Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts
Wednesday, June 8, 2011
3
Wednesday, June 8, 2011
Read more...
magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .
இது மந்திரம் போன்ற வேலைதான் பார்ப்பதற்கு ஆனால் தொழில்நுட்பத்தால் சாத்தியம் எப்படி என்று பார்ப்போம் .உங்கள் நண்பர்களிடம் செய்து காட்டி அசத்தலாம் .....
முதலில் i macros எனப்படும் addon உங்கள் firefox browser அல்லது கூகுளே cromeஇல் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் .
firefox browser :
இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்கள் browser ரை restart செய்து விடுங்கள் பிறகு addon மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ப்ரௌசெர் இல் தொடரும் இதனால் கிளிக் செய்ததும் கேளே உள்ள படத்தில் உள்ளவாறு start,record,play பட்டன் கள் இருக்கும் முதலில் Rec பட்டன் அழுத்தி கீழ்க்கண்டவற்றை செய்யுங்கள் ..
முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் தளத்திற்கு செல்லுங்கள் பிறகு வழக்கம் pol உங்கள் username மற்றும் password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் மெயில் படிக்கவோ அல்லது chat இல் உள்ள நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள் .
பிறகு உங்கள் ஜிமெயில் லை signout செய்து வெளியேறுங்கள் முடிந்தால் www .saidapet2009.blogspot.com என டைப் செய்து இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டன் அழுத்துங்கள் அவ்வளவுதான்.
இனி மேலே உள்ள படத்தில் உள்ள play button அழுத்துங்கள் அவ்வளவுதான்
முதலில் www.gamil.com திறந்து அதில் உங்களுடைய username மற்றும் password டைப் செய்து உங்கள் மெயில் திறக்கப்படும் . பிறகு நீங்கள் chat செய்த nanbarukku hai good morning என்று டைப் செய்து அனுப்பிவிடும் . பிறகு அதுவாகவே மெயில் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.
இதனை பார்ப்பதற்கு ஒரு magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம் செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம்
கணினி நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும் .இதனை இன்னும் முழுமையாக பயன்படுத்த script எழுதி இணைத்துவிட்டால் அனைத்து வேலைகளையும் செய்துவிடும் நம் உதவியின்றி .
நமக்கு twitter ,facebook ,gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம் . மிகவும் பயனுள்ள அட்டன்
மேலும் நமக்கு பிடித்த தளங்களை bookmark செய்வதற்கு மேலும் facebook,twitter போன்றவற்றில் உள்ள post கலை நீக்குவதற்கு என நமக்கு வேண்டிய வகையில் பயன்படுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ வை பாருங்கள் .
Sunday, May 22, 2011
0
Sunday, May 22, 2011
சமூக வலைதளங்கள் :
Read more...
தமிழில் சோசியல் மீடியா - முதல் பாகம் part 1
social media இது பற்றி படிக்கும் போதெல்லாம் தமிழி இதுபற்றி பெரிதாக தகவல்கள் இல்லை எனவே , தமிழில் இது பற்றி எழுதவேண்டும் எனபது எனது கனவு அதனை நனவாக்க தற்போது எழுத தொடங்குகிறேன் .
twitter , facebook, orkut, google buzz, picasa,blog,linkedin,youtube ,blog போன்ற நம் கருத்துக்களை எழுத்துக்கள் , புகைப்படங்கள் , video க்கள் வடிவில் பிறருடனோ நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள மேற்கூறிய தளங்கள் உதவுகின்றன .
தற்போது சுமார் 4500 சோசியல் மீடியா வலைத்தளங்கள் உள்ளன இவற்றில் ஆபாச தகவல்கள்,செக்ஸ் சம்மந்தமாக சுமார் 3000 தளங்கள் உள்ளதென கண்டறிந்துள்ளனர் என்பது வருத்தமான விஷயம் .
