Thursday, May 31, 2012
0
Thursday, May 31, 2012
Read more...
ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து
படையப்பா , நாட்டாமை போன்ற படங்களை பார்க்கும் போது பஞ்சாயத்து & தீர்ப்பு சொல்லும் காட்சிகள் விறுவிறுப்பாகவும் மிக சுவாரஸ்யமாகவும் இருக்கும் எப்படியாவது தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டித்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றும் , முதன்முதலில் பஞ்சாயத்து காட்சியை கலாய்த்தவர் நம்ம கௌண்டமணிதான் ராம்கியுடன் சேர்ந்து "ஆகா என்ன பொருத்தம்" படத்தில். இந்த படம் கடந்த மாதம் ஊருக்கு சென்றபோது கே. டிவி இல் பார்த்தேன் நீண்ட நாட்களுக்கு பிறகு அதே அளவு சிரிப்பு எனது நட்பு வட்டாரத்தில் எல்லோருக்கும் பிடித்த படம் என்று சொல்லலாம், அதன்பிறகு எல்லோரும் பஞ்சாயத்து காட்சிகளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் கௌண்டமணிக்கு அடுத்து விவேக் காதல் சடுகுடுவில் கலக்கி இருப்பார் ..
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எங்கள் ஊரில் நடந்த ஒரு கலகலப்பான பஞ்சாயத்து பற்றி இந்த பதிவில் பகிரப்போகிறேன் ,ஊரில் திருட்டு,சண்டை , நிலத்தகராறு எது நடந்தாலும் பஞ்சாயத்துதான் காவல் நிலையம் எல்லாம் கடைசியாகத்தான் போவார்கள் .அப்போது ஒன்பதாவது அல்லது பத்தாவது படித்து கொண்டிருந்ததாக நினைவு எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்புவரை மட்டும் இரண்டு பள்ளிகள் உள்ளன .(இரண்டையும் சேர்த்து எட்டாம் வகுப்பு வரை வைத்திருந்தாள் இந்த பிரச்சினை வந்திருக்காது )
ஐந்தாம் வகுப்பிற்கு மேல் 3 கிலோமீட்டர் அருகில் உள்ள செட்டிக்குளம் எனும் ஊரில் தான் படிக்க செல்லவேண்டும் பஸ்சிலோ அல்லது சைக்கிளிலோ சென்று வருவோம் அன்று ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்த நண்பன் சதீசுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன் , சிறிது நேரத்தில் தெருவில் ஒரே சத்தம் என்ன வென்று போய் பார்த்தால் எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பெண்களை ஸ்கூலில் இருந்து வரும்போது அந்த ஊர் பையன்கள் 3 பேர் கிண்டல் செய்து கொண்டிருந்ததை எங்கள் ஊர் ஆட்கள் சில பேர் பார்த்து அந்த பையன்களை இழுத்து வந்து ஊரின் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஆளுக்கு ஆள் அந்த பசங்களை அறைந்து கொண்டிருந்தனர், பெண்கள் நீங்க எல்லாம் படிக்கிற பசங்களா என அர்ச்சனை செய்யத்தொடங்கினர் .
