Wednesday, September 30, 2009

3

Firefox Browser வேகத்தை அதிகரிப்பது எப்படி?

  • Wednesday, September 30, 2009





  • பெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக  Firefox  Browser பயன்படுத்துகின்றனர் .  
     அதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள் கொண்டிருப்பது போன்றவற்றால்  சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும். நமக்கு  சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது  Firefox  ஐ Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் .  இனி அப்படி செய்ய தேவை இல்லை.



    இதற்க்கு  SpeedyFox          என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள்  speedyfox.exe  என்ற file Download ஆகும் .
     Firefox Browser ஐ  Close செய்து  பிறகு RUN  செய்து நிறுவிக்கொள்ளுங்கள் ,  அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox Browser வேகத்தை   முன்பு இருந்த வேகத்தை விட  3 அல்லது 4 மடங்கு வேகமாக செயல்படும் ..


    fi


      

    http://crystalidea.com/download/speedyfox.exe
    Read more...
    0

    நான்கு நிமிடங்களில் நூறு பேர்(100 hits) அடிவாங்கும் காமெடி வீடியோ

  • நான்கு  நிமிடங்களில் நூறு பேர் அடிவாங்கும் காமெடி வீடியோ



    ஜார்ஜ் புஷ் லிருந்து ஆரம்பித்து குழந்தைகள் சேட்டைகள் வரை   வயிறு குலுங்க வைக்கும் அட்டகாசமான வீடியோ

    Read more...

    Tuesday, September 29, 2009

    0

    உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?

  • Tuesday, September 29, 2009


  • நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் .  இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
    கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் .  


    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*



    இந்த code ஐ அப்படியே Notepad திறந்து Paste செய்யுங்கள் பிறகு உங்கள் கணினியில் உள்ள Antivirus  exe  File இருக்கும் folder  ல் அதே பெயரில்   இதனை Paste செய்யுங்கள்.
    உதாரணமாக C:/Users/username/Desktop/avast_setup.exe இங்கு உங்கள் Antivirus இருந்தால் அங்கு avast_setup என்றபெயரில் save செய்துவிடுங்கள் அவ்வளவுதான்.

    உங்கள்  Anti-virus  சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது.   அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள். 
    Anti-virus   Update செய்வதின்  அவசியம்


       தினமும் சராசரியாக 500 புதிய  வைரஸ்கள்    (Anti-virus  நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ்  ubdate ஆனால்தான்  அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும்.  Anti-வைரஸ்  நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus  கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update    ஆகி புதிய வைரஸ் களை  அழிக்கிறது.


    எனவே  சிறந்த Anti-virus Update அவசியம் ..

    விரைவில் இலவச /crack Anti-virus  தினமும்  Update Verson  கண்டறிந்து  கணினியில் நிறுவுவதற்கு சிறந்ததாக உங்களுக்கு சொல்கிறேன்.
    Read more...

    Monday, September 28, 2009

    1

    உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி ?

  • Monday, September 28, 2009
  • இதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call செய்யாலாம்

    உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .

    செய்யாலாம்  எப்படி    
    இதுவும் மிகவும் எளிய வழிதான் .

    முதலில்
    http://www.mobivox.com 
    இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும்   mobile number  ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் .  மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை  நிரப்புங்கள்
    அதில்


     அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த  இணையதளம் சென்று



    உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்
    பிறகு call button அழுத்துங்கள்  உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்)  call செல்லும் அவர் பார்க்கும் போது  mobile  அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து  அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து  உங்களுக்கு அழைப்புவரும் .

    அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான்  தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம்   ..  

    ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு  இதனால் வந்துவிடக்கூடாது ,  இதனை தவறாக பயன்படுத்தினால்           Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்  என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .

    இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை  இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் .   அனைத்து நாடுகளிலும்  இந்த
     வசதி உண்டு.



    ...  உங்கள்  ஸ்ரீ.கிருஷ்ணா...
    Read more...
    0

    என்றும் இளமையாக , வயதை குறைக்க ?






  • மனிதர்களின் வாழ்க்கையில் வயதாவது என்பது தவிர்க்க முடியாதது பாருங்கள்..