கடந்த ஐந்து ஆண்டுகளில் சோசியல் மீடியா வின் ஆக்கிரமிப்பு இணைய உலகில் முக்கிய இடம் பிடித்துவிட்டது . சோசியல் மீடியா இல்லாத இணையதளத்தை நினைத்து பார்க்ககூட முடியாது .
ஒரு முக்கிய ஆய்வின் படி facebook பயன்படுத்தமுடியாமல் இருக்கமுடியாது என இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் 38% பேர் கூறி உள்ளனர் மேலும் 26% எப்போதும் facebook, gtalk போன்றவற்றில் 24 மணி நேரமும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
சோசியல் மீடியா தற்போது பலருக்கும் எளிதில் சாத்தியம் ஆகிவிட்டது தற்போது linkedin போன்ற தளங்கள் வேலைவாய்ப்பில் அதிகம் உதவுகின்றன .
picaasa போன்ற தளங்கள் படங்களை பகிர youtube நம்மிடம் உள்ள video க்களை இலவசமாக பகிர உதவுகின்றன facebook,twitter,orkut போன்றவற்றைப்பற்றி சொல்லத்தேவை இல்லை .
வியாபார உலகில் சோசியல் மீடியா வின் பங்களிப்பு:
மேற்கூறியவை எவ்வித வியாபாரம் இன்றி நம்மை போன்றவர்கள் பயன்படுத்துவது, ஆனால் இன்றைய தொழில் நுட்ப உலகில் இவற்றை வைத்து பெரிய வியாபார உலகமே இயங்கி வருகிறது .
சோசியல் மீடியா வின் அபார வளர்சியைகண்டு வியாபார உலகில் தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களின் வியாபார உத்தியை இவற்றில் எப்படி பயன்படுத்தலாம் என யோசித்து தற்போது அதில் பெரிய வெற்றி பெற்று இன்னும் பல வழிகளில் மேம்படுத்திவருகின்றனர் .
சோசியல் மீடியா marketting அபார வளர்ச்சி பெற முக்கிய காரணம்:
தற்போது இணையதள பயன்பாடு எல்லோருக்கும் எளிது.மொபைல் வழியே குறைந்த செலவில் கிடைகிறது கூடுதல் சிறப்பு.
கருத்துக்களை பிறருடன் எளிதில் பகிரும் வசதி.
முக்கியமாக நம் கருத்துக்கள் எவ்வித மிகைப்படுத்துதலும் இல்லாமல் இருப்பது .
உதாரணமாக நாம் புதிதாக ஒரு camera வாங்கினால் அதனை படத்துடன் அதன் தரத்தை , சிறப்புகளை twitter அல்லது facebook போன்றவற்றில் பகிர்ந்துகொள்வோம் இதனால் நம் நண்பர்கள் ஈர்க்கப்பட்டு அடுத்து அவர்கள் வாங்கும் போது இதனை மனதில் வைத்து வாங்குவர் .
வழக்கம் போல கடைக்கு சென்று விற்பனையாளரின் கருத்துக்களை வைத்து வாங்காமல் நம் நண்பரின் கருத்துக்கள் வைத்து அவர் கிட்டத்தட்ட எவ்வளவு ஆண்டுகாலம் பயன்படுத்தினார் தற்போதைய அதன் நிலவரம் போன்றவற்றை மனதில் வைத்து வாங்குவதால் முழுமையான வியாபார வெற்றி .
உதாரணம்:
தற்போது online marketting இல் பெரிய நிறுவனமான www.amazon.com தளத்திற்கு சென்று பாருங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துகொள்ளும் வசதி , அந்த பொருளை பற்றிய உங்களின் கருத்துக்கள், அதற்க்கு நீங்கள் ratting போன்ற வசதிகள் உண்டு , இதனை வைத்து வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர்.
amazon தள marketting manager சோசியல் மீடியா மொத்த வியாபாரத்தில் 70% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுளார் .