சற்று நேரத்தில் மீதம் வர வேண்டிய பஞ்சாயத்து தலைகளும் வந்து சேர ஆகா என்ன பொருத்தம் போல எல்லாரும் அமைதியா இருங்க என்ன பிரச்சினைன்னு கேட்க ஆரம்பிக்க .. இப்போதுதான் களைகட்ட ஆரம்பித்தது அங்கிருந்த இன்னொரு தல நம்ம ஊரு பொண்ணுங்கள இந்த பசங்க ராகிங் பண்ணிடாங்க அதான் புடிச்சி கட்டி வெச்சிருக்கோம் என சொல்ல ,அங்கிருந்த நான்கைந்து தலைகளும் கோபமாகி யார் என விசாரித்து" காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி பொம்பள புள்ளைங்கள ரேகிங் பண்ணுறீங்க? ",என பஞ்ச் டயலாக் சொல்ல பக்கத்திலிருந்த நாங்கள் மச்சி காந்தி குஜராத்ல பொறந்தாரு இவங்க என்னனா நாம் ஊர் சொல்லுறாங்க என சொல்லி எங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினோம். இப்பொது கூட நண்பர்களுடன் பேசும்போது "காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி? " என ஜாலி யாக சொல்லி சிரிப்போம் அந்த அளவுக்கு மறக்கமுடியாத ஒன்று ,
அடுத்து படிக்கிற வயசுல ஏன்டா இப்படி பண்ணுறீங்க என பஞ்சாயத்து தலைகளின் அட்டகாசம் தொடர்ந்தது...எப்படா தீர்ப்பு சொல்லுவாங்க என நினைத்துக்கொண்டு பார்த்துகொண்டிருந்தோம், சில நிமிடச்ங்களுக்கு பிறகு தீர்ப்பில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க தீர்மானித்து , என்ன தண்டனை சின்ன பசங்கள் என்ன பண்ணலாம் என்று யோசித்து இறுதியாக ஒருவரை கூப்பிட்டு போய் ஒரு ஆறு செங்கல் கொண்டுவரச்சொன்னார்கள் , தலைவர் என்னமோ பண்ணப்போகிறார் என அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம் பாவம் அந்த பசங்கள் பயத்துடன் ஏற்கனவே நல்ல அடி வேறு விழுந்ததால் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .. செங்கல் வந்ததும் அந்த பசங்களை அவிழ்த்து விட சொல்லி அவர்களை வந்து இந்த செங்கல் மேல் கால் மணி நேரம் முட்டிகால் போடுங்கள் என சொல்லி அந்த பசங்களை முட்டிக்கால் போட வைத்தனர்.
இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் அந்த பசங்களின் குடும்பப்பின்னணி பெரிதாக இல்லை என்று தெரிந்தபின்தான் அந்த பஞ்சாயத்து தலைகள் தீர்ப்பு சொன்னார்கள் ... இதுபோல பல முறை பஞ்சாயத்துதீர்ப்புகள் நடந்திருந்தாலும் ,இது மறக்கமுடியாத ஒன்றுஎல்லாமே பெரும்பாலும் தப்பு செய்தவரின் பின்னணிக்கு ஏற்றவாறு தீர்ப்பு சொல்லும் கட்டபஞ்சாயத்து ... ஆனால் இப்போதெலாம் ஏனோ நோ பஞ்சாயத்து நோ தீர்ப்பு ...
ஊரைவிட்டு வந்துவிட்டோம் என்பதாலா?.. என்ன நாங்க எல்லாம் ..........................
Sunday, May 27, 2012
1
Sunday, May 27, 2012
Read more...
பர பர விறு விறு TC சம்மர் கப் கிரிக்கெட் அப்டேட்ஸ்
Trouble creators cricket club mavilangai- summer cup- updates
போட்டி 1:மே 12,13 இல் நடந்து முடிந்த Trouble creators cricket club mavilangai- summer cup இல் main sponsor ராமகிருஷ்ணன் தலைமையில் அரவிந்த்,நான் +8 பேர்கள் பில்லா அணியினரும் . இன்னொரு main sponsor பெண்களூரு பார்த்திபன் தலைமையில் பிரபாகர் ,வினோத் , பிரகதீஷ் ,கௌதமன் என துப்பாக்கி அணி யினரும் விளையாடினோம் சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் எங்கள் பில்லா அணி டாஸ் வென்று பந்து வீசத்தொடங்கினோம் .எப்பவும் டோஸ் எப்படா ஜெயிப்போம் பேட் பண்ணலாம் ன்னு இருக்கும் இந்த டைம் வின் பண்ணனும்னு பந்து வீசத்தொடங்கினோம் ,ஆரம்பத்தில் விறுவிறு வென உயர்ந்த ஸ்கோர் பிறகு குறைந்து இறுதியில்
15 ஓவர்களின் முடிவில் துப்பாக்கி அணியினர் 94 ரன்கள் அடித்தனர் .அடுத்து பேட் செய்த எங்கள் அணி மெதுவாக 14 ஓவர்களில் 83 ரன்கள் 7 விக்கெட்டுக்கு எடுத்தோம் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது அவ்வளவுதான் என்று நினைத்தபோது .... திக் திக் கடைசி ஓவரில் இருந்தது இரண்டாவது & ஐந்தாவது பந்தில் four அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து எங்கள் அணி வெற்றிபெற்றது ....