                                              
                                          Toady                                                   after 25 years
                                         தற்போதைய தோற்றம்     25 ஆண்டுகள்  கழித்து
                                    கபில் தேவ் kapil dev






                                               சச்சின்          sachin



                             

                                    ஸ்டீவ் வாக்    steve wag



                                     

                                   ஜெய சூர்யா        jayasurya


     





                                                                                                                                                               கும்ளே  kumble






     








                                               கைப்       kaif





                                          

                                    யுவராஜ்  yuvrai







                                           




                                    ரித்திக் ரோசன்     hrithik





    இவங்கள் எல்லா இன்னும் 25 வருசம் அப்புறம்   எப்படி இருப்பாங்கன்னு  பார்த்தோம்  இதுதான் மனித வாழ்க்கை .  ஆனால்  இதற்க்கு மட்டும் ஒருவர் விதிவிலக்கு அவர் யார் தெரியுமா ?(Above persons ll change after 25 years like that, but still one man wont change , to know  who is that man ,  scroll down )


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


    ?


     ?


    ?


    ?


    ?











    இவர விட்டா  அது வேற யாருங்க  நம்ம தலைவர்  ரஜினி தான் . இவர் கிட்ட தாங்க  அத  கேட்டு தெரிஞ்சிக்கணும் .  ONE AND ONLY    SUPER STAR RAJINI THE GREAT....EVERY YEAR HE REDUCING HIS AGE ...காலத்தாலும் மாற்றமுடியாத ஒரே  மனிதர்.
    Read more...
    4

    நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க


  • நண்பர்களது username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் அவர் பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
    இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக  பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு .  எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
    நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும்    அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் .  நண்பரது கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை  செய்யுங்கள்


    1) Open Mozilla Firefox


    2) Go to Tools > Options.


    3) Go to security tab.


    4) Click "view saved passwords".


    5) Click "show passwords".

     முதலில் sitename, username  காட்டும்  பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் உங்கள் நண்பர் Username,password ரெடி.



    அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்

    1.Open Google chrome

    2.Goto
    settings -> Options

    3.
    Goto Personal stuff -> Show saved passwords

     
     உங்கள் நண்பர் எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword பயன்படுத்துகிறார் என்பது கிடைத்துவிடும்.
    இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,

    இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக  Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு.  இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை  தெரிந்து கொள்ள வாய்ப்பு  உள்ளது .  இதை தவிர்க்க

    1) Open Mozilla Firefox


    2) Go to Tools &select; Options.


    3) Go to Privacy tab.


    4)Clear history when firefox closes

    தேர்வு செய்தால்இவற்றை Browser ல் save ஆவதை  தடுக்கலாம் .மேலும்  பின்நூட்டத்தில்  நண்பர் கூறியது master password அமைப்பது போன்ற  இன்னும் சில வழிகளிலும்  இதை தடுக்கலாம்.
    Read more...

    Friday, September 25, 2009

    0

    மெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்

  • Friday, September 25, 2009
  • மெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்
    ஜிமெயில்,யாஹூ, ஹாட் மெயில் password  ஹாக்கிங் சாப்ட்வேர்  $100 அல்லது $200 என்று நெட்டில் பார்க்கிறோம் , இவ்வாறு கொடுத்தால் அவர்கள் தரும் software சரியான password கொடுக்கிறதா ?


    இதை பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக பல இணையதளங்களில் பல இரவுகள்  தேடி தெரிந்துகொண்டேன் ,உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அப்படி ஒன்று இல்லை என்பதுதான் அந்த இணையதளங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்பது தெளிவாகிறது.  நான் இதன் மூலம் உங்களுக்கு சொல்வது என்னைபோல் இவற்றை தேடி நேரத்தை வீணாக்கவேண்டாம்  என்பதுதான் .

    பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்   அப்படி ஒன்று இருக்குமானால் இணையத்தளத்தில் பாதுகாப்பு என்பதே இருக்காது online banking,shopping போன்றவை வளர்திருக்காது இணையதளம் அதன் சிறப்பை இழந்திருக்கும் .அப்படி இருந்தால் கூகிள் யாஹூ இவற்றில் பணிபுரியும் அனைவரும் விட்டுவிடுவார்களா?
    இவ்வாறு பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர் வழங்குபவர்கள் நம் பாக்கெட்டை காலி செய்வதுதான் இவர்களது நோக்கம் இன்னும் சில இணைய தளங்களில் இலவசமாக தருகிறேன் என்று விளம்பரம் வேறு .    அந்த தேடலின் போது வேறு சில இணையதளங்களில் its notworking plz give valid software,  its cheating dont believe this என்று பார்க்கமுடிந்தது .