எதிர்கால உலகில் சோசியல் மீடியா:
மேற்கூறியதுபோல பொருட்களின் நம்பகத்தன்மை உருவாக்கம் போல தற்போதைய நிகழ்வுகள் பற்றி மக்களின் மன நிலை அறியும் வாய்ப்பு,
தனி மனிதனின் மன நிலையை அவன் பகிர்ந்துகொள்ளும் செய்திகளை வைத்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவை ,
நம்மை போன்ற பதிவர்கள் மற்றும் தளத்தை படிக்கும் நண்பர்கள் நல கருத்துக்களை அவர்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவற்றில் பயன்பாடு கின்றன.
SEO எனப்படும் search engine optimaization மூலம் தங்களின் வலைதளத்தை கூகிள்,bing போன்ற தேடு பொறிகளி l தேடலின் முடிவுகளில் முதன்மை பெற என முக்கியத்துவம் பெறுகின்றன .
உதாரணமாக நம் பதிவுகளை திரட்டிகளில் மட்டும் இணைக்கிறோம் இதனை மேலும் twitter, facebook,buzz போன்றவற்றில் இணைத்து அதிக ranking பெற வைத்து நம் தளங்களில் உள்ள விளம்பர வருவாயை பெருக்கலாம்.
bolgger கள் பெறப்போகும் பயன்கள் ;
மிக அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட தளம் இனி வரும் காலங்களில் google அல்லாத சில தனியார் நிறுவன விளம்பர வசதிகளை பெற்று வருவாய் பெரும் வசதி உண்டு . தற்போதே சில நிறுவனங்கள் கொடுத்தாலும் அவர்கள் கூறும் விதிகளின்படி மிக மிக அதிக பார்வையாளர் வந்தால் மட்டுமே குறைந்த வருவாய் கிடைக்கும் எனபது குறிப்பிடத்தகது .
2016 தமிழக சட்ட மன்ற தேர்தல்:
தற்போதைய தேர்தலில் பெரிதாக கட்சிகள் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை ஆன்னல் வரும் நாட்களில் முக்கியமாக இளைஞர்களின் வாக்குகளை பெற அவசியம் .எதிர்கால சோசியல் மீடியா ஆளுமைக்கு நல்ல உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தல் அமையும் முக்கிய கட்சிகள் அனைத்தும் சோசியல் மீடியா மூலம் மக்களிடம் வாக்குகளை பெற நல்ல ஊடகமாக இணையதளம் அமையும் பொது சோசியல் மீடியா அதற்கு பேருதவி புரியும் .
இனி வாரம் தோறும் சோசியல் மீடியா வின் பயன்பாடு வளர்ச்சி பற்றி பகிந்துகொள்வோம்.எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து பதிவு சிறக்க உதவுங்கள் . .பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி தமிழில் சோசியல் மீடியா பதிவுக்கு உதவுங்கள் .
இன்னும் நீங்கள் வியக்கும் பயன்கள் சோசியல் மீடியா மூலம் பெறமுடியும் அவற்றை அடுத்த பதிவில் காணலாம் .
Wednesday, May 11, 2011
0
Wednesday, May 11, 2011
Read more...
எச்சரிக்கை இணையத்தில் உலாவும் போது நம்முடைய தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்
இணையத்தில் நாம் உலாவும் போது நம்முடைய தகவல்கள் நமக்கு தெரியாமல் சேகரிக்கப்படுகின்றன .நாம் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறோம் நாம் தேடும் தகவல்கள் என்னென்ன ? போன்றவை கண்டறியப்படுகிறது .இதனால் நம்முடைய privacy பாதிக்கப்படுகிறது .
இது எப்படி நடக்கிறது எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்
நமக்கு பிடித்த தகவல் இருந்தால் அந்த தளத்தில் உள்ள facebook like button அல்லது ட்விட்டர் அல்லது buzz போன்றவற்றின் மூலம் share அல்லது like button மூலம் நண்பர்களுடன் பகிர்கின்றோம் .