15 ஓவர்களின் முடிவில் துப்பாக்கி அணியினர் 94 ரன்கள் அடித்தனர் .அடுத்து பேட் செய்த எங்கள் அணி மெதுவாக 14 ஓவர்களில் 83 ரன்கள் 7 விக்கெட்டுக்கு எடுத்தோம் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது அவ்வளவுதான் என்று நினைத்தபோது .... திக் திக் கடைசி ஓவரில் இருந்தது இரண்டாவது & ஐந்தாவது பந்தில் four அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து எங்கள் அணி வெற்றிபெற்றது ....
போட்டி 2: அடுத்த போட்டி ஞாயிறு காலை தொடங்கியது அந்த போட்டியில் துப்பாக்கி அணியினர் டாஸ் வென்று எங்களுக்கு பந்து வீசத்தொடங்கினர் பார்த்திபனின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து ஒரு வழியாக 76 ரன்கள் சேர்த்தோம் இந்த குறைவான ரன்களை வைத்து முடிந்த வரை போராடலாம் என்று எண்ணி பந்து வீச்சை துவக்கினோம் ஆனால் விக்கெட் தான் விழவே இல்லை பிரகதீஷ் ரைனா போல செம்ம அடி அடித்துக்கொண்டிருந்தார் இந்த ஆட்டமும் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது இறுதி ஓவர் 4 விக்கெட் இருந்தது அடிக்க வேண்டியதோ 3 ரன்கள் இன்னும் மச்சி பிரகதீஷ் அவுட் ஆகவில்லை .... இந்த முறை முதல் நான்கு பந்துகளில் சொதப்பலான பீல்டிங்கால் 3 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன 5 வது பந்தில் விக்கெட் விழ இன்னும் பரபரப்பானது கடைசி பால் ரன் அவுட் ஆனது இந்த ஓவர்ரை வீசியது சத்தியாம நம்புங்க நான் தான் (ஒரு விளம்பரம் ) ஒரு வழியாக வெற்றி பெறவேண்டிய போட்டி டிரா ஆனது ..lol
Jr .Trouble Creators cup :
இதற்கிடையே ஜூனியர் போட்டி தொடங்கியது இந்தபோட்டி செம்ம விறுவிறுப்பு கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு போனது முதல் முறையாக எங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ...இனி ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்று ..
இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்க அதனையும் விளையாட தொடங்கி டாஸ் வின் பண்ணியதும் இந்தமுறை பேட் செய்ய தொடங்கினோம், அப்போதே மழைத்தூறல் வர ஆரம்பித்தது பத்து நிமிடங்களில் இன்னும் வேகமாக வர ஆட்டம் நிறுத்தப்பட்டது
(இன்னும் நிறைய விறு விறு அப்டேட்ஸ் இருந்தாலும் சுருக்கமாக முடிக்கிறேன் )
இடி & மழை :
இறுதியாக பரிசளிப்பு அதற்குள் என்ன பரிசு என்று கேட்டுக்கொண்டிருந்தனர் , இந்த முறை சிறிய பரிசு அடுத்தமுறை இன்னும் உயர்ந்த விலையில் கொடுக்கிறோம் சங்கம் கடனில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது பெரிய இடி சுமார் 20 அடி தூரத்தில் பளிச்சென்று விழுந்தது சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என இரண்டு கேப்டன் களிடம் இரண்டு மெயின் ச்போன்சொர் கள் பரிசு வழங்கி பின் எங்கள் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது .. அதிரடியாக தொடங்கிய போட்டி இறுதியில் இடி மழையுடன் சிறப்பாக முடிந்தது ..... மொத்தத்தில் குறுகிய காலத்தில் திட்டமிட்டு சிறப்பாக முடிந்தது .
இதற்கிடையே ஜூனியர் போட்டி தொடங்கியது இந்தபோட்டி செம்ம விறுவிறுப்பு கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு போனது முதல் முறையாக எங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ...இனி ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்று ..
இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்க அதனையும் விளையாட தொடங்கி டாஸ் வின் பண்ணியதும் இந்தமுறை பேட் செய்ய தொடங்கினோம், அப்போதே மழைத்தூறல் வர ஆரம்பித்தது பத்து நிமிடங்களில் இன்னும் வேகமாக வர ஆட்டம் நிறுத்தப்பட்டது
(இன்னும் நிறைய விறு விறு அப்டேட்ஸ் இருந்தாலும் சுருக்கமாக முடிக்கிறேன் )
இடி & மழை :
இறுதியாக பரிசளிப்பு அதற்குள் என்ன பரிசு என்று கேட்டுக்கொண்டிருந்தனர் , இந்த முறை சிறிய பரிசு அடுத்தமுறை இன்னும் உயர்ந்த விலையில் கொடுக்கிறோம் சங்கம் கடனில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது பெரிய இடி சுமார் 20 அடி தூரத்தில் பளிச்சென்று விழுந்தது சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என இரண்டு கேப்டன் களிடம் இரண்டு மெயின் ச்போன்சொர் கள் பரிசு வழங்கி பின் எங்கள் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது .. அதிரடியாக தொடங்கிய போட்டி இறுதியில் இடி மழையுடன் சிறப்பாக முடிந்தது ..... மொத்தத்தில் குறுகிய காலத்தில் திட்டமிட்டு சிறப்பாக முடிந்தது .
முதன் முறையாக இம்முறை சிறப்பாக விளையாடுபவர்களுக்கு 4 cap வழங்கப்பட்டது ...
Max ரன்கள் orange cap : TC ரைனா - பிரகதீஷ்
Max விக்கெட் purple cap : TC யுவராஜ்- பார்த்திபன்
Max catch red cap :Tc முரளி விஜய் - வினீத்
Max six yellow cap : ஜெயக்குமார் கிருஷ்ணா அட நாந்தாங்க மறுபடியும் நம்புங்க ...
ரன் விக்கெட் கேட்ச் என cap துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ...
ஆடாம ஜெயிச்சோமடா .....
ரன் விக்கெட் கேட்ச் என cap துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ...
ஆடாம ஜெயிச்சோமடா .....
எனது ட்விட்டரிலிருந்து :@jaikumarkrishna
1. இந்த மினி பஸ் டிரைவர் கண்டக்டர் இளையராஜா பாட்ட இவனுங்க பாட்டு மாதிரி போட்டு பிகர்களை உ ஷார் பண்ணிடுறானுங்க
2.மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்
3.நோபால் வீச ரூ.10 லட்சம் -அப்புடின்னா நம்ம TC சம்மர்கப்ல நான் போட்ட 10 நோ பாலுக்கு 1கோடி கிடைசிருக்கும் # மச்சி பிரகதீஷ் மைண்டு வாய்ஸ்.
4.ஜோசிய கிளிகளை எத்தன டோனி வந்தாலும் திருத்தவே முடியாது #சென்னைக்கு விசில் போடு
5.ஒருத்தன் டா-ன்னு சொன்னாலே கோவமா திட்டுவோம் ஆனால் இந்த கங்குலிய Dada ன்னு ரெண்டு டா(da) போட்டுகூப்புடுறாங்க இவருக்கு ஏன் கோவமே வரல#dada
Wednesday, April 18, 2012
7
Wednesday, April 18, 2012
பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god blees you ..."
Read more...
பார்த்திபன் & அரவிந்த்ஷா இணைந்து கலாய்க்கும் எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?
இடம் :Mavilangai Trouble creators TV studio .
உறுப்பினர்கள் : TC விராத் கோலி- அரவிந்த் , TC யுவராஜ்- பார்த்திபன் சிறப்பு தோற்றம் நம்ம TC சேவாக்- பிரகதீஷ் ..
இரண்டு வருடங்களுக்கு(2010) முன்பு.. (இதுக்கெல்லாம் falsh back கா அவ்வ்வ்வ் )
சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......
சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......
ஹால் சூப்பர் வைசெர் பார்த்திபன்: டியர் ஸ்டுடென்ட் எல்லாரும் கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் வாங்கிக்கோங்க ..
அரவிந்த்ஷா பக்கத்துல இருக்கிற பிரகதீஸ் கிட்ட அவரோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் கொடுக்கிறதை பார்த்துவிட்டு பக்கத்தில் வந்து
( left ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
( left ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
பார்த்திபன்: தம்பி என்ன பண்ணுற உன்னோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட்ட எதுக்கு அவன்கிட்ட பாஸ் பண்ற..?