    பொதுவாக இவ்வாறு இலவசமாக தருகிறார்கள் என்றதும் பலரும் யோசிக்காமல் இலவசம் தானே என்று கண்ணை மூடிக்கொண்டு Download செய்துவிடுகின்றனர் , பிறகு அது ஏமாற்று வேலை என்று தெரிந்து Uninstal செய்துவிடுகின்றனர் பிரச்சினை அத்தோடு முடிந்துவிடவில்லை அந்த போலி ஹாக்கிங் சாப்ட்வேர் வழங்குபவர்கள் அத்துடன் வைரஸ் இணைத்து விடுகின்றனர் அவை நமக்கு தெரியாமல் இருந்து பிறகு அவற்றின் வேலையை தொடங்கும் இவ்வாறு  வைரஸ் பரப்பி ஏதாவது தகவலை நமது கணினியில் இருந்து திருடுவதுதான்.

    சரி தலைப்புக்கு வருவோம் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர் என்று ஒன்று இல்லை அப்படியானால் நம் நண்பர்கள்  பாஸ்வேட் ஹாக் செய்கிறார்களே எப்படி? பாஸ்வேட் ஹாக்கிங் செய்யவே முடியாதா?
    இதற்க்கு எனது பதில் முடியும் என்பதுதான் . என்ன குழப்பமாக இருக்கிறதா ?
    சாப்ட்வேர் என்று ஒன்று கிடையாது ஆனால் சில பாஸ்வேட் ஹாக்கிங் Techniques இருக்கிறது அவற்றை பயன்படுத்தி பாஸ்வேட் ஹாக்கிங்செய்யலாம் . அவை  என்னென்ன  Techniques (வழிகள் )  என்று அடுத்த பதிவில் பார்க்கலாம் .
    Read more...

    Tuesday, September 22, 2009

    1

    மின் கம்பியில் உள்ள பறவைகளும் இசையும்

  • Tuesday, September 22, 2009

  • மின் கம்பியில் உள்ள பறவைகளும் இசையும்  ஒரு கற்பனை காட்சி


    Birds on the Wires from Jarbas Agnelli on Vimeo.
    Read more...

    Monday, September 21, 2009

    0

    பிறநாட்டு நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகளின் அதிரடி சண்டைகாட்சிகள்

  • Monday, September 21, 2009
  • நம் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் சண்டை போடுவது நாற்காலியை உடைப்பது எல்லாம் தெரியும் , வெளி நாடுகளில் எப்படி இது போல் நடக்கிறதா இல்லையா ?  அவர்கள் எப்படி சண்டை போடுகிறார்கள்  என்பது பற்றி
    தெரிந்து கொள்ள  இவற்றை பாருங்கள் .


    ஜுடோ பைட்



    நைசீரியா நாட்டில் 


    கொரியாவில்


    தாய்வான் நாட்டில்



    இவற்றையெல்லாம் பார்க்கும்போது நம் இந்தியா இன்னும் வளரவில்லை ,  நம்ம விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் இந்த நிலையை மாற்ற அரசியலுக்கு வரவேண்டும் ..
    (நகைச்சுவைக்காக மட்டும் )
    Read more...

    Sunday, September 20, 2009

    0

    சண்டே ஸ்பெசல் பிஷ் பிரியாணி செய்வது எப்படி?

  • Sunday, September 20, 2009
  • இந்திய முறையில் எளிமையாக பிஷ் பிரியாணி செமுறை வீடியோ விளக்கம் உங்களுக்காக

    Read more...