இவாறு பகிரும் போது நாம் பயன்படுத்தும் browser இல் உள்ள cookies வழியே social media tool (face book button) உதவியுடன் facebook,google போன்றவை நம்முடைய இணையதள பயன்பாட்டை trace செய்கின்றன .
இவ்வாறு trace செய்தவத்தால் அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில் ...
நாம் google இல் நமக்கு தேவையான தகவல்களை தேடும் போது நம்முடைய தேடலுக்கு ஏற்றவாறு google விளம்பரங்களை கொடுத்து அதன் வருவாயை அதிகரித்துக்கொள்ளும்
.மேலும் உதாரணத்திற்கு saidapet2009.blogspot என்பதனை google இல் முதலில் தேடும் பொது saidapet ,saidapet pincode, saidai duraisamy என காட்டும் பிறகு நான்கைந்து முறை saidapet2009blogspot என தேடி browser இல் உள்ள cookies களை அழித்துவிட்டாலும் நமது தேடல் தகவல்களை வைத்து முதலிலேயே saidapet2009.blogspot என நாளடைவில் காட்டத்தொடங்கும் .
மேற்க்கண்டவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை ஆனால் சில தளங்கள் ( 3rd party websites ) தங்கள் தளம் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்த pop-up விளம்பரங்கள் மூலம் browser cookies வழியே தகவல்களை track script வழியே சேகரித்துவிடுகின்றனர்.
இவ்வாறு track script போன்றவற்றை உங்கள் browser தடை செய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும் முக்கியமாக facebook தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு சென்று மீண்டும் facebook தளத்திற்கு செல்லும்போது இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .இதனை தடுக்க உங்கள் browser இல் உள்ள facebook cookies களை delete செய்தபின் பிற தளங்களுக்கு செல்லவேண்டும் .
இதனால் பிற தளங்களில் உள்ள track script மீண்டும் facebook செல்லும் போது அந்த தள like button உங்களுக்கு தெரியாமலே like என்று நீங்கள் கொடுத்ததை போல மாற்றிவிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள் . இன்னும் வைரஸ் ,fishing என பல பிரச்சினைகள் வந்துசேரும் .
எனவே மறக்காமல் facebook cookies களை delete செய்து பிற தளங்களுக்கு செல்லுங்கள். இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க உங்கள் IP யை மாற்றிக்கொள்ளுங்கள் அடிக்கடி . இதற்கென பல வழிகள் உள்ளன . பல இலவச software கள் உள்ளன . அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம் .முக்கியமாக facebook, twitter போன்றவற்றில் உங்கள் கைப்பேசி ஏன் இருந்தால் அதனை முதலில் நீக்கிவிடுங்கள் .mail id போதுமானது .
browser கள் இணையதள பயன்பாட்டிற்கு உதவினாலும் இது போன்ற சில வேலைகளுக்கும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.எனவே நாம் தான் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவேண்டும்.
இணையதளம் எந்த அளவிற்கு நம் வேலைகளை எளிதாக்கிவிட்டதோ அந்த அளவுக்கு பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் நாம் பாதுகாப்பாக செயல்படாவிட்டால் .
அடுத்த பதிவில்::
ட்விட்டர் , facebook போன்றவற்றின் மூலம் பணம் பண்ணுவது எப்படி என்று பார்க்கலாம் .(social media marketting).
Nice Lines: Out of all the lies you have told i love you was my favourite one.
3
Read more...
எச்சரிக்கை இணையத்தில் உலாவும் போது நம் தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்
இணையத்தில் நாம் உலாவும் போது நம்முடைய தகவல்கள் நமக்கு தெரியாமல் சேகரிக்கப்படுகின்றன .நாம் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறோம் நாம் தேடும் தகவல்கள் என்னென்ன ? போன்றவை கண்டறியப்படுகிறது .இதனால் நம்முடைய privacy பாதிக்கப்படுகிறது .