அரவிந்த்ஷா:சார் எங்க அப்பா எப்புடியாவது இந்த பேப்பரை பாஸ் பண்ண சொன்னாரு..இல்லன வீட்டுக்கு வராதன்னு சொல்லிடாரு .
பார்த்திபன்: ஏன்டா ஏன் காலேலையே கடுப்பேத்துற?
அரவிந்த்ஷா:சார் இன்னைக்கி எக்ஸாம் காலேல வெச்சிடாங்க சார் நான் என்ன பண்றது ..
( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
பார்த்திபன்: ஒழுங்கா மொக்க போடாம எக்ஸாம் எழுது
அரவிந்த்ஷா:சார் எந்த கேள்விக்கும் பதில் தெரியல ?இதுல இருக்குற 15 மார்க் கேள்விக்காச்சும் பதில் சொல்லுங்க சார் ?
பார்த்திபன்: இதுக்கு பதில் நாக்க புடுங்கிட்டு சாகலாம்
அரவிந்த்ஷா:அப்டியா சார் இந்த கேள்விக்கு இதான் பதிலா? அப்டியே அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார் ?
பார்த்திபன்: வாட்ச்மேன் இவன வெளிய அனுப்புங்க ..
அரவிந்த்ஷா: சார் இது ஜூவாலஜி எக்ஸாம் வாட்ச்மேன்னு எல்லாம் ஆன்செர் வராது தப்பு தப்ப சொல்லாதீங்க சார் .
பார்த்திபன்: (அவ்வவ் ..இவன் நாம திட்டுரதக்கூட ஆன்செரா எழுதுறானே .)
(இவருதான் பிரகதீஷ் என்ன லுக்கு இன்னும் ஊருக்கு போன வேலைக்கி வர ஒரு வாரம் ஆகும் அப்புடி ஊர்ல என்ன பண்ணறார்னு யாருக்கும் தெரியல )
பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
பார்த்திபன்: இவன பார்த்து ..
அரவிந்த்ஷா:ஒக்கே சார் பிரகதீஷ பாத்து
எழுதிக்கிறேன் நன்றி சார்
எழுதிக்கிறேன் நன்றி சார்
பார்த்திபன்: டேய் இவன பார்த்து திருந்துன்னு சொல்ல வந்தேன் .
அரவிந்த்ஷா:(கடுப்பாயிடாறு சின்னதா பிட்ட போடுவோம் ) சார் உங்களமாதிரி professor ஆகணுனா என்ன சார் பண்ணனும்
பார்த்திபன்: (இவன் எல்லாம் professor ஆனா வெளங்கிடும் )
அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?
அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?
பார்த்திபன்: தம்பி அதுக்கு நீ மேல படிக்கணும் .
அரவிந்த்ஷா:சார் மே ல காலேஜ் லீவ் சார் நான் ஏனுன்ன ஜூன் ஜூலை ல போய் படிக்கிறேன் சார்
பார்த்திபன்: இரு நான்தான் உன்னோட பேப்பர திருத்தப்போறேன் பெயில் போட்டாதான் அடங்குவ ..
அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..
பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .
அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..
பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி வாங்க போறாரு ?
அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை அப்பறம் பாக்கலாம் ,,
அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..
பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .
அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..
பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி வாங்க போறாரு ?
அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை அப்பறம் பாக்கலாம் ,,
சரி பிளாஷ் பேக் போதும்
இன்று (2012)
அரவிந்த்ஷா: வணக்கம் நேயர்களே உங்கள் TC டிவி யின் சிறப்பு நிகழ்ச்சி எங்க ஊருக்கு எப்போ மழை வரும் வானிலை நிபுணர் பார்த்திபனுடன் அதிரடி பேட்டி
(அப்போது பிரகதீஷ் அங்கிருக்கும் டிவிய தூக்கி கொண்டு கிளம்ப )
அரவிந்த்ஷா:ஹலோ சார் ஏன் டிவி ய தூக்கிட்டு போறீங்க ..
நீங்க தானே சார் சொன்னீங்க உங்கள் TC டிவின்னு அத எங்க வீட்டுக்கு எடுத்துபோக போறேன் ..
அரவிந்த்ஷா:இங்கயும் வந்து கடுப்பேத்தாதீங்க சார். உங்கள போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவேன் ?