    Friday, September 18, 2009

    0

    மனித ரோபோக்களின் அசத்தல் முத்தக்காட்சி

  • Friday, September 18, 2009

  • மனித ரோபோக்கள் Thomas and Janet rehearse kiss scene








    Read more...
    0

    உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? , தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

  • செல் போன் உபயோகிப்பவர்களுக்கு  வரும் பிரச்சினை அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் தான் . cancer, தோல் வியாதி, காது கேளாமை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பதுதான் , 

    காசு கொடுத்து வாங்கப்போகும் போது இதை ஒரு நிமிடம் தெரிந்துகொள்ளுங்கள் ,
    இதனை தடுக்க குறைந்த கதிர் வீச்சு கொண்ட செல் போன்களை  வாங்கி பயன்படுத்தலாம் .

    www.ewg.org

    இணைய தளம் வெளியிட்ட சிறந்த மற்றும்அதிக கதிரீச்சு கொண்ட செல் போன்  பட்டியல்  இதோ

    10 சிறந்த செல்போன்  (lowest radiation)
    1. Samsung Impression (SGH-a877)
    2. Motorola RAZR V8
    3. Samsung SGH-t229
    4. Samsung Rugby (SGH-a837)
    5. Samsung Propel Pro (SGH-i627)
    6. Samsung Gravity (SGH-t459)
    7. T-Mobile Sidekick
    8. LG Xenon (GR500)
    9. Motorola Karma QA1
    10. Sanyo Katana II
    10 worst phones  (highest radiation)
    1. Motorola MOTO VU204
    2. T-Mobile myTouch 3G
    3. Kyocera Jax S1300
    4. Blackberry Curve 8330
    5. Motorola W385
    6. T-Mobile Shadow
    7. Motorola C290
    8. Motorola i335
    9. Motorola MOTO VE240
    10. Blackberry Bold 9000

    ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தும் தமிழ்10 க்கு நன்றி .
    Read more...
    1

    உலகிலேயே மிக நீளமான மெயில் ஐ. டீ வேண்டுமா ?





  • இது மிக சுலபமான வேலைதான் . இதற்க்கு http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com   என்ற முகவரி  உடைய இணையத்தளம் செல்லுங்கள் இதுதான் மிக நீளமான  இணையதள  பெயரைக்கொண்டது . இந்த இணையதளம் மெயில் சேவை வழங்கிவருகிறது என்பது சிறப்புஅம்சம் . இது alphabetic order ல் இருப்பதால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

    அப்புறம் என்ன இந்த இணைய தளத்தில்  சென்று உறுப்பினராகி @abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk  என்ற எழுத்துக்களுக்கு முன் உங்கள் பெயரை கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இணையதள பெயர் மற்றும் @ என சேர்த்தால் 64 எழுத்துக்கள் , உங்கள்  பெயர் சேர்த்துக்கொண்டால் குறைத்து 68 எழுத்துக்களாவது வந்துவிடும்.

    உங்கள் நண்பர் Mail id கேட்டல் இதை கொடுத்து அவரை இப்படி ஒரு மெயில் ID யா  என ஆச்சர்யப்படும்படி வைக்கலாம் .

    இதோ எனது Mail ID   sri.krishna@abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk  நீங்களும் இனி கலக்கல் Mail ID create  பண்ணிக்குங்க ..

    இந்த வார கிரீடம் வழங்கிய tamil10 இணையதளத்திற்கு நன்றி ..
    Read more...

    Wednesday, September 16, 2009

    0

    இப்படியும் விளம்பரங்கள் தேவைதானா?

  • Wednesday, September 16, 2009







  • ஒவ்வொரு ஸ்டேஷன் முழுவதும் (சென்னை)எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர் ,போதாததற்கு டிவி வைத்து முழுவதும் விளம்பரம் .ரயில் வரும் நேரம் , தாமத நிலவரம் கூட சிறியதாக எப்போதாவது கீழே சிறிய எழுத்தில்  ,

    அட பாட்டு கூட வேண்டம் எதாச்சு தெரிஞ்சிக்கிற மாதிரி முக்கியமான இடம் , செய்தி அப்பப்ப போடலாம் அதுவு இவங்களுக்கு தோணாது.

    ரயில்வே சுவற்றில் விளம்பரங்களை விட  இவர்கள் சங்கத்து விளம்பரம் பொன்னையா அது இது என்று . அந்த இடத்தில் தனியார் விளம்பரம் போட்டால் வருமானமாவது  வந்திருக்கும் வேலையை விட விளம்பரம் தான் இவர்களுக்கு முக்கியம் .
     .

