Monday, August 3, 2009
1

பாலிவுட் நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் நடத்தி அதில் ஒருவரை மணமகனாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பிரபல இந்தி தொலை காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்தது சுமார் பனிரெண்டாயிரம் பேர் கலந்துகொள்ள விண்ணப்பம் அனுப்பினார்கள் அதில் பதினாறு பேர் தேர்வுசெய்யப்பட்டு , இறுதிபோட்டிக்காக மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டனர் . மிகுந்த பரபரப்பு , விறுவிறுப்புடன் நடந்த நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது.
நேற்று நடந்த இறுதிபோட்டியில் ராக்கி சவந்த் மலையுடன் வந்து கனடா நாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் எலேஷ் ஐ தேர்வுசெய்தார் . விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியால் என்.டீ.டிவி டி.ஆர்,பீ எனப்படும் அதிக பார்வையாளர்கள் பார்க்கும் முதல் நிகழ்ச்சி என்ற பெயரை பெற்றது.
விரைவில் நம் தமிழ் தொலைக்காட்சிகளும் இப்படி ஆரம்பிக்கலாம் . நம்ம ஊர் தொழிலதிபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அடடா இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலப்பா குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கிரானுங்க ? நம்ம கவுண்டமணி அப்பவே சொல்லிட்டார். அப்படி என்ன நடிகைக்கும் தொழிலதிபருக்கும் தொடர்பு, வால் பையன், கேபிள் சங்கர் நீங்க தா சொல்லணும் .
அந்த பரபரப்பான வீடியோ காட்சி பாருங்க "
ஆவலுடன் உலகமே வியந்து பார்த்த நடிகையின் சுயம்வரம் வீடியோ

Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “ஆவலுடன் உலகமே வியந்து பார்த்த நடிகையின் சுயம்வரம் வீடியோ”
August 4, 2009 at 6:04 PM
All been arranged before, well prepared, Just a drama and make others fool.
Post a Comment