பிரகதீஷ்:அவ்வ கடுப்பாகுரானே அரவிந்த்.
அப்போது பார்த்திபன் வருகிறார் ..
அரவிந்த்ஷா:வாங்க சார் வணக்கம் உக்காருங்க
இவர எங்கயோ பார்த்திருக்கோமே.. அவ்வவ் நம்ம காலேஜ் professor
நம்மள பெயில் போட்டுட்டு இவரு வானிலை நிபுணர் ஆகிட்டாரா ..இன்னைக்கி விடக்கூடாது ..
அரவிந்த்ஷா:நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி .முதல் கேள்வி சார் நீங்க என்ன படிச்சிருக்கீங்க ?
பார்த்திபன்: குமுதம் விகடன் சார் இல்லதம்பி கார் ல வரும்போது அத படிச்சிட்டு வந்தேன் .
அரவிந்த்ஷா:ஏன் சத்தியம் நீதி, நேர்மை எல்லாம் படிக்கலையா ,டிகிரி என்ன படிச்சிங்கன்னு கேட்டேன் சார் ?
பார்த்திபன்: சாரி தம்பி என்னோட டிகிரி உங்களுக்கு தரமுடியாது நீங்க கேக்காதீங்க ப்ளீஸ் .
அரவிந்த்ஷா:சார் நீங்க ஒரே தமாசா பேசுறீங்க அடுத்தவாரம் சுட்டி டிவி ல இப்படி பேசிக்கலாம் இப்ப சொல்லுங்க சார் .
பார்த்திபன்: (இவன் இன்னும் அடங்கலையே ) தம்பி நான் BE EEE முடிச்சிட்டு இப்போ MBA படிச்சிட்டு இருக்கேன்
அரவிந்த்ஷா:சார் கரண்டே இல்லாத ஊருல எதுக்கு EEE படிக்கிறீங்க ?
பார்த்திபன்: தம்பி நான் அதை அப்பவே படிச்சி முடிச்சிட்டேன் .
அரவிந்த்ஷா:அதனாலதான் இன்னும் கரண்ட் வர்றதே இல்லன்னு ஒத்துக்குறீங்க ?
பார்த்திபன்: (அவ்வவ் நம்மள மடக்குரானே ).
அரவிந்த்ஷா:அது என்ன உங்க ஜிமெயில் status ல i am here for you dear ன்னு?
பார்த்திபன்: தம்பி ஒரு பிட்டு போட்டுவைக்கலாமேன்னு..
அரவிந்த்ஷா:என்ன பிட்டா ?
பார்த்திபன்:இல்ல தம்பி நல்லா இருக்கேன்னு போட்ருக்கேன் . தம்பி அது என்னோட பர்சனல்.
அரவிந்த்ஷா:என்னது உங்க பர்ஸ காணாமா ?
பார்த்திபன்: இவனுக்கு தமிழும் வராது இங்கிலீசும் வராது .!
அரவிந்த்ஷா:சார் நீங்க மழை வரும்ம்ன்னு சொன்ன அன்னைக்கு மழை வராது ,வராதுன்னு சொன்னா மழை கொட்டுது !
பார்த்திபன்: ( இவன் நம்ம வேலைக்கே ஆப்பு வெச்சிடுவான் போல ) தம்பி அது அமெரிக்கா டிவி நமக்கும் அவங்களுக்கும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வித்தியாசம் அதான் இவ்வளவு பிரச்சினை
அரவிந்த்ஷா: சன் டிவி. ஜெயா டிவி எல்லாம் அமெரிக்கா சேனலா?
பார்த்திபன்:தம்பி இந்த டிவி எல்லாம் அமெரிக்கால கூட தெரியும்
அரவிந்த்ஷா: சோ வாட் ?
பார்த்திபன்: அது வந்து தம்பி .....
அரவிந்த்ஷா:அப்போ உங்களுக்கு நாட்டு மக்கள் மேல அக்கறை இல்ல
போன வாரம் நில நடுக்கம் வந்துச்சே அத ஏன் முன்னாடியே சொல்லல ?
பார்த்திபன்:நான் முன்னாடியே சொல்லிட்டா நில நடுக்கம் வராம போய்டுமா ?அவ்வவ் ..