    இன்று தாம்பரம்- பீச் வரை எல்லா ஸ்டேஷன் களிலும் ஒரு விளம்பரம்  ஒருவர் தான் வாங்கிய கடனின் காரணமாக ஒரு வருடங்களாக வேலைக்கு வராததால் ரயில்வேயில் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார்களாம் , அந்த வேலையை மீண்டும் வாங்கித்தந்த இல்லை, இல்லை  போராடி வாங்கி தந்த மண்டல தலைவர் படத்தை போட்டு  அவருக்கு நன்றி கூறி பெரிய விளம்பர போஸ்டர் ,  ஆனால் வேலைக்கு வராத காரணம் கடன் தொல்லை , அப்ப நோட்டீஸ் அடிக்க செலவுக்கு என்ன இன்னும் கடன் வாங்கினாரா தெரியவில்லை ?உங்கள் சங்க தலைவர் வாங்கி தந்தால்  உங்கள் நிலைய அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டு அல்லது அரை சுவர் முழுவதுமோ ஒட்டி கொள்ளுங்கள் , முடிந்தால் அவர்  படத்தை உங்கள் வீட்டில் மாட்டி வணங்குங்கள்  அவர் இன்னும் சந்தோஷமடைந்து நல்ல பணிகள் செய்வார்.
         

    ஏதாவது சிறிய நிறுவன துண்டு விளம்பரம் ரயில் பெட்டிகளில் இருந்தால் கிழித்துவிடுகின்றனர், ஒட்டியவன் கிடைத்தால் அவனை பிடித்து அபராதம் போட்டு விடுகின்றனர்  இது பாராட்டவேண்டிய செயல் ஆனால் கடந்த இரு நாட்களாக நிலையத்தில் தென்படும் இந்த விளம்பரம் மட்டும் அப்படியே இருக்கிறது  அது என்னவென்று பாருங்கள் .
    ஏழை மாணவர்களுக்கு ரூபாய்  500  க்கு laptop வழங்க விருக்கும் ராகுல் காந்திக்கு 'கை' கொடுப்போம் இந்திய இளைஞர் காங்கிரசில் சேருவோம் -  இளைஞர் காங்கிரசில் இயக்கம் .


    இந்த இயக்கம் எங்குள்ளது என்று station master அறிவார் , நடவடிக்கை எடுப்பாரா ? அல்லது போஸ்டர் கிழிப்பாரா? .


    எல்லோருக்கு தெரிந்த முக்கிய விஷயம்  நமது தென்னக ரயில்வே  அதிலும் தமிழ் நாட்டில் T.T.R  கடமை உணர்வுக்கு அளவே இருக்காது தினமும் குறைந்தது பத்து பேரை பிடித்து அன்பாக தோள்மேல்  கை போட்டு கலரை பிடித்து கூட்டி செல்வார்கள் , பாராட்டவேண்டிய விஷயம் தான் அனால் ரயில்வே இதை இந்தியா முழுவதும் செய்தால் பாராட்டலாம் , பீகாரில் பரிசோதகரை டிக்கெட் கேட்டால்  அப்படியே தூக்கி வெளியே வீசி விடுவார்களாம்  அப்போது தமிழன் மட்டும் என்ன ------?.



    ஒரு பத்து பதினைந்து  மாதங்களுக்கு முன்பு வட நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒரு கும்பல் டிக்கெட் எடுக்காமல் வந்தபோது அவர்களை பிடித்த நம் சென்னை பரிசோதகர் களிடம் சொன்ன பதில் இதுவரை எந்த மாநிலத்திலும் டிக்கெட் கேட்கவில்லை தமிழ் நாட்டில் மட்டும் தான் கேட்கிறீர்கள் என்று .  அவர்களுக்கு சிறப்பு பெட்டி ஒதுக்கி அவர்களின் பயணத்தை தொடரவைத்து மீதி கதை. ஆனால்  எப்பவும் நாம் தொங்கிக்கொண்டுதான் செல்கிறோம் கூடுதல் பேட்டியோ, ரயிலோ விடுவது இல்லை . பத்து வருடதிற்கு முன்  விட்ட அதே ரயில் வசதிகள் தான் இப்பவும் .  அப்புறம் வருமானம் அதிகமாகாதா என்ன?
    .
    ஜனதா சாப்பாடு , பத்து ரூபாய்க்கு ஏழு பூரி எல்லாம் இரண்டு நாளைக்கு மட்டும் தான் . இப்ப எங்க இருக்கன்னு தெரியல அப்படி விளம்பரம் கூட பாக்கமுடியல .குடிநீர் வசதிகூட இல்லை.  அப்புறம் என் platform டிக்கெட் மட்டும் கேட்கிறார்கள் தெரியல? தண்டவாளங்களில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று சுத்தியலை தூக்கி கொண்டு பல மயில் வெயிலின் செல்லும் ஊழியர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் .எதோ கொஞ்சம் ரயில்வே ரன்றாக இருக்கிறது என்றால் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு சில ரயில்வே பணியாளர்களால் தான் .ஊட்டி போன்ற பாரம்பரிய ரயில் சேவையை நமக்கு சிறப்பாக வழங்குபவர்களும் இவர்கள் தான் .