இது எப்படி நடக்கிறது எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்
நமக்கு பிடித்த தகவல் இருந்தால் அந்த தளத்தில் உள்ள facebook like button அல்லது ட்விட்டர் அல்லது buzz போன்றவற்றின் மூலம் share அல்லது like button மூலம் நண்பர்களுடன் பகிர்கின்றோம் .
இவாறு பகிரும் போது நாம் பயன்படுத்தும் browser இல் உள்ள cookies வழியே social media tool (face book button) உதவியுடன் facebook,google போன்றவை நம்முடைய இணையதள பயன்பாட்டை trace செய்கின்றன .
இவ்வாறு trace செய்தவத்தால் அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில் ...
நாம் google இல் நமக்கு தேவையான தகவல்களை தேடும் போது நம்முடைய தேடலுக்கு ஏற்றவாறு google விளம்பரங்களை கொடுத்து அதன் வருவாயை அதிகரித்துக்கொள்ளும்
.மேலும் உதாரணத்திற்கு saidapet2009.blogspot என்பதனை google இல் முதலில் தேடும் பொது saidapet ,saidapet pincode, saidai duraisamy என காட்டும் பிறகு நான்கைந்து முறை saidapet2009blogspot என தேடி browser இல் உள்ள cookies களை அழித்துவிட்டாலும் நமது தேடல் தகவல்களை வைத்து முதலிலேயே saidapet2009.blogspot என நாளடைவில் நம்முடைய IP வைத்து நமக்கேற்ப காட்டத்தொடங்கும் .
மேற்க்கண்டவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை ஆனால் சில தளங்கள் ( 3rd party websites ) தங்கள் தளம் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்த pop-up விளம்பரங்கள் மூலம் browser cookies வழியே தகவல்களை track script வழியே சேகரித்துவிடுகின்றனர்.
இவ்வாறு track script போன்றவற்றை உங்கள் browser தடை செய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும் முக்கியமாக facebook தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு சென்று மீண்டும் facebook தளத்திற்கு செல்லும்போது இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .இதனை தடுக்க உங்கள் browser இல் உள்ள facebook cookies களை delete செய்தபின் பிற தளங்களுக்கு செல்லவேண்டும் .
இதனால் பிற தளங்களில் உள்ள track script மீண்டும் facebook செல்லும் போது அந்த தள like button உங்களுக்கு தெரியாமலே like என்று நீங்கள் கொடுத்ததை போல மாற்றிவிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள் . இன்னும் வைரஸ் ,fishing என பல பிரச்சினைகள் வந்துசேரும் .
எனவே மறக்காமல் facebook cookies களை delete செய்து பிற தளங்களுக்கு செல்லுங்கள். இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க உங்கள் IP யை மாற்றிக்கொள்ளுங்கள் அடிக்கடி . இதற்கென பல வழிகள் உள்ளன . பல இலவச software கள் உள்ளன . அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம் .முக்கியமாக facebook, twitter போன்றவற்றில் உங்கள் கைப்பேசி ஏன் இருந்தால் அதனை முதலில் நீக்கிவிடுங்கள் .mail id போதுமானது .
browser கள் இணையதள பயன்பாட்டிற்கு உதவினாலும் இது போன்ற சில வேலைகளுக்கும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.எனவே நாம் தான் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவேண்டும்.
இணையதளம் எந்த அளவிற்கு நம் வேலைகளை எளிதாக்கிவிட்டதோ அந்த அளவுக்கு பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் நாம் பாதுகாப்பாக செயல்படாவிட்டால் .
அடுத்த பதிவில்::
ட்விட்டர் , facebook போன்றவற்றின் மூலம் பணம் பண்ணுவது எப்படி என்று பார்க்கலாம் .(social media marketting).
Nice Lines: Out of all the lies you have told i love you was my favourite one.
Subscribe to:
Posts (Atom)