அரவிந்த்ஷா:பாருங்கள் மக்களே இப்படி ஒரு பொறுப்பிலாத அதிகாரி இருந்தால் நாடு எப்படி வல்லரசு ஆகும் ?
பார்த்திபன்: வல்லரசா தம்பி அது நம்ம தலைவர் விஜயகாந்த் படம் அது வந்து பத்து வருஷம் ஆய்டுச்சி நீங்க இன்னும் பாக்கலையா அதுல "அருப்பு கோட்டை அக்கா பொண்ணு "பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் ...
அரவிந்த்ஷா:சார் இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொன்னா எப்படி சார் ?
பார்த்திபன்: சரி தம்பி எனக்கு ஹன்சிகா மொத்வாணினா ரொம்ப புடிக்கும் எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து "சில்ளக்ஸ் " பாட்டு போடுங்க ,முடிஞ்சா விஜய் மூஞ்சிய கர்ர்பிக்ஸ்ல மறைச்சிட்டு போடுங்க ..
அரவிந்த்ஷா:சார் அது வேற ப்ரோக்ராம் இதுல பாட்டு எல்லாம் போட மாட்டோம் ப்ளீஸ் சார் ...ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு நீங்க பெங்களூர்ல இருந்து வந்துருக்கீங்க ..
பிரகதீஷ்:(என்ன பெங்களூரா அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
பிரகதீஷ்:(என்ன பெங்களூரா அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
பார்த்திபன்: யோவ் நீ பொறுப்பா கேளுயா ?
பிரகதீஷ்:எச்சுச்மீ .
அரவிந்த்ஷா:என்ன வேணும்?
பிரகதீஷ்:நான் சார் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் ?
பார்த்திபன்: ம்ம் அவர கேக்க விடுங்க (பாக்க நல்ல பையனா இருக்கான் ஒரு வேளை இன்னைக்கு ஏவின அக்னி ஏவுகணை மழை பெய்தால் என்ன ஆகும்ன்னு கேப்பானோ ? இப்படி ஒருத்தன பேட்டி எடுக்க போடாம இவன போய் போட்டுருக்கா ங்களே ..)
பிரகதீஷ்: நீங்க உங்க profile picture ல ஹிட்லர் படம் போட்டுருந்தீங்க இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?
பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..
பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6 *சிக்ஸ் ) hit லர் தானே ...?
பார்த்திபன்: (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?
பிரகதீஷ்: நீங்க உங்க profile picture ல ஹிட்லர் படம் போட்டுருந்தீங்க இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?
பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..
பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6 *சிக்ஸ் ) hit லர் தானே ...?
பார்த்திபன்: (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?
பிரகதீஷ்: சார் உங்களுக்கு எப்போ கல்யாணம் ஏப்ரல் 1 ம் தேதி உங்களுக்கு நிச்சயதார்த்தம் ன்னு சொல்லி இருந்தீங்களே எப்போ கல்யாணம் ?
பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது chemistry படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.
பிரகதீஷ்: உங்களுக்கு chemistry ல அவ்வளோ ஆர்வமா ?
பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..
பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது chemistry படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.
பிரகதீஷ்: உங்களுக்கு chemistry ல அவ்வளோ ஆர்வமா ?
பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..
பிரகதீஷ்:(அவ்வவ் மொக்க போடுறாரே நம்மகிட்டையே )சார் இன்னொரு கேள்வி சுவாமி நித்தியானந்தா எப்படி இருக்கார் சார் ?
பார்த்திபன்: அவ்வ்வ்வ் இவன் அரவிந்த்ஷாவ விட டெர்ரரா இருக்கானே அத போய் அவர் கிட்ட கேளு என்கிட்ட ஏன் கேக்குற?
பிரகதீஷ்::நீங்களும் பெங்களூரு அவரும் பெண்களூரு.....
பார்த்திபன்: என்ன தத்துவம் அடேய் ..அடுத்து என்ன கேப்பன்னு தெரியும் அவங்களும் அங்க இருக்காங்களான்னு கேப்ப அடேய் அடேய் %$#%^&(@!%%^&^*
அரவிந்த்ஷா::சார் பப்ளிக் பப்ளிக் நோ பேடு வோர்ட்ஸ் ..
பார்த்திபன்: யோவ் அக்குவாபினா எங்கயா ?