    ரயில் நிலையங்களில்  அதிரவைக்கும்  விளம்பரங்கள்
    Read more...

    Sunday, September 13, 2009

    2

    குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயிலை வராமல் தடுப்பது எப்படி ?

  • Sunday, September 13, 2009
  • குறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து  வரும்  மெயிலை வராமல் தடுக்கலாம் எளிய முறைதான் . சில இணையதளங்களில் நியூஸ் லெட்டர்அனுப்பி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் இதுபோன்றவற்றிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் .

    முதலில் படத்தில் காட்டியவாறு  serach the web அருகே உள்ள create a filter கிளிக் செய்யவும் 



    பிறகு அங்கு உள்ள from என்ற இடத்தில் தடுக்க வேண்டிய மெயில் முகவரி கொடுக்கவும்



    பிறகு next step என்ற பட்டனை அழுத்தியதும் படத்தில் உள்ளவாறு உங்களுக்கு ஏற்கனவே அதிலிருந்து வந்த மெயில்களை  காட்டும்



    அவற்றை வேண்டுமானால் Delete செய்து விடுங்கள் .

    இறுதியாக படத்தில் உள்ளவாறு செய்தி தோன்றும் .இனி அந்த முகவரியிலிருந்து மெயில் வராமல் இருக்கும் .





    இந்த வார கிரீடம்வழங்கிய Tamil 10 இணைய தளத்திற்கும் ,எனக்கு ஊக்கம் கொடுக்கும் சக பதிவர்களுக்கும் , பதிவை படிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி அனைவருக்கும் இந்த பதிவை உங்களுக்கு Dedicate  செய்கிறேன். நன்றி
    Read more...
    0

    மெயில் களுக்கு நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில் நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது எப்படி ?

  • நமக்கு வரும் மெயில் களுக்கு   நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தில்  நம் நண்பர்களுக்கு பதில் தெரிவிப்பது  எப்படி ?



    முதலில் உங்கள் ஜிமெயில்  அக்கௌன்ட்  சென்று  settings  உள்ளே சென்று அங்குள்ள Vacation responder   சென்று Vacation responder on செய்து  அங்குள்ள subject, message ஆகியவற்றில் நான் சுற்றுலா செல்கிறேன் வந்தவுடன் உங்கள் மெயில் லுக்கு  பதில் அளிக்கிறேன் நன்றி   என்பது போன்ற செய்தியை பதிவு செய்து  படத்தில் உள்ளபடி கீழே  உள்ள Vacation responder என்பதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லோருக்குமா , அல்லது உங்கள் contact list ல்
     உள்ள நபர்களுக்கு மட்டுமா என்பதை குறிப்பிடுங்கள் அவ்வளவுதான் .  Vacation responder
    ரெடி . உங்களுக்கு வரும் மெயில் களுக்கு  உடனுக்குடன் இந்த செய்தி சென்றுவிடும் ..   மிகவும் எளிதாக செய்து முடிக்கலாம் நண்பர்களே.
    Read more...
    0

    திருச்சி பெல் நிறுவனத்தில் பி.இ -டிப்ளோமா முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு

  • திருச்சி BHEL  நிறுவனத்தில் B.E/ Diploma முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு


    பணியின் பெயர்:பயிற்சி சூப்பர் வைஸர்,பயிற்சி எஞ்சினியெர்
    தகுதி : BE/Diploma -Mechanical/Electrical / Electronics   with 65%
    மொத்த பணியிடம் -600+600=1200
    வயது: 27-29
    சம்பளம்:  பயிற்சி எஞ்சினியெர்;10750-11225:

