Friday, July 31, 2009

4

உலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்

  • Friday, July 31, 2009
  • Share

  • தென் இந்திய படங்களை பார்த்து உலகமே மிரண்டு போயிருக்கிறது , அதற்கு காரணமான இந்த காட்சிகளை பார்த்து ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள் :
    இதன் மூலம் அரசியலுக்கும் வந்து கலக்க ஆரம்பித்துவிட்டனர் .

    முதலில் கேப்டன் :







    அடுத்த வீடியோ:






    மீண்டும் கேப்டன் :







    விஜய்: இதெல்லாம் சும்மா இந்த வீடியோ பாருங்க நான் தான் இதவிட பெஸ்ட் ன்னு தெரியும் . இவங்களை விட அரசியலுக்கு நான்தான் பெஸ்ட்னு நீங்களே சொல்லுவீங்க ;;'''''







    இதைபார்த்து வடிவேலு , மைக்கல் ஜாக்சன் என்ன நினைக்கிறார்கள் பாருங்க






    உங்கள் கமெண்ட்டையும் மறக்காம சொல்லுங்க ..



    (நகைச்சுவைக்காக மட்டும்)

    4 Responses to “உலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்”

    jothi said...
    July 31, 2009 at 9:38 PM

    ஐயோ பாவம்யா, கேப்டனை உட்டுருங்கய்யா,.. காந்த எடுத்துட்டு விஜய மட்டும் போடுங்கய்யா அப்பதான் அவரும் அரசியலுக்கு போய்ட்டு சினிமாக்கு வரமாட்டார். பாருங்க இப்ப தமிழ் நாட்டுல்ல விஜயகாந்த் அரசியலுக்கு போய்ட்டதால தமிழ் நாடு போலீஸ் எவ்ளோ கஷ்டப்படுது???


    ஆபிரகாம் said...
    August 1, 2009 at 12:42 AM

    செய்தி நல்லா இருக்கு!


    Anonymous said...
    August 1, 2009 at 9:38 AM

    verithanam machi...


    Anonymous said...
    August 2, 2009 at 1:50 AM

    aiyo aiyo ungalodu ore nagaisuvaiya irrukirathu!!


    Subscribe