அரவிந்த்ஷா: சார் எனக்கு அக்கா இல்ல ஒரே தம்பி தான் ,
பார்த்திபன்: டே ய் அந்த தண்ணிய எடுடா $#$#%^^&%$%
அரவிந்த்ஷா: சாரி சார் இனி கலாய்க்கமாட்டேன்
பார்த்திபன்: ம்ம் சரி .
அரவிந்த்ஷா:சரி சார் எங்க ஊருக்கு எப்ப மழை வரும் சார் ?
பார்த்திபன்: (இவன் ஏன்னா ஊருக்கு பஸ் எப்ப வரும்ன்னு கேக்குறமாதிரி கேக்குறான் )தம்பி இப்போ ஏப்ரல் மாசம் அக்டோபர் நவம்பர் வந்தா மழை வரும் தம்பி ஆமா நீங்க எந்த ஊரு ?
அரவிந்த்ஷா:சார் நான் பெரம்பலூர் பக்கத்துல..
பார்த்திபன்:யோவ் பக்கத்துல ஏன் கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கோ ?
அரவிந்த்ஷா:சார் ......
பார்த்திபன்:சரி எந்த ஊரு ?
அரவிந்த்ஷா:பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமம் சார் .
பார்த்திபன்:அட தம்பி நம்ம ஊர்க்கார புள்ள ..!
பிரகதீஷ்:சார் அது புள்ள இல்ல பையன் .
பார்த்திபன்:அவ்வ்வ் தம்பி நீங்க எந்த ஊர்?
பிரகதீஷ்:சார் நானும் அதே ஊருதான்
பார்த்திபன்:நல்லதா போச்சி ..
பிரகதீஷ்:என்னது நல்ல பாம்பு போச்சா ஐயோ ...
பார்த்திபன்:: தம்பிக்கு மறுபடியும் குறும்பு , தம்பி நான் கூட அந்த ஊருதான்.
அரவிந்த்ஷா:(அந்த ஊருல பொறந்து இப்படி இருக்கீங்களே பிட்டு கூட அடிக்க விடாம ...)
பார்த்திபன்:தம்பி பச்சை என்கிற காத்து எங்க வீட்டு பக்கத்துல எடுத்த படம் எங்க வீட்ட கூட காட்டுவாங்க..
அரவிந்த்ஷா:(என்னமோ நமிதாவ காட்டுன மாதிரி சொல்லுறாரு)
பிரகதீஷ்:அதான் அந்த படம் ஊத்திகிச்சா....அவ்வ்வ்வ்
ஆடியன்ஸ் : தம்பிகளா யாரோ bomb வேச்சிட்டானுன்கலாம் ஓடுங்க ..ஓடுங்க ..
பார்த்திபன் அரவிந்த்ஷா வை பார்த்து முறைக்க சார் நான் ஏதும் பண்ணல..
பார்த்திபன்:யோவ் நான் அதை சொல்லல நாம வா போய் அதை கண்டு புடிச்சி மக்களை காப்பாத்தலாம்
அரவிந்த்ஷா:சார்..
பார்த்திபன்:என்ன தம்பி பயமா இருக்கா ?
அரவிந்த்ஷா:இல்ல சார் ஒரு கண்டிசன் ..
பார்த்திபன்:என்ன?
அரவிந்த்ஷா:எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ...?
**********************************************
**********************************************
அரவிந்த்ஷா வின் ஊர் பாசத்தை கண்டு மழை வந்து விடுகிறது bomb மழையில் நனைந்து விடுகிறது. மக்கள் எல்லாம் சேர்ந்து அரவிந்த்ஷா வாழ்க வாழ்க என்று மழையில் அவரை தூக்கி ஆடுகிறார்கள் ..
பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god blees you ..."
குறிப்பு : இதை படிச்சிட்டு ஊர்ல கிரிக்கெட் விளையாடும்போது புல் டாஸ் பால் போடறது ,ரன் அவுட் பண்றேன்னு பந்தால அடிக்கிறது ,FB ல குரூப்பா சேர்ந்து தல டோனிய கலாய்க்கிறது அப்புறம் என்னோட இந்த சைட்ட hack பண்ண ட்ரை பண்றது இதுகெல்லாம் நான் பயப்படமாட்டேன் .
Subscribe to:
Posts (Atom)