    பயிற்சி சூப்பர் வைஸர்:5600-8600
    விண்ணப்பம் Download செய்ய 

    பயிற்சி எஞ்சினியெர்:
    http://careers.bhel.in/etrlive/jsp/et_app.jsp?opt=1

    http://careers.bhel.in/etrlive/static/et_challan.pdf

    பயிற்சி சூப்பர் வைஸர்


    http://careers.bhel.in/strlive/jsp/et_app.jsp?opt=4


    http://careers.bhel.in/strlive/static/st_challan.pdf

    விண்ணப்ப  கட்டணம்  :
    பயிற்சி எஞ்சினியெர்:400
    பயிற்சி சூப்பர் வைஸர்: 300
    தமிழகத்தில் சென்னை , திருச்சி தேர்வு  மையங்கள்

    இம்மாதம் 21 க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
    வெற்றி நமதே ..
    Read more...

    Friday, September 11, 2009

    8

    பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு

  • Friday, September 11, 2009



  • நம் பதிவுலகில் எவ்வளவோ திறமைகளை பாராட்டி விருதுகளும் ,பாராட்டுகளும் வழங்குகின்றோம் , இப்படி ஒரு விருதை அறிவித்தால் எல்லோரும் ஆர்வமுடன் படிக்கவருவார்கள் இப்படி ஒரு விருதா என்று ? விருது கொடுப்பவர்களுக்கு intresting blog போல intresting award வழங்குபவர் என்ற பெயரும் கிடைக்கும் . ஹிட்ஸ் அதிகமாக கிடைக்க வாய்ப்பு அதிகம். ரசிக்க கூடிய விருதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .......

    நமது பதிவுகளை திருடி அவர்களது ப்ளோகில் போட்டு அந்த ப்லோக் கிற்கு புதுமையான பேர் வைத்து இருப்பவர்களுக்கு இத்தகைய விருது .
    அனைத்து பதிவர்களிடமும் கருத்துக்களை கேட்டால் அவர்களும் சில ப்லோக் பற்றி சொல்லுவார்கள் அவற்றை தொகுத்து திறமை அடிப்படையில் வழங்கி கௌரவிக்கலாம் . ஒவொருவரும் தனித்தனியாக இப்படி பெற்ற அனுபவம் உண்டு இதை தடுக்க என்ன செய்யலாம் ? அல்லது நம் பதிவை திருடி போட்டிருப்பதால் நமக்கு ஒரு சந்தோசம் , நம் பதிவையும் திருட ஆரம்பித்து விட்டனர் என்று .

    விருதுக்கு உதாரணமாக கந்தசாமி பட டைரக்டர் சுசி கணேசன் போல யோசித்து முகமூடி அணிந்த உருவம் அமைத்து முடியை பறக்கவிட்டு இருப்பது போல(மேலே உள்ள படத்தை போல) லோகோ செய்யலாம் .
    இதை எப்படி அவர்களுக்கு வழங்கமுடியும்?
    இதை அவர்கள் எப்படி ப்லோக் இல் போட்டு கொள்வார்களா என்பது தானே ?
    சுயமாக சிந்திக்காதவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் நாமே நமது ப்லோக் அவர்களது ப்லோக் பெயருடன் போட்டுக்கொள்ளலாம் . அவர்களுக்கும் ஒரு விளம்பரம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள் . இப்படி வள்ளுவர் சொல்லியபடி தண்டிக்கலாம் .

    முடிந்தால் பதிவு திருடர் விருதை உபயோகமான கருத்துக்களை எல்லோருக்கும் பொய் சேர தனது ப்லோக் கிலும் போட்டு சேவை புரிந்தவர் விருது என மாற்றி அமைக்கலாம் .

    செந்தழல் ரவி , பொன்மலர் ,sumazla அக்கா ,வால் பையன் , கேபிள் ஜி , நிஜாமுதீன்
    சூர்யா கண்ணன் , ராகவன் நைஜீரியா,butterfly சூர்யா , எவனோ ஒருவன் ,பனையூறான் ,prabhakar ramasamy ,செல்வராஜ் அண்ணே ,கார்கி geetha achel,கார்த்திகேயன் ,வசந்த் மற்றும் செந்தில் போன்றவர்கள்(விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும் ) இப்படி ஒரு விருது கொடுத்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் எல்லோருக்கும் போய்சேரும் வார இறுதியில் இதுபற்றி அறிவிப்பீர் கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை இடுகிறேன் .


