28, 2010

0

தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

  • Saturday, August 28, 2010
  • Share
  • தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

    பல அலுவலகங்களில் ,கல்லூரிகளில் சில web Sites தடை செய்யப்பட்டிருக்கும் அவற்றை பார்க்க சில Proxy Websites இருப்பது நமக்கு தெரியும் , ஆனால் அவற்றையும் சில இடங்களில் தடை செய்து இருப்பார்கள் . அத்தகைய தளங்களுக்கு செல்லும் போது கீழ்க்கண்டவாறு தகவல் வரும்.


      இவற்றை Firefox Browser மூலம் எளிதில்  பார்க்கலாம் அதற்கு         Firefox Go2 Proxy Add-on download செய்து Install செய்துகொள்ளவேண்டும்,அவ்வளவுதான் இனி அலுவலகங்களில் தடை செய்யப்பட்ட இணையதளத்தை எளிதில்  பார்க்கலாம் .

    0 Responses to “தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?”

    Subscribe