Friday, August 28, 2009

3

உங்கள் ஜிமெயில் மெயில் பிறர் பயன்படுத்துகிறார்களா?CSS நிறுவனத்தில் JAVA opening இல்

  • Friday, August 28, 2009
  • Share
  • உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட்பிறர் பயன்படுத்துகிறார்களா  என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:

    நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .

    மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .


    இதோ தெரிந்துகொள்ளும் வழி :

    உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்


    உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .




    இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .

    அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ signout செய்ய மறந்ததை தற்போது  இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.



    வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.
    JAVA opening in CSS Chennai:
    java இல் 1+ years experience உள்ளவர்கள் jaikumarvin@gmail.com என்ற mail ID க்கு resume அனுப்புங்கள்  CSS நிறுவன த்தில் opening  உள்ளது . உங்களுக்கு தெரிந்த நபர் அங்கு இருந்தாலும் அவர்களின் மூலம் முயற்சி செய்யுங்கள் .jai ho.

    3 Responses to “உங்கள் ஜிமெயில் மெயில் பிறர் பயன்படுத்துகிறார்களா?CSS நிறுவனத்தில் JAVA opening இல்”

    புதிய மனிதா said...
    August 28, 2009 at 4:23 PM

    தமிழ் மணத்தில் இணைக்க வழி சொல்லுங்கள் நண்பர்களே , தமிழ் மணம் ஓபன் செய்தால் வைரஸ் எச்சரிக்கை வருகிறது ....


    ப்ரியமுடன் வசந்த் said...
    August 29, 2009 at 1:53 AM

    மிகவும் பயனுள்ள விஷயம்


    Jaleela Kamal said...
    October 3, 2009 at 10:22 AM

    மிகவும் பயனுள்ள தகவல், நன்றி


    Subscribe