    கடந்த வாரம் நண்பர் செந்தில் - செந்தில் பக்கங்கள் எழுதிய

    முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

    என்ற கட்டுரை படித்து கூட எழுதமுடியுமா என வியந்தேன் இப்படி எழுதுபவர்களுக்கு மத்தியில் இது போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனை ,


    நன்றி :
    இப்படி ஒரு பதிவு எழுதவைத்த கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போஸ் கொடுக்கும் புதுமை வலைதள நண்பருக்கு நன்றி .

    காரணம்:

    "பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்" இரண்டு நாட்களுக்குமுன் நான் எழுதியது

    http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_09.html


    அவரது வலைத்தளத்தில் இன்று http://puthumaitech.blogspot.com/2009/09/blog-post_1877.html
    என்ற தலைப்பில் நான் எழுதியதை சூடாக ஒரு எழுத்து கூட மாற்றாமல் ஒரே ஒரு போட்டோ மற்றும் மாற்றி தலைப்பை கூட மாற்றாமல் அப்படியே எழுதியதற்கு நன்றி . நன்றி, நன்றி ..
    என்னால் முடிந்தவரை என் நண்பர்களிடம் விருது வழங்க ஏற்ப்பாடு செய்துவிட்டேன் உங்கள் திறமையின் அடிப்படையில் கண்டிப்பாக வழங்குவார்கள் .

    Read more...
    3

    பி .எஸ். என்.எல் வேலைவாய்ப்பு ரெடி

  • B.S.N.L Telecom operator பணி 300 காலியிடங்கள் B.E/B.Tech in Telecommunications/ Electronics / Computer/IT/ Electrical with minimum 60% முப்பது வயதுக்கு குறையாமல் இருந்தால் 1500 ரூபாய்க்கு டி.டி எடுத்து 14.10.2009 க்குள் விண்ணப்பிக்கலாம் .

    ஊதிய விபரம் : The Management Trainee shall be appointed in the IDA pay scale [E-3] of Rs 24,900-50,500/- [pre-revised IDA
    pay-scale of Rs.13000-350-18250]


    விண்ணப்பம் டவுன்லோட் செய்ய & மேலும் விபரங்களுக்கு http://rapidshare.com/files/278213761/Advt_MT_external.doc.html ,http://rapidshare.com/files/278214703/application_form_-_external.doc.html

    வெற்றி நமதே ..
    Read more...

    Thursday, September 10, 2009

    3

    இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

  • Thursday, September 10, 2009
  • நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.



    முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
    http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.


    பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும்.

    பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.

    ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.


    உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .

    இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.
    Read more...

    Wednesday, September 9, 2009

    0

    தென்சென்னை பகுதியில் காலி மனை தேவை

  • Wednesday, September 9, 2009
  • காலி மனை தேவை :

    தென்சென்னை பகுதியில் பொழிச்சலூர் .அனகாபுத்தூர் , ஹஸ்தினாபுரம் ,எம்.எம்.நகர் போன்ற பகுதிகளில் சுமார் 800 முதல் 1200 square feet வரை அனுமதி பெறப்பட்ட காலிமனை உங்களிடமோ அல்லது உங்கள் நண்பர்களிடமோ இருந்தால் உடனே தொடர்புகொள்ளுங்கள் நண்பர்களே .

    திரு . பரணிதரன் ,
    செல்:98435 32461
    சென்னை .
    Read more...
    1

    பெண்கள் பற்றி பொறியாளர்கள் விளக்கம்

  • பெண்கள் பற்றி பொறியாளர்கள் அவர்களின் பிரிவிற்கு தக்கவாறு விளக்கம் தந்தால் எப்படி இருக்கும் பாருங்கள் ...


    எந்திரவியல் முறை விளக்கம் :

    வரைபட விளக்கம்:
    கணித முறை விளக்கம் :





    புள்ளிவிபரம்:

    நகை- சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் ..
    Read more...

    Subscribe