Sunday, May 27, 2012
1
பர பர விறு விறு TC சம்மர் கப் கிரிக்கெட் அப்டேட்ஸ்
Trouble creators cricket club mavilangai- summer cup- updates
போட்டி 1:மே 12,13 இல் நடந்து முடிந்த Trouble creators cricket club mavilangai- summer cup இல் main sponsor ராமகிருஷ்ணன் தலைமையில் அரவிந்த்,நான் +8 பேர்கள் பில்லா அணியினரும் . இன்னொரு main sponsor பெண்களூரு பார்த்திபன் தலைமையில் பிரபாகர் ,வினோத் , பிரகதீஷ் ,கௌதமன் என துப்பாக்கி அணி யினரும் விளையாடினோம் சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் எங்கள் பில்லா அணி டாஸ் வென்று பந்து வீசத்தொடங்கினோம் .எப்பவும் டோஸ் எப்படா ஜெயிப்போம் பேட் பண்ணலாம் ன்னு இருக்கும் இந்த டைம் வின் பண்ணனும்னு பந்து வீசத்தொடங்கினோம் ,ஆரம்பத்தில் விறுவிறு வென உயர்ந்த ஸ்கோர் பிறகு குறைந்து இறுதியில்
15 ஓவர்களின் முடிவில் துப்பாக்கி அணியினர் 94 ரன்கள் அடித்தனர் .அடுத்து பேட் செய்த எங்கள் அணி மெதுவாக 14 ஓவர்களில் 83 ரன்கள் 7 விக்கெட்டுக்கு எடுத்தோம் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது அவ்வளவுதான் என்று நினைத்தபோது .... திக் திக் கடைசி ஓவரில் இருந்தது இரண்டாவது & ஐந்தாவது பந்தில் four அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து எங்கள் அணி வெற்றிபெற்றது ....

போட்டி 2: அடுத்த போட்டி ஞாயிறு காலை தொடங்கியது அந்த போட்டியில் துப்பாக்கி அணியினர் டாஸ் வென்று எங்களுக்கு பந்து வீசத்தொடங்கினர் பார்த்திபனின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து ஒரு வழியாக 76 ரன்கள் சேர்த்தோம் இந்த குறைவான ரன்களை வைத்து முடிந்த வரை போராடலாம் என்று எண்ணி பந்து வீச்சை துவக்கினோம் ஆனால் விக்கெட் தான் விழவே இல்லை பிரகதீஷ் ரைனா போல செம்ம அடி அடித்துக்கொண்டிருந்தார் இந்த ஆட்டமும் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது இறுதி ஓவர் 4 விக்கெட் இருந்தது அடிக்க வேண்டியதோ 3 ரன்கள் இன்னும் மச்சி பிரகதீஷ் அவுட் ஆகவில்லை .... இந்த முறை முதல் நான்கு பந்துகளில் சொதப்பலான பீல்டிங்கால் 3 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன 5 வது பந்தில் விக்கெட் விழ இன்னும் பரபரப்பானது கடைசி பால் ரன் அவுட் ஆனது இந்த ஓவர்ரை வீசியது சத்தியாம நம்புங்க நான் தான் (ஒரு விளம்பரம் ) ஒரு வழியாக வெற்றி பெறவேண்டிய போட்டி டிரா ஆனது ..lol
Jr .Trouble Creators cup :
இதற்கிடையே ஜூனியர் போட்டி தொடங்கியது இந்தபோட்டி செம்ம விறுவிறுப்பு கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு போனது முதல் முறையாக எங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ...இனி ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்று ..
இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்க அதனையும் விளையாட தொடங்கி டாஸ் வின் பண்ணியதும் இந்தமுறை பேட் செய்ய தொடங்கினோம், அப்போதே மழைத்தூறல் வர ஆரம்பித்தது பத்து நிமிடங்களில் இன்னும் வேகமாக வர ஆட்டம் நிறுத்தப்பட்டது
(இன்னும் நிறைய விறு விறு அப்டேட்ஸ் இருந்தாலும் சுருக்கமாக முடிக்கிறேன் )
இடி & மழை :
இறுதியாக பரிசளிப்பு அதற்குள் என்ன பரிசு என்று கேட்டுக்கொண்டிருந்தனர் , இந்த முறை சிறிய பரிசு அடுத்தமுறை இன்னும் உயர்ந்த விலையில் கொடுக்கிறோம் சங்கம் கடனில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது பெரிய இடி சுமார் 20 அடி தூரத்தில் பளிச்சென்று விழுந்தது சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என இரண்டு கேப்டன் களிடம் இரண்டு மெயின் ச்போன்சொர் கள் பரிசு வழங்கி பின் எங்கள் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது .. அதிரடியாக தொடங்கிய போட்டி இறுதியில் இடி மழையுடன் சிறப்பாக முடிந்தது ..... மொத்தத்தில் குறுகிய காலத்தில் திட்டமிட்டு சிறப்பாக முடிந்தது .

முதன் முறையாக இம்முறை சிறப்பாக விளையாடுபவர்களுக்கு 4 cap வழங்கப்பட்டது ...
Max ரன்கள் orange cap : TC ரைனா - பிரகதீஷ்
Max விக்கெட் purple cap : TC யுவராஜ்- பார்த்திபன்
Max catch red cap :Tc முரளி விஜய் - வினீத்
Max six yellow cap : ஜெயக்குமார் கிருஷ்ணா அட நாந்தாங்க மறுபடியும் நம்புங்க ...
ரன் விக்கெட் கேட்ச் என cap துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ...
ஆடாம ஜெயிச்சோமடா .....
ரன் விக்கெட் கேட்ச் என cap துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ...
ஆடாம ஜெயிச்சோமடா .....
எனது ட்விட்டரிலிருந்து :@jaikumarkrishna
1. இந்த மினி பஸ் டிரைவர் கண்டக்டர் இளையராஜா பாட்ட இவனுங்க பாட்டு மாதிரி போட்டு பிகர்களை உ ஷார் பண்ணிடுறானுங்க
2.மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்
3.நோபால் வீச ரூ.10 லட்சம் -அப்புடின்னா நம்ம TC சம்மர்கப்ல நான் போட்ட 10 நோ பாலுக்கு 1கோடி கிடைசிருக்கும் # மச்சி பிரகதீஷ் மைண்டு வாய்ஸ்.
4.ஜோசிய கிளிகளை எத்தன டோனி வந்தாலும் திருத்தவே முடியாது #சென்னைக்கு விசில் போடு
5.ஒருத்தன் டா-ன்னு சொன்னாலே கோவமா திட்டுவோம் ஆனால் இந்த கங்குலிய Dada ன்னு ரெண்டு டா(da) போட்டுகூப்புடுறாங்க இவருக்கு ஏன் கோவமே வரல#dada
Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “பர பர விறு விறு TC சம்மர் கப் கிரிக்கெட் அப்டேட்ஸ்”
June 1, 2012 at 3:23 PM
individual performance, engal aniyil irunthey athigam
Post a Comment