Sunday, June 13, 2010

1

சிங்கம் படத்தை கார்ட்டூன் வடிவில் vlc player ல் பார்க்க ...

  • Sunday, June 13, 2010
  • Share
  • vlc player ல் தெரியாத வசதிகள் பற்றிய பதிவு
    இதன் முதல் பகுதியை படிக்க

    vlc player சிறப்பு வசதிகள் :Bookmark

    முதலில் vlc player ல் ஏதேனும் நீங்கள் விரும்பும் வீடியோ வை தேர்ந்தெடுத்து உதாரணமாக சிங்கம் படம் பார்க்க வீடியோ வை vlc ல் play செய்யுங்கள் .(சிங்கம் பட வீடியோ இல்லாததால் அயன் பட வீடியோ போட்டிருக்கிறேன் )
    பிறகு கீழே உள்ள  படத்தில் உள்ளவாறு adjustment effects ----> video effects ----> video modification
    தேர்வு செய்து cartoon என்பதை தேர்வு செய்யுங்கள்  அவ்வளவுதான் வீடியோ கார்ட்டூன் வடிவில் ஓடத்தொடங்கும் ...
    இதில் நம் வசதிக்கேற்ப கலர் தேர்வுசெய்யும் வசதி அலை வடிவில் பார்க்கும் வசதி என உள்ளது .



     

    கலர் option கொடுத்தபின்   

     

    இதற்க்கு கார்ட்டூன் என்பதற்கு பதிலாகimage modification -->  waves என்பதை தேர்வுசெயுங்கள் 

     picture puzzle game விளையாடுவது 
    இதற்க்கு geomentry என்பதை தேர்வு செய்து puzzle option தேர்வுசெய்தால் மேற்க்கண்டவாறு தோன்றும் நாம் இதனை வரிசைப்படுத்தவேண்டும் ....
    இதில் 4*4 , 2*2 என ஒரு  படம்  எத்தனை கட்டங்களாக பிரியவேண்டும் என்ற தேர்வு செய்யும் வசதியும் உண்டு ...
      விடியோவில் அசைவு தொன்று இடங்களை சிறிய கட்டங்களாக காட்டும் motion detect    வசதியும்  உண்டு மேலும் நமக்கு வேண்டிய இடத்தில் வாட்டர் மார்க்கிங் எனப்படும் பெயரை வீடியோவில் வரவழைக்கும் வசதியும் உண்டு .... vlc தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸ்..
    Mtech Computer science  first class ல் முடித்து வேலைதேட  தொடங்கிவிட்டேன் 
    இத்தகைய தகுதியில் வேலைவாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள் உதவியாக   இருக்கும் ..
    Fresher having knowledge in 
    programming :C,C++, C# ,
    Solaris (9,10 ) admin ,          Unix(Basic commands)
    mail :         jaikumarvin@gmail.com 
    mob: 9444700762

    1 Responses to “சிங்கம் படத்தை கார்ட்டூன் வடிவில் vlc player ல் பார்க்க ...”

    ManA said...
    June 14, 2010 at 2:02 PM

    பயனுள்ள தகவல் , நன்றி.


    Subscribe