Tuesday, August 4, 2009
1

எண்பதுகளில் இளையராஜா நம்மை தூங்க வைத்ததுபோல இப்போது அதிகம் வருவதில்லை,
இனிமையான பாடல் ஆனால் அர்த்தம் புரியாமல் முணுமுணுக்க வேண்டுமா!
பிறமொழி பாடலாக இருந்தாலும் கேட்பவரின் மனதை வருடும் இந்த இரு பாடல்களை ரசியுங்கள் ஆண் சொல்வது புரியும் . இனிமையான காதல் பாடல்கள் இவை .ஸ்வீட் மெலோடிஸ்

முதலாவதாக : படம் /பாடல் "முங்காரு மழையே "இந்த பாடல் ரிங் டோன் காலெர் டோன் வைக்காத கன்னடர்களே இல்லை ,உலக அளவில் இந்த படமும் பாடலும் பிரபலம் . உலக சினிமா இணைய தளங்களில் பத்துக்கு எட்டு மதிப்பெண் பெற்ற படம் . அந்த அளவிற்கு கன்னட சினிமாவையே புரட்டிபோட்ட படம்/பாடல் இது. சிறந்த காதல் கதை , முடிந்தால் பார்த்து ரசியுங்கள். மனதை வருடும் இனிய பாடல்

இந்த பாடல் "கொத்த பங்காரு கோசம்" என்ற தெலுங்கு பட பாடல் , நிச்சாங்கா நீநேனா எனத்தொடங்கும் கார்த்திக் படிய பாடல் .
இரவு நேரங்களில் மொழியை மறந்து இவற்றை ரசிக்கலாம்
எல்லா மொபைல் போனிலும் காலெர் டோனாக வந்த பிற மொழி பாடல்கள்

Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “எல்லா மொபைல் போனிலும் காலெர் டோனாக வந்த பிற மொழி பாடல்கள்”
August 4, 2009 at 4:55 PM
puriyaatha bhsaiyai kooda rasikkalam
super melodies
Post a Comment