Tuesday, June 5, 2012
2
இணையதளம் பல வழிகளில் நம் வேலைகளை எளிமையாக்கினாலும் அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது ,
இணைய தள பாதுகாப்பு முறைகளை கையாள்வதில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் நம் நாடு முதல் நாற்ப்பது இடங்களில் கூட வரவில்லை . முதலில் தகவல் எவ்வாறு திருடப்படுகிறது என்பதை தெரிந்தால் அதனை பாதுகாக்கும் வழி மிக சுலபமாகிவிடும் . பல வழிகளில் நம் இணைய தள கணக்குகள் திருடப்படுகின்றன அவற்றில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் .
ஒரே கணினியை பயன்படுத்துகிறீர்களா நீங்கள் சேமித்து வைக்கும் உங்கள் username ,password ஆகியவை திருடப்படலாம் , எனவே பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் .இதற்க்கு மிக சிறந்த வழி உங்கள் கணினியை பகிர்ந்துகொள்கின்றவர்களுக்கு தனிLogin உருவாக்கி கொடுத்துவிடலாம் . நீங்கள் எப்படி திருடப்பட வாய்ப்புள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம் .
நீங்கள் பயன்படுத்தும் தளங்களின் username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
முதலில் sitename, username காட்டும் பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் நீங்கள் மறந்துபோன Username,password ரெடி.
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1. Google chrome சென்று
2.படத்தில் காட்டியவாறு வலது புறப்புறம் மேலே உள்ள ஸ்பானர் போன்று இருக்கும் பட்டனை அழுத்தி யவுடன் புதிதாக தோன்றும் விண்டோவில்
3. Personal stuff என்பதை தேர்வுசெய்து அங்கிருக்கும் manage password பட்டனை அழுத்தி யவுடன் -> Show saved passwords என்பதை தேர்வு செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் தளத்தின் பெயரும் username ஆகியவை காணப்படும் ,ஆனால் password ....... ஆக இருக்கும் அந்த இடத்தில் உங்கள் கர்சர் pointer ரை வைத்தால் show என காட்டும் அதனை அழுத்தியதும் உங்கள் password -ம் கிடைக்கும் ... இனி password மறந்துவிட்டது என்ற கவலை இல்லை .. பயன்படுத்த நீங்கள் உங்கள் username ,password ஆகியவற்றை save செய்திருக்கும்போது மட்டும் பயன்படுத்த முடியும் ..
இதனை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணினியில் இருந்து கண்டுபிடித்து விடுவார்கள் இதனை master password அமைப்பது போன்ற இன்னும் சில வழிகளிலும் பாதுகாக்கலாம் இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் ...
எனது ட்விட்டரில் இருந்து :
லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால்#HappyBDay
மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்
இதையும் படிங்க
ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து http://saidapet2009.blogspot.in/2012/05/blog-post.html
உங்கள் username ,password எப்படி திருடப்படுகிறது எப்படி தடுக்கலாம்
இணையதளம் பல வழிகளில் நம் வேலைகளை எளிமையாக்கினாலும் அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது ,
இணைய தள பாதுகாப்பு முறைகளை கையாள்வதில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் நம் நாடு முதல் நாற்ப்பது இடங்களில் கூட வரவில்லை . முதலில் தகவல் எவ்வாறு திருடப்படுகிறது என்பதை தெரிந்தால் அதனை பாதுகாக்கும் வழி மிக சுலபமாகிவிடும் . பல வழிகளில் நம் இணைய தள கணக்குகள் திருடப்படுகின்றன அவற்றில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் .
ஒரே கணினியை பயன்படுத்துகிறீர்களா நீங்கள் சேமித்து வைக்கும் உங்கள் username ,password ஆகியவை திருடப்படலாம் , எனவே பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் .இதற்க்கு மிக சிறந்த வழி உங்கள் கணினியை பகிர்ந்துகொள்கின்றவர்களுக்கு தனிLogin உருவாக்கி கொடுத்துவிடலாம் . நீங்கள் எப்படி திருடப்பட வாய்ப்புள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம் .
நீங்கள் பயன்படுத்தும் தளங்களின் username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox ,chrome மிக பாதுகாப்பானது ,வேகமானது .
நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும் அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் .
1) Mozilla Firefox சென்று
2) Edit பட்டனை அழுத்தி > Preferences என்பதை தேர்வுசெய்துகொள்ளுங்கள் .
3) பிறகு security tab சென்று
4)"view saved passwords" பட்டனை அழுத்தி .
5) இறுதியாக "show passwords " பட்டனை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம் .
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1. Google chrome சென்று
2.படத்தில் காட்டியவாறு வலது புறப்புறம் மேலே உள்ள ஸ்பானர் போன்று இருக்கும் பட்டனை அழுத்தி யவுடன் புதிதாக தோன்றும் விண்டோவில்
3. Personal stuff என்பதை தேர்வுசெய்து அங்கிருக்கும் manage password பட்டனை அழுத்தி யவுடன் -> Show saved passwords என்பதை தேர்வு செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் தளத்தின் பெயரும் username ஆகியவை காணப்படும் ,ஆனால் password ....... ஆக இருக்கும் அந்த இடத்தில் உங்கள் கர்சர் pointer ரை வைத்தால் show என காட்டும் அதனை அழுத்தியதும் உங்கள் password -ம் கிடைக்கும் ... இனி password மறந்துவிட்டது என்ற கவலை இல்லை .. பயன்படுத்த நீங்கள் உங்கள் username ,password ஆகியவற்றை save செய்திருக்கும்போது மட்டும் பயன்படுத்த முடியும் ..
இதனை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணினியில் இருந்து கண்டுபிடித்து விடுவார்கள் இதனை master password அமைப்பது போன்ற இன்னும் சில வழிகளிலும் பாதுகாக்கலாம் இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் ...
எனது ட்விட்டரில் இருந்து :
லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால்
மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்
இதையும் படிங்க
ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து http://saidapet2009.blogspot.in/2012/05/blog-post.html
Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to “உங்கள் username ,password எப்படி திருடப்படுகிறது எப்படி தடுக்கலாம்”
June 5, 2012 at 8:30 AM
நல்லாயிருக்கே!
June 5, 2012 at 9:23 PM
Thanks NIZAMUDEEN ....
Post a Comment