Friday, August 14, 2009
0
வோடாபோன் விளம்பரத்தில் விஜய்
வோடோ போன் புதிய ஜோக் எஸ்.எம்.எஸ் :
* முதல் பொம்மை ஒரு அறைக்குள் ஓடுகிறது , பிறகு சிரித்துக்கொண்டே வெளியே வருகிறது.
*
*அடுத்து இரண்டு பொம்மைகள் : இரண்டும் அந்த அறைக்குள் சென்று இவைகளும் சிரித்துக்கொண்டே வெளியே வருகின்றன .

மொத்த பொம்மை குடும்பமும் உள்ளே செல்கிறது ரூமே அதிரும் படி சிரிப்பு. கேமரா அப்படியே கீழே வருகிறது.

விஜய் அடுத்த படத்துக்கு சிக்ஸ் பேக் ட்ரை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.(நகைச்சுவைக்காக மட்டும்)

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “வோடாபோன் விளம்பரத்தில் விஜய்”
Post